CATEGORIES
فئات
லக்கி கவிஞனாகி விட்டது!
சந்தனவனத்தில் இருந்து 'பசுமை' எனும் மாத பத்திரிகை கடந்த 3 வருடங்களாக வெளிவந்து கொண்டிருந்தது.
ஜங்கிள் பேண்டு!
சம்பக்வனத்தில் எப்போது 'உலக மியூசிக் சாம்பியன்ஷிப்' அறிவிப்பை கேள்விப்பட்டார்களோ அப்போதிலிருந்து அவர்கள் மத்தியில் உற்சாக அலைகள் வீசத் தொடங்கியது.
சூப்பர் கம்ப்யூட்டர்!
தாத்தா மற்றும் சித்தப்பா ரெடியாகி வயல்களை கவனிக்க சென்று விட்டனர்.
கை கொடுத்த நட்பு!
சந்தன்வனம் என்ற அந்த காட்டின் எல்லையில், தரையின் பெரும் பகுதியில் எறும்புகள் பெரும்புற்றை அமைத்திருந்தன.
அண்டார்டிகாவிற்கு சுற்றுப்பயணம்!
மத்திய பிரதேசத்தில் உள்ள காடுகளில் ஹனி என்ற மான் ஒன்று வாழ்ந்து வந்தது. ஃபேஸ்புக் மூலமாக அதற்கு பிங்கு என்ற பெங்குயினுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் நல்ல நண்பர்களாயின. தினமும் பேசுவார்கள். மேலும் ஒருவருக்கொருவர் போட்டோ பரிமாறி கொண்டன.
அசத்தலான புது வருடம்!
ஆனந்தவனத்தின் எல்லா விலங்குகளும் மிக உற்சாகத்தில் இருந்தன. இன்று வருடத்தின் கடைசி நாள் என்பதால் அவை இணைந்து புது வருடத்தை வரவேற்க அமர்க்களமாக பட்டாசு வெடிக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தன.