அதனை பிரதிபலிக்கும்விதமாக நவம்பர் 27-ஆம் தேதி, திருச்சி உழவர் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தினை நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய மாநில, மண்டல, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் இணைந்து நடத்தியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் மாநில அளவிலான நிர்வாகிகளாக இருந்த வெற்றிக்குமரன், நவம்பர் 26-ஆம் தேதி திருச்சியில் செயலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
அந்தச் சந்திப்பின்போது, "நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், சித்தாந்தங்கள் அனைத்தும் எங்களுடையதுதான். எனவே நாங்கள் அதை ஆதரிக்கிறோம். ஆனால் சீமானை ஆதரிக்கவில்லை. அதற்குக் காரணம், நாம் தமிழர் கட்சி சீமானுக்குச் சொந்தமானதோ அல்லது சீமான் தொடங்கியதோ இல்லை. நாங்கள் எல்லாரும் இந்தக் கட்சி ஆரம்பிக்கும் காலத்திற்கு முன்பு ஒரு இயக்கமாகச் செயல்பட்டு வந்தோம். அப்போது சீமானின் பேச்சில் ஒரு வசியம் இருந்தது. அதனால் நாங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுங்கள் என்று கூறி அவரை முன் நிறுத்தினோம். அதன்பிறகு எந்த ஒரு அறிக்கையாக இருந்தாலும், மேடையில் பேசுவதாக இருந்தாலும், எந்த ஒரு முடிவெடுப்பதாக இருந்தாலும் அனைவருடனும் கலந்து பேசி, அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு இறுதியாக முடிவுசெய்து செயல்படுவோம்.
هذه القصة مأخوذة من طبعة December 04-06, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 04-06, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
போர்க்களம் இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
மூன்றாண்டுகளுக்கு முன்பு, நக்கீரன் வாசகர்களுடன் உரையாடத் தொடங்கவதற்காக திறந்துகொண்ட ஆசிரியரின் பேனா, போர்க்களத்தின் 338 வது அத்தியாயத்தில்தான் தற்காலிகமாக முடிந்துள்ளது.
டெல்லியில் கவர்னர்! நடந்தது என்ன?
மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுவிட்டு சென்னைக்குத் திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கேரளா, மணிப்பூர், பீஹார், ஒடிசா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக கவர்னரும் மாற்றப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடுமலையை எச்சரித்த அமித்ஷா!
ஆடுமலை விஷயம் பா.ஜ.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பழனிக்குப் பக்கத்தில் சேம்பர் நடத்தும் விவகாரம் முன்பே தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி லேட்டாகத்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
2,200 கோடி! கைவிரித்த கார்ப்பரேட்! கதறும் தொழிலாளர்கள்!
‘மத்திய அரசே, வ.உ.சி. துறைமுக நிர்வாகமே, பன்னாட்டு நிறுவனங்களால் ஏமாற்றப்படும் இந்திய தொழிலாளர்கள் (தமிழர்கள்) மற்றும் இந்திய பொருளாதாரத்தை காக்க நடவடிக்கை எடு!’ என்கிற கோஷம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்களால் அண்மை நாட்களில் உரக்கக் கிளப்பப்பட்டு வருவது, தூத்துக்குடி துறைமுக சபையில் புயலை கிளப்பியிருக்கிறது.
டி.ஜி.பி.க்காக கோழிப்பண்ணை!
தமிழகம் முழுவதும் மத்திய சிறை, கிளைச் சிறை, பெண்கள் சிறை, திறந்தவெளி சிறை என பல சிறைகள் உள்ளன.
தொழிலாளர்களுடன் தோழமை!
சுயமரியாதை அவசியம். அதைவிட நம்மை நம்பி வருபவர்களை அசிங்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரையுலகில் சர்வசாதாரணமாக இது நடக்கும்.
எடப்பாடி எடுக்கும்:பிரம்மாஸ்திரம்!
தமிழகத்தில் இன்று ஆட்சியிலி ருக்கும் கட்சி, எதிர்க்கட்சி, புதிய கட்சி என்று தமிழக அரசியல் களம், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தங்களை தயார் செய்து வருகிறது.
கஞ்சாவுக்கு பதில் தங்கம்! பண்டமாற்று முறையில் நடக்கும் கடத்தல்!
கிழக்குக் கடற்கரைச்சாலை பகீர்!
மாவலி பதில்கள்
மத்திய அரசு வரிமேல் வரி விதிக்கிறது.
அல்லு அர்ஜூன்...வில்லனாகிப்போதை ஹீரோ!
அல்லு அர்ஜூன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான 'புஷ்பா -தி ரைஸ்' படம், தெலுங்கு சினிமாவிற்கே உரிய மசாலா ஃபார்மேட்டில் உருவாகியிருந்தது.