சமீபகாலமாக வித்தியாசமான ரோல்களை தேர்வு செஞ்சு நடிக்குறீங்களே?
ஆண், பெண் யாராக இருந்தாலும் நடிகர்கள்'னா ஒண்ணு தான். நமக்குன்னு குறிப்பிட்ட ஆடியன்ஸ் இருப்பாங்க. அவங்க எப்படி எடுத்துப்பாங்களோன்னு பயந்து தான், நிறைய நடிகர்கள் சவாலான சில கேரக்டர்களை ஏற்று நடிக்க தயங்குவாங்க. ஒரு நடிகையா மரத்தை சுத்தி டூயட் பாடுறதில் எனக்கு விருப்பம் இல்ல. பல வருஷங்களா இதைத் தான் பண்ணிட்டு இருந்தேன். அந்த சமயத்தில் அதுவும் எனக்கு பிடிச்சது. ஆனா, அதைத் தாண்டி செய்ய நிறைய இருக்கு. புதுமையான கதைக்களங்களில் நடிக்க விரும்புறேன். என்னுடைய கதாப்பாத்திரங்கள் இன்றைய கால பெண்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கணும்'னு விரும்புறேன். சோ, அதுக்கேத்த மாதிரி ரோல்களில் கமிட் ஆகுறேன்.
வீட்டில் இன்னும் கல்யாண பேச்சு எடுக்கலையா?
நான் பயங்கர சென்சிடிவ், ரொம்ப கூச்ச சுபாவம் உள்ள பொண்ணு, 30 வயசு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகுறது தான் ஒரே வழின்னு இந்த சமூகம் சொல்லுது. நீங்க யாரா இருந்தாலும் சரி, எந்த துறையில் வொர்க் பண்ணாலும் சரி, 30 வயசில் சிங்கிளா இருந்தா பல கேள்விகள் எழும். இதுல ஒரே நல்ல விஷயம் என்னன்னா, ஒரு நடிகையா ரசிகர்களை என்டர்டெயின் பண்ணக் கூடிய இடத்தில் நான் இருக்கேன். அது மிகப்பெரிய பொறுப்பா நினைக்குறேன். அதை நோக்கி நான் டிராவல் பண்ணிட்டு இருக்கேன்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிச்ச அனுபவம் பற்றி?
هذه القصة مأخوذة من طبعة April 12, 2023 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة April 12, 2023 من Kanmani.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?
இன்றைய நவீன காலத்தில் விதவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதை தடுக்கும் வகையில் எதிர்ப்பு மருந்துகளையும் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.
வளைய வரும் போலிகள்!
உண்மைக்கு மதிப்பு குறையும்போது போலி உருவாகிறது. உண்மையை விட போலி அதிகம் விலை போகிறது. நவீன உலகில் போலி வேலைகள் எளிதாகிவிட்டதால், அதை பயன்படுத்தி காசு பார்க்க தொடங்கிவிட்டனர்.
எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது.
கயாடு லோஹர்... இந்த புனே பெண், இப்போது பிரதீப் ரங்க நாதன் நடிக்கும் டிராகன் படத்தின் நாயகி. அவர் தனது சினிமா அனுபவம் பற்றி சொல்கிறார்.
எத்தனை 100 மனிதர்கள்? அத்தனை நிஜமான மனிதர்கள்!
எத்தனை மனிதர்கள் தொடரின் இறுதி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறோம். என்னைச் சுற்றிலும் தினமும் உலவும் மனிதர்களையும், ரயில் சிநேகம் போல நான் எப்போதாவது |சந்தித்த மனிதர்களின் கதைகளையும், அவர்களின் வாழ்வியலில் இருந்து நான் கற்றுக் கொண்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து வந்திருக்கிறேன்.
வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!
ஒரு வழியாக கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து விட்டார் திஷா பதானி .ஆனால் ரிசல்ட்...
காதல் முறிவு....காரணம் என்ன?
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து... திருமண வாழ்க்கையை வாழ்ந்து... இதோ விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.
அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?
சமீப காலமாக சாலை விபத்துகள் தினசரி செய்தியாகி, பல உயிர்கள் பறிபோகும் கொடுமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடு மோசடி... கம்பி நீட்டிய நடிகை
வழக்கமாக சினிமா நடிகை கள் என்றாலே லைம் லைட்டில் இருக்கும் போது சம்பாதித்து விட்டு, பிறகு நிரந்தர வருமானத்திற்காக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு... திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவது வழக்கம். பல நடிகைகள் ரியல் எஸ்டேட் துறையிலும் கால் பதித்து நிலங்களில் முதலீடு செய்கின்றனர்.
தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?
வட தமிழ்நாட்டில் தாண்டவமாடிய ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.
காதலில் விழுந்தேன்...
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த கணினி மையத்தில் வகுப்புகள் முடியும் நேரம்.... அதுதான் மனோஜ்-மித்ராவின் காதல் பாடம் துவங்கும் நேரம்.... இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கத்தான் செய்கிறது...