கடந்த 1977ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி, தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்க்கா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் உதயநிதி.
சென்னை லயோலா கல்லூரியில் பி.எஸ்சி முடித்துவிட்டு, அமெரிக்காவில் எம்பிஏ பயின்றார். பின்னர் சென்னையில் ஸ்னோ பவுலிங் மையத்தை நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். 2002ம் ஆண்டு கிருத்திகாவைக் காதலித்து மணமுடித்தார். தற்போது இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
2007-2008ம் காலக்கட்டத்தில் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனத்தைத் தொடங்கி, படங்களைத் தயாரித்தார். கூடவே, பல படங்களை விநியோகமும் செய்தார்.
இதற்கிடையே, 2012ம் ஆண்டு 'ஒரு கல் ஒரு கண்ணாடி' மூலம் நடிகராக அறிமுகமானார். படத் தயாரிப்பு, விநியோகம், நடிப்பு எனப் பன்முகத் தன்மையுடன் பணியாற்றினார்.
هذه القصة مأخوذة من طبعة 6-12-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 6-12-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வளர்ச்சிப் பணிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...
தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வரான உதயநிதி அடியெடுத்து வைத்துள்ளார்.
முதலீடு ரூ.2100 கோடி...லாபம் ரூ.5 ஆ கோடி!
சூதாட்டம்போல் இருக்கிறதா? கிட்டத்தட்ட அதுவேதான். பாகுபலி' பிரபாஸை மையமாக வைத்துதான் இந்த உள்ளே வெளியே ஆட்டம் அகில இந்திய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பெரும்பாலான தியேட்டர்களில் ஒரிஜினல் ரிசல்ட் இருக்காது.
போய் லைவ் சவுண்ட் எடுப்போம்.
சிம் கார்டே இல்லாமல் பேசலாம்!
யெஸ். இப்படியொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது, நிகழ்த்தப் போகிறது பிஎஸ்என்எல்.
நாட்டைவிட்டு ஓடும் இந்தியர்கள்
மோடியின் ஆட்சிக் காலத்தில். அதாவது 2014 முதல் 2023 வரை 13,75,000க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச் சர் சமீபத்தில் நாடாளுமன் றத்தில் அறிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம்தான் முதலிடம்!
ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் இந்திய அளவில் இந்த சாதனையாம்... சொல்கிறது ஒன்றிய அரசு
ஆப்பிரிக்காவை விட மோசமான நிலையில் இந்தியா!
ஆப்பிரிக்காவை விட இந்தியாவில் குழந்தைகள் வளர்ச்சிச் குறைபாடு விகிதங்கள் அதிகமாக உள்ளன என சமீப ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் செலவால் முடங்குகிறதா எதிர்கால நகரம்...?
நியோம்... கடந்த ஏழு ஆண்டுகளாக சவுதி அரேபியா நாடு மிகப் பிரம்மாண்டமாக கட்டெழுப்பி வரும் ஓர் எதிர்கால நகரத் திட்டத்தின் பெயர் இது.
இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீது வன்முறை ஏன்..?
மருத்துவர்களைக் கடவுளுக்கு இணையாகச் சொல்வார்கள். ஆனால், அண்மைக்காலமாக இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் இந்த நம்பிக்கையை உடைத்துவிடுமோ என்ற அச்சம்தான் நிலவுகிறது.
இந்திய வங்கிகளில் மூன்று மட்டுமே பாதுகாப்பானவை!
இப்படி சொல்வது தனியார் அமைப்பு நடத்திய ஆய்வு அல்ல. இந்திய ரிசர்வ் வங்கி!