குடும்பச் சூழலால், காலை உணவின்றி பள்ளிக்கு எண்ணற்ற அரசு பள்ளி மாணவர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது, முதலமைச்சர் அவர்களின், 'காலை உணவுத் திட்டம்". அரசின் மிகச்சிறந்த முன்னெடுப்பான இந்த அறிவிப்பிற்கு முன்னதாகவே, கிட்டத்தட்ட 2018 ஆம் ஆண்டிலிருந்து, தான் பணியாற்றும் கிராமப்புற பள்ளியில், இத்திட்டத்தை தொடங்கி கடைபிடித்து வரும் ஆசிரியரை பற்றித்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் என்ற பெரிய குடும்பத்தின் கடைசிப் பெண்ணாக பிறந்தவர் ஜெயமேரி ஆசிரியரான தந்தையை சிறுவயதிலேயே இழந்த இவர், தன் தாயாரால், மற்றவர்களுக்கு உதவும் வகையில் ஆசிரியர் பணிக்கு செல்ல வேண்டுமென்று, அப்போதிருந்தே கூறி வளர்க்கப்பட்டவர். அம்மாவின் கனவை நிறைவேற்றி, அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயமேரி அவர்கள், வாசிப்பு மற்றும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் முதன்முலாக எழுதி, பத்திரிகை ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைக்கு கிடைத்த பரிசுத் தொகையை, அப்படியே ஒரு மாணவருக்கு கல்லூரி கட்டணம் செலுத்த பயன்படுத்தியவர், இந்த சமூகத்திற்கு உதவும் வகையில் தன் எழுத்துப் பணியையும் விடாமல் தொடர்கிறார். அவ்வாறு, இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, "மனக் கதவுகள் திறப்போம்" என்ற பெயரில் புத்தகமாகவும் வெளியாகியிருக்கிறது.
هذه القصة مأخوذة من طبعة Thanga Mangai Oct-2022 من Thangamangai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة Thanga Mangai Oct-2022 من Thangamangai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஆழ்மன நிலைப்படுத்துதல் தரும் நன்மைகள்!
ஆழ் மனதை அமைதியாக்குதல் உடலையும், மனதையும் ஒரு புள்ளியில் நிறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முறை.
சம்பள உயர்வு
நடுத்தரமான அந்தக் கடையின் ஒரே பணியாளர் சியாமளாவுக்கு சொற்ப சம்பளம்.
தாயுள்ளம்
அம்மா முகம் கொடுத்து பேசுவாளா, மாட்டாளா என்ற வினாவுடன் வந்து இறங்கிய சங்கருக்கு, அம்மா அப்பா வரவேற்பில் எந்த குறையும் தெரியவில்லை.
எதிர்காலத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையிலான உயர் கல்வி படிப்புகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் உதவ வேண்டும்.
சமகால அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.
வீட்டு வேலைகளில் ஆண்களின் பொறுப்புகள்!
ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன.
உடல், மன நலம் பேண என்ன செய்ய வேண்டும்?
எவ்வாறு...? முதுமையின் அறிகுறியாக தலை நரைத்தலும், பார்வை குறைதலும், தோல் சுருங்குதலும் ஏற்படினும், அதை இளமையாக்க, சுமார் 40 வயது முதலே உணவு உட்பட, அனைத்து செயல்களிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், மேற்கூறிய அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.
தாய் மொழி கல்வியால் விளையும் பயன்கள்!
‘தாய்மொழி கண் போன்றது பிறமொழி கண்ணாடி போன்றது. நமது எண்ணங்களைப் பிறருக்கு வெளிப்படுத்த உதவுவது மொழியே.
நீட் தேர்வும் உண்மை நிலவரமும்!
நீட் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.
நமது சமுதாயம் முன்னேற நாம் சிந்திக்கிறோமா?
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நன்றிப் பெருக்கோடு விழா எடுக்கப்படும் நாள்.