ஆர்.எம்.வீரப்பன் தொடர்கிறார்..புரட்சித் தலைவர் மேலும் உடல்நலம் பெற்று வேகமாகக் குணமடைந்து தெம்புடன் நடமாடத் தொடங்கிவிட்டார்கள் என் செய்தியும் வந்தது. உடனடியாக டாக்டர் நாவலர் அவர்களுடைய தலைமையில், அன்றைய பொதுச்செயலாளர் திரு.ப.உ.
சண்முகம் அவர்களைக் கொண்டு சட்டமன்ற அ.தி.மு.க.உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட வைத்தேன். அந்தக் கூட்டதில் புரட்சித் தலைவரை முதல்வர் என்று தேர்ந்தெடுத் தோம். தீர்மானத்தை ஆளுநரிடத்திலே கொண்டுபோய் கொடுத்தோம். இங்கேயிருந்து நியூயார்க் சென்று புரட்சித் தலைவரிடத்திலே தகவலைத் தெரிவித்து அவருடைய அறிவுரையைப் பெற்று வருவது என்று முடிவெடுத்தோம்.
அந்தக் கூட்டத்திலேதான் அம்மையார் ஜெயலலிதா மிகுந்த ஆர்ப்பாட்டத்தோடு எதையெல்லாமோ நடத்துவதற்குத் திட்டமிட்டு ரத, கஜ, துரக, பதாதிகளோடு உள்ளே நுழைந்து, மாபெரும் தோல்வியைத் தழுவினார்கள். அமெரிக்காவிற்குப் போய் அங்கே புரட்சித் தலைவரிடத்திலே செய்தி சொல்லவேண்டும் என்று தீர்மானித்தவுடன் இந்த அம்மையார் ஆவேசத்தோடு, "யார் போவது?" என்றார்கள். உடனே நான் எழுந்து “புரட்சித் தலைவர் யாரை வரச் சொல்கிறாரோ அவர்கள் போவார்கள்" என்று சொல்லிவிட்டு கூட்டத்தை முடித்தோம்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், நாவலரும் போய் புரட்சித் தலைவரைப் பார்த்து எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டு, அவர்களிடத்திலேயிருந்து கருத்துக்களை பெற்றுக் கொண்டு வந்தார்கள். ஆனால் இதற்குப் பிறகும் அரசு அமைப்பதில் ஒரு சிக்கல் தோன்றியது. அந்த சிக்கலுக்குக் காரணமாக விளங்கியவரும் ஜெயலலிதாதான்.
சட்டமன்ற கட்சித் தலைவராக புரட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்ததை ஆளுநர் குரானாவிடம் கொண்டுபோய் கொடுத்தோம்.
ஆனால் நாங்களெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியோடும், மனத் திருப்தியோடும் ஆளுநரைச் சந்தித்தோமோ, அதற்கு மாறாக இருந்தது ஆளுநரின் பேச்சுக்கள். "சரி, சட்டமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந் தெடுத்துவிட்டீர்கள்.. எப்பொழுது வந்து பொறுப்பேற்றுக்கொள்ளப் போகிறார்...
எப்பொழுது ஆட்சி அமைக்கப் போகிறீர்கள்.. இப்பொழுதே ஏழுநாட்கள் ஆகிவிட்டதே?" என்று ஆளுநர் பேச்சைத் தொடங்கினார்.
هذه القصة مأخوذة من طبعة November 02-05,2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 02-05,2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.