يحاول ذهب - حر
மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!
December 06, 2024
|Balajothidam
புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.
-

'குரு பார்க்க கோடி நன்மைகள் உண்டாகும்' என்பது பழமொழி. அந்த குருவின் நாளான வியாழக்கிழமையைப் பயன்படுத்தி நமது வாழ்வின் மேன்மைக்கும், அழகு மழலையின் வரவுக்கும், நாம் செய்யவேண்டியவற்றைக் காணலாம்.
வியாழக்கிழமை, 3, 12, 21, 30-ஆம் தேதிகள், தனுசு, மீனம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் குருபகவானின் நேரடி ஆளுமையின்கீழ் இருப்பவர்கள்.
'குரு தோஷம் குலநாசம்' என்பார்கள்.
ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நமக்கு நேர்ந்த குரு தோஷத்திற்காக குழந்தைகள் சார்ந்த பிரச்சினைகளை நாம் அனுபவிக்க நேரிடுகின்றது. மேலும் குருவின் பலமில்லாதவர்களுக்கு ஒரு நல்ல வழியை யாராலும் காட்டமுடியாது.
நாம் நிறைய நபர்களுடைய வாழ்க்கைப் பயணத்தைக் கண்காணித்திருப்போம்.
அவர்களில் சிலருக்கு யாரோ ஒருவர் 'இது சரி', இது தவறு; என்று ஆலோசனை கூறி வழிநடத்தி வெற்றியும்பெற வைத்திருப்பார்கள். இவர்களின் ஜாதகத்தை ஆராயும்பொழுது இங்கு குருவின் தன்மை சிறப்பாக அமைந்துள்ளது.
தட்சிணாமூர்த்தியும், வியாழபகவானான குருவும் ஒன்றல்ல என்ற சிந்தனை நமக்கு ஆழமாக பொதிந்திருக்கவேண்டும். தட்சிணா மூர்த்தி ஞானத்தை நல்குபவர்
இவரை வியாழக்கிழமையன்று மட்டும் வணங்குவதென்பது ஒரு சரியான அணுகு முறை கிடையாது.
எல்லா நாட்களிலும் வணங்கத்தக்க தெய்வ ரூபமாகும் அதேபோன்று கொண்டைக்கடலை மாலை, மஞ்சள் நிற ஆடை ஆகியவை குரு பகவானான பிரகஸ்பதிக்குதானே தவிர தட்சிணாமூர்த்திக்கு உரியதல்ல. ஆகமத்தில் வெண்மை நிற உடை என்றுதான் கூறப்பட்டுள்ளது.
هذه القصة من طبعة December 06, 2024 من Balajothidam.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Balajothidam

Balajothidam
ஜோதிடம் கற்றுக்கொள்ளுங்கள்...
ஜோதிடம் அனுபவத்தால் மட்டுமே பலன்களைச் சொல்லமுடியும். Youtube-ல் நாலு வீடியோ பார்த்துவிட்டு அவ்வளவு எளிதாக பலன்களைச் சொல்லிவிட முடியாது
1 mins
July 12-18, 2025

Balajothidam
செவ்வாய், புதன், குரு சுக்கிரன், சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், மனம் ஒரே நிலையில் இருக்காது. நல்ல பேச்சாற்றல் இருக்கும். பண வசதி இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். எனினும், இல்வாழ்க்கையில் அவ்வப்போது சில சிக்கல்கள் இருக்கும்.
1 mins
July 12-18, 2025

Balajothidam
சனி வக்ரகாலப் பலன்கள்
ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிக்கும் சனி பகவான் நம் வாழ்வில் தரும் மாற்றங்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்குரியது.
6 mins
July 12-18, 2025

Balajothidam
காரிய சித்தி தரும் உச்ச நட்சத்திர வழிபாடுகள்!
ஒரு கிரகம் பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும்போது அதன் தாக்கம் கதிர்வீச்சு பூமிக்கு அதிகப்படியாக கிடைக்கும்.
4 mins
July 12-18, 2025

Balajothidam
பெற்றோர் சாபம் பிள்ளைக்கு ...
சுமார் 55 வயதுடைய ஒருவர் நாடியில் பலன் காணவந்தார். அவரை அமர வைத்து 'என்ன காரியமாகப் பலனறிய வந்துள்ளீர்கள்' என்றேன்.
2 mins
July 12-18, 2025

Balajothidam
சங்கடங்கள் தரும் ராகுபகவான்!
ராகு + செவ்வாய் சேர்க்கை
2 mins
July 12-18, 2025

Balajothidam
மனச் சிக்கல்கள் தீர்க்கும் மலர் மருந்து!
மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை, என்ற முன்னோர் வாசகத்திற்கு இணங்க, மனம் சார்ந்தே பல மந்திர சாவிகள் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
2 mins
July 12-18, 2025

Balajothidam
நலம் தரும் நட்சத்திரம்!
“பொய்யுரை சொல்பவன் கீர்த்திமான் தரித்திரன் நெடியன் வெய்ய சிலுக்கன் சுத்தவான் குஞ்சி அழகன் திருவிழி சிவப்பன் துய்ய பலவான் கோபி உறவுடையவன் உயர்ந்திருக்கும் துண்டமுள்ளான் அய்யம் அற உலகு தொழு ஒரு மணியாய் விளங்கிய ஆதிரையாயினானே.” -ஜாதக அலங்காரம்
1 mins
July 12-18, 2025

Balajothidam
ஊழ்வினை விளைவுகள் ஏற்பட வைக்கும் ஜோதிடக் காரணம்...சிம்ம னம்
சிம்ம லக்னத்தின் 5-ஆம் வீடு தனுசு. அதிபர் குரு.
4 mins
February 28,2025

Balajothidam
தோஷங்களும், சாபங்களும் தீரும் காலம் எது?
தோஷங்களும் சாபங்களும் உருவாகும் காலங்களை பற்றி தெரிந்துகொண்ட 'பாலஜோதிட' வாசகர்களே தற்போது தோஷங்களும் சாபங்களும் உருவாகும் விதம் மற்றும் விலகும் காலங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். வாங்க.
3 mins
February 28,2025