மகாராஷ்டிரா எனக்கு! ஜார்கண்ட் உனக்கு!
Nakkheeran|November 27-29, 2024
தயங்கி நிற்பவர்கள் தங்களுக்கு தகுதியான இடத்தை ஒருபோதும் அடைய முடியாது; தயங்காமல் இன்றே தொடங்கு... நல்லதே நடக்கும்!
தெ.சு.கவுதமன்
மகாராஷ்டிரா எனக்கு! ஜார்கண்ட் உனக்கு!

கடந்த ஹரியானா, காஷ்மீர் தேர்தலின் போது எனக்கு ஒன்று, உனக்கு ஒன்று என ஆளுக்கொரு மாநிலத்தை பா.ஜ.க., காங்கிரஸ் கூட்டணி வென்றதைப் போலவே தற்போது நடைபெற்றுள்ள மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலத் தேர்தல்களிலும் இரு கூட்டணியும் ஆளுக்கு ஒரு மாநிலத்தை கைப்பற்றியுள்ளன. இரு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை வெளியானது.

மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை, பா.ஜ.க. கூட்டணியில், சிவசேனாவிலிருந்து பிரிந்துவந்த ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள், மகாராஷ்டிரா மகாயுதி என்ற பெயரிலும், எதிர்ப்புறம், காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாவிகாஸ் அகாடி என்ற பெயரிலும் களமிறங்கின. இத்தேர்தலைப் பொறுத்தவரை, பா.ஜ.க.வா? காங்கிரஸா? என்பதைத் தாண்டி, பிளவுபட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கும்கூட யாருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது என்பதை வளிக்காட்டும் தேர்தலாகவும் இருந்ததால், இரண்டு அணியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவந்தனர்.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், கூட்டணிக்கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கூட்டணி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கூட்டணித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

هذه القصة مأخوذة من طبعة November 27-29, 2024 من Nakkheeran.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة November 27-29, 2024 من Nakkheeran.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من NAKKHEERAN مشاهدة الكل
மாவலி பதில்கள்
Nakkheeran

மாவலி பதில்கள்

கோயில் குளத்தில் விழும் மழை தீர்த்தமாகிறது; சாலையில் விழும் நீர் அசுத்தமாகிறது... அதுபோல்தான் நாம் சேரும் இடம் பொறுத்தே நமது தரமும்!

time-read
1 min  |
November 27-29, 2024
மணல் குவாரி முட்டல்-மோதல்!
Nakkheeran

மணல் குவாரி முட்டல்-மோதல்!

தமிழகத்தில் மணல் குவாரிகள் செயல்படாததால் கட்டுமானப் பணிகளும், அதனை நம்பியிருக்கும் லாரி தொழில்களும் முடங்கிக் கிடப்பதால், 'மணல் குவாரிகளை தி.மு.க. அரசு விரைந்து துவக்க வேண்டும்' என்கிற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

time-read
2 mins  |
November 27-29, 2024
மகாராஷ்டிரா எனக்கு! ஜார்கண்ட் உனக்கு!
Nakkheeran

மகாராஷ்டிரா எனக்கு! ஜார்கண்ட் உனக்கு!

தயங்கி நிற்பவர்கள் தங்களுக்கு தகுதியான இடத்தை ஒருபோதும் அடைய முடியாது; தயங்காமல் இன்றே தொடங்கு... நல்லதே நடக்கும்!

time-read
2 mins  |
November 27-29, 2024
அதானிக்கு கைதுவாரண்ட் பதற்றத்தில் இந்திய அரசியல்வாதிகள்!
Nakkheeran

அதானிக்கு கைதுவாரண்ட் பதற்றத்தில் இந்திய அரசியல்வாதிகள்!

அமெரிக்க நீதிமன்றம் வைத்திருக்கும் ஒரேயொரு குற்றச்சாட்டு, அதானி குழுமம், இந்திய அரசியல்வாதிகள், நான்கு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சிகள் வரை தடுமாற வைத்திருக்கிறது.

time-read
3 mins  |
November 27-29, 2024
“எங்க மகனை மிரட்டி வச்சிருக்காங்க! மீட்க முடியல!”
Nakkheeran

“எங்க மகனை மிரட்டி வச்சிருக்காங்க! மீட்க முடியல!”

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி, இரண்டாவது தெருவை சேர்ந்த மாரியப்பன் தமிழ் செல்வி தம்பதியினரின் வீடு, குண்டூசி விழுந்தால் சப்தம் கேட்குமளவிற்கு நிசப்தமாக இருக்கிறது.

time-read
3 mins  |
November 27-29, 2024
மீண்டும் அரசியலில் மையம் கொண்ட ரஜினி!
Nakkheeran

மீண்டும் அரசியலில் மையம் கொண்ட ரஜினி!

“ஹலோ தலைவரே, தமிழக அரசியலில் விறுவிறுப்பான காட்சிகளை எல்லாம் பார்க்க முடியுது.\"

time-read
3 mins  |
November 27-29, 2024
இறுதிச்சுற்று! தப்பியோடிய கஸ்தூரிக்கு ஜாமீன் மறுப்பு!
Nakkheeran

இறுதிச்சுற்று! தப்பியோடிய கஸ்தூரிக்கு ஜாமீன் மறுப்பு!

நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

time-read
1 min  |
November 16-19, 2024
வழக்கறிஞர் வேஷத்தில் தப்பமுயன்ற ஓம்கார் பாலாஜி! -அதிரடி கைது!
Nakkheeran

வழக்கறிஞர் வேஷத்தில் தப்பமுயன்ற ஓம்கார் பாலாஜி! -அதிரடி கைது!

இந்து மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் அர்ஜூன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜி, ஈஷா அமைப்புக்கு எதிராக நக்கீரன் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் ஆசிரியரை தரக்குறைவாகப் பேசியிருந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார்.

time-read
1 min  |
November 16-19, 2024
அண்டப்புளுகன் ஐக்கி...
Nakkheeran

அண்டப்புளுகன் ஐக்கி...

\"அன்று அழைக்காத ஐ.நா.சபையில் கலந்துகொண்டதாக 'டொக்கு' வாங்கியது நித்தியானந்தா டீம். இன்றோ சரிந்துகொண்டிருக்கும் தன்னுடைய இமேஜை சரிசெய்யும் விதமாக பணம் கொடுத்து அஜர்பைஜானில் நடந்த காலநிலை மாநாட்டில் வாண்ட்டடாக வண்டி ஏறி...

time-read
1 min  |
November 16-19, 2024
அதிகாரிகளின் சதுரங்க வேட்டை! -முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
Nakkheeran

அதிகாரிகளின் சதுரங்க வேட்டை! -முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை முன்னிறுத்தும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக இறங்கியிருக்க, சில முக்கிய அதிகாரிகளோ, இங்கு தொழில் துவங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கோர்த்து காசு பார்க்கத் துவங்கியிருப்பதாகக் கசியும் தகவல்கள், கோட்டை வட்டாரத்தில் புயலைக் கிளப்பத் துவங்கியிருக்கின்றன.

time-read
1 min  |
November 16-19, 2024