மாநில அரசுகளுக்கு எதிரான திட்டங்களைச் சுமத்துகிறது. அதையெல்லாம் எதிர்க்கவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும்தானே மத்திய அரசுக்கு நேர்மாறான கொள்கைகளைக் கொண்டிருப்பதாகக் கூறிய கட்சிகளை தமிழகம் தேர்வுசெய்தது. இப்போது மத்திய அரசு மீது பழிபோட்டு, மக்கள் மீது குப்பைக்கும் வரியைச் சுமத்தினால் என்ன அர்த்தம்?
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
ரஷ்யாவில் புற்று நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடித்து அதை இலவசமாக வழங்க முடிவுசெய்திருப்பது பற்றி?
ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பதாக வரும் செய்தி உண்மைதான். ஆனால் ரஷ்ய மக்களுக்கு வழங்குமே தவிர உலகம் முழுமைக்கும் இலவசமாக வழங்காது. இந்தியா விலேயேகூட கருப்பைவாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி இருக்கிறது. தவிரவும், அந்த மருந்து ட்ரையல் பேஸ் எனச் சொல்லப்படும் பரிசோதனைக் கட்டத்தில்தான் இருப்பதாகத் தெரிகிறது.
இந்த மருந்தின் வீரியம், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள், புற்றுநோய் வராமல் தடுப்பதன் சதவிகிதம் போன்றவை சில ஆண்டுகள் சென்றால்தான் தெரியவரும். கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டார்கள். இப்போது உலகம் முழுவதும் அந்த தடுப்பூசிகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
هذه القصة مأخوذة من طبعة December 28-31, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 28-31, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.