CATEGORIES
فئات
கொரோனாவால் ஆண்கள் அதிகம் இறக்கிறார்களா..?
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால், பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என்று ஒரு பேச்சு பரவலாக உள்ளது.
மாறும் உலக வரைபடம்!
மூன்று மாதங்களுக்கு முன் சீனாவைச் சொந்தம் கொண்டாடிய கொரோனா, இப்போது உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது.
கொரோனாவை எதிர்க்க ஒன்று பட்டு நிற்போம்..!
கொரோனா வைரஸ் தாக்கினாலே இறப்பு என்பது நிச்சயம் அல்ல.
குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவுகள்
இந்தச் சமூக விலகல் காலத்தில் வீட்டிலேயே எளிமையாக செய்யக் கூடிய, குழந்தைகளின் ஆரோக்கியத் துக்கான சில உணவுகளைப் பட்டியலிடுகிறார் வானதி. இவர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் ‘வாசி' என்ற சிறப்புக் குழந்தைகளுக்கான மையத்தை நடத்தி வருபவர்.
கொரோனாவால் அமெரிக்கா அதிகளவு பாதிக்கப்பட என்ன காரணம்..?
சீனாவில் பிறந்து, இத்தா பலியில் வளர்ந்து, இப்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ்.
கேரளாவை பாராட்டிய அமெரிக்கா!
கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதில், இந்தியாவுக்கே வழிகாட்டியாக கேரளா விளங்குவதாக அமெரிக்காவின், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை பாராட்டி உள்ளது.
இந்திய சுகாதார உள் கட்டமைப்பின் குறைபாடுகளால் மே மாதம் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும்!
இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது மிகவும் பெருமையாகப் பேசப்படுகிறது. ஆனால், மே மாதத்திலிருந்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அதற்கு இந்திய சுகாதார உள்கட்டமைப்பின் குறைபாடுகளே காரணம் என்றும் இப்போது தெரிய வந்துள்ளது.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிகளவு மக்கள் இறக்கக் காரணம் முக கவசம் அணியாததுதான்!
கோவிட் 19 வைரஸ் குறித்து விளக்குகிறார் சீன நோய் தடுப்பு மையத்தின் முதன்மை விஞ்ஞானியான டாக்டர் ஜார்ஜ் காவோ
தனிமைப்படுத்தல் பொருளாதார சீர்குலைவுக்கே வழிவகுக்கும்... ஒத்துழைப்பே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களைக் காக்கும்!
தீர்மானமாகச் சொல்கிறார் சர்வதேசப் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்
கொரோனாவுக்கு எதிரான கியூபா மருந்து என்பது என்ன..?
கோவிட் 19 தொற்று பரவாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் உலக நாடுகள் அனைத்தும் தங்களால் இயன்ற அளவுக்கு முயற்சி செய்து வருகின்றன.
பிரதமர் நிவாரண நிதிக்கு சமாதி கட்ட திட்டமா..? ரூ.3.800 கோடி என்ன ஆனது...?
கேட்கிறார் பத்ம பூஷன் விருது பெற்ற அரசியல் விமர்சகரான ராமசந்திர குஹா
தொழிலாளர்கள் பணிக்கு வர வேண்டும்!
அறிவித்த இத்தாலி நிறுவனம்... அதிர்ச்சியில் உலகம்
தமிழகத்தில் தயாராகிறது சானிட்டைசரை ஸ்பிரே செய்யும் ரோபோ!
கைகளை நன்றாகக் கழுவுங்கள்... சானிட்டைசர் பயன்படுத்துங்கள்...” என கடந்த சில நாட்களாக உலகெங்கும் சொல்லி வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க...PLAYBOY நடிகை தரும் டிப்ஸ்!
யூனிவர்சிட்டி’ படம் நினைவில் இருக்கிறதா..? அதில் நடித்தவர் தான் இந்த ஷெர்லின் சோப்ரா.
கொரோனா: இத்தாலியில் மட்டும் ஏன் இத்தனை உயிரிழப்புகள்..?
உலகமே கொரோனாவைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இத்தாலியில் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.
கொரோன போலவே மலேரியா மீதும் அக்கறை செலுத்துங்க..!
இந்தியர்களை எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்
கொரோனா இளைஞர்களுக்கும் ஆபத்தா?
உலகெங்கும் -கொரோனாவால், பலியானவர்களில் முதியவர்களின் விகிதம் அதிகம் என்றாலும், இளைஞர்களையும் அது முற்றிலுமாக விட்டுவிடவில்லை.
ஊரடங்குக்கு முன்பே களத்தில் இறங்கிய கொரோனா போராளிகள்!
ஊரடங்குக்கு முன்பே களத்தில் இறங்கிய கொரோனா போராளிகள்!
இறந்த இந்து பெண் உடலை சுமந்த இஸ்லாமிய இளைஞர்கள்!
மத்தியபிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்தூரில், 65 வயது பெண், உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது இரு மகன்களும், தாயின் இறுதி சடங்குகளுக்காக வீடு வந்து சேர்ந்தனர்.
இயற்கை என்னும் இதயக் கனி..!
கொரோனாவால் உலகின் பல இடங்கள் முடங்கி கிடக்கின்றன. இதனால் தொழிற்சாலைகள், போக்குவரத்து... என காற்று மாசு ஏற்படுத்தக்கூடிய பல வேலைகள் இயங்கா நிலையில் உள்ளன.
50 கோடிப்பேரை ஏழையாக்கும் கொரோனா வைாஸ்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் சுமார் 50 கோடிப்பேர் ஏழ்மைக்குத் தள்ளப்படுவார்கள்...” என்று அதிர்ச்சியளிக்கிறது ஐ.நா.வின் ஆய்வு.
இதுதான் பில்வாரா மாடல்!
இந்தியாவின் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கைதான் டாக் ஆஃப் த டவுன்.
18 மாவட்டங்கள் கடந்து குழந்தைக்கு கிடைத்த பால்
மும்பையைச் சேர்ந்த ரேணு குமாரி என்ற பெண், "எனக்கு மூன்றரை வயதில் குழந்தை உள்ளது. எனது மகன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளான்.
ரூ.5.6 கோடி கார்!
கார் வாங்குவதெல்லாம் செய்தியல்ல. அதுவும் சினிமா நட்சத்திரங்களும் தொழிலதிபர்களும் மட்டுமல்ல, மிடில் க்ளாஸ் மாதவன்களும் இப்போது இஎம்ஐயில் கார் வாங்கத் தொடங்கி விட்டார்கள்.
யார் இந்த பவ்னிந்தர் சிங்?
அமலாபால் வெட்டிங் ஸ்பெஷல்
மனிதர்களால் உருவான தீவு!
பொதுவாக தீவுகள் கடலுக்குள் இருக்கும் எரிமலைகள் வெடித்து உருவாகும் அல்லது இயற்கையாகவே தோன்றும். இப்படித்தான் உலகிலுள்ள பெரும்பாலான தீவுகள் தோன்றியிருக்கின்றன.
பார்ட்டி...பாய் ஃப்ரெண்ட்...கொரோனா..!
ஷிரின் காஞ்ச்வாலா கிறுகிறு!
நான் எஸ்.பி.முத்துராமன்
'நான்...' இப்படிச் சொல்வதே தவறுனு நினைக்கறேன். ஏன்னா, "சினிமாவைப் பொறுத்தவரை 23 துறைகள் ஒண்ணா சேர்ந் தாதான் ஒரு படம் முழுமை அடையும். அதனால ‘நாங்கள்'னுதான் சொல்ல விரும்பறேன்.
நடிகர் மட்டுமல்ல ... சரும நோய் நிபுணரும் கூட!
சந்தானத்தை ஒரு ஹீரோவாக உயர்த்திய ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் அறிமுகமானவர் சேது.
துப்புரவு பணியாளர்களாக இருக்கும் எம்பிஏ பட்டதாரிகள்!
எம்.எஸ்சி, பிஇ, எம்பிஏ படித்தவர் கள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்பார்களா..?