மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
சிவக்குமார் நடிக்க வந்தபோது சிவக்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இப்போது கார்த்தி வாங்கும் சம்பளம் எவ்வளவு? சிவக்குமார் அன்றைக்கு ஐந்நூறு ரூபாய்க்கு சவரன் தங்கமே வாங்கியிருப்பார். அது இன்றைக்கு ஒரு கிராம் வாங்கக்கூட போதாதல்லவா! தவிரவும், நம் முன்னே அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் இருக்கும்போதும், ஆட்டு மந்தையைப்போல தனியார் பள்ளிகளை நோக்கி ஓடுகிறோம் அல்லவா! அதற்கான விலையும் சேர்ந்தது தான் அந்தத் தொகை!
ரா.ராஜ்மோகன், முட்டியூர்
மத்தியிலும் மாநிலத்திலும் ஆள்கிற ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதுதான் என் கவலையே என்கிறாரே எடப்பாடி கே. பழனிச்சாமி?
ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த பார்த்துதான் போதும், டி.வி.யைப் துப்பாக்கிச் சூடு நடந்த தையே தெரிந்து கொண்டேன் என்று சொன்னபோதே எடப்பாடிக்கு, தமிழக மக்கள் மீதிருந்த கவலை, அக்கறையை தெரிந்துகொண்டார்கள். போதாதற்கு எடப்பாடி ஆட்சிக் காலத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய மசோதாக்களில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் வாக்களித்த விதத்தை வைத்தும் தெரிந்துகொண்டிருப்பார்கள்.
هذه القصة مأخوذة من طبعة July 31 - August 02, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 31 - August 02, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 12 வியாழனன்று காலமானார்.
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக் காலை வாருவதும், அண்ணன் எப்ப நகர்வான்?
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்?
\"பூதிய பூமி' வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்.
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல் நடத்தணும்ல.
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்.
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இடம்பெற்ற மன்னிப்புக் கேட்கும் வீடியோவில் என்ன இருந்தது என்பதைப் பற்றிய விவரங்கள் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது.
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.