1967ல் தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு 1970ஆம் ஆண்டு அப்போதைய முரசொலி பத்திரிகையின் ஆசிரியரான முரசொலி மாறன், ஸ்டேட்ஸ் மேன் பத்திரிகையின் முன்னணி பத்திரிகையாளர் சாம் ராஜப்பா இருவரும் சேர்ந்து 1970ஆம் ஆண்டு ஆரம்பித்ததுதான் மெட்ராஸ் பிரஸ் கிளப் என்கிற பத்திரிகையாளர் அமைப்பு. 1978ஆம் ஆண்டு மன்றத்தின் தலைவராக முரசொலி மாறன் பதவியேற்றார். இதுதான் அவர் வகித்த முதல் பதவி. இப்படி வரலாற்றுச்சிறப்புமிக்க பல சங்கதிகளை கொண்டுள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம் என்று இன்று அழைக்கப்படும் சென்னை பிரஸ் கிளப்புக்கு வருகிற டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் அறிவித்திருக்கிறார்.
1970ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பிரஸ் கிளப், முறையான சட்டதிட்டங்களுடன் இயங்க ஆரம்பித்தது 1997ஆம் ஆண்டுதான். அதன்பிறகு 1999ஆம் ஆண்டு மன்றம் ஒரு தேர்தலைச் சந்தித்தது. அதற்குப்பிறகு 2003ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பிரஸ் கிளப்புக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. தமிழகப் பத்திரிகையாளர்களின் மையக் குரலாக இயங்கிவந்த பத்திரிகையாளர் மன்றத்துக்கு கடந்த 25 வருடங்களாக தேர்தலே நடத்தப்படவில்லை. அந்த மன்றத்தின் சட்ட விதிகளின்படி இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் ஏற்கெனவே நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவியும், அதிகாரமும் தானாகப் பறிபோய்விடும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேசன் தனது அறிக்கையிலேயே குறிப்பிட்டு இருக்கிறார்.
هذه القصة مأخوذة من طبعة December 04-06, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 04-06, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மன்மத தீட்சைதரும் போலிச் சாமி!
தமிழகத்தில் போலிச் சாமியார்களுக்கும், அவர்களின் லீலைகளுக்கும் பஞ்சமே ஏற்படுவ தில்லை என்பதுபோல், இப்படிப்பட்ட போலிகளிடம் ஏமாறுவோருக்கும் பஞ்சமில்லை. கோவை மாவட்ட தில்லாலங்கடிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
மணல் விவகாரம்; எல்.இ.டி. பல்ப் மோசடி!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்.
பாலியல் பேச்சு! ஜாதிய அணுகுமுறை!
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது.
போதைக் கலாச்சாரத்தில் புதுச்சேரி!
தாய்லாந்துபோல் மாறுகிறது புதுச்சேரி. கோவாவில் நடப்பதுபோல் போதை மருந்து பார்ட்டிகளும் கலாச்சாரச் சீரழிவுகளும் புதுச்சேரியிலும் நடக்கிறது என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன.
கல்யாணப் பரிசு க்ளைமாக்ஸ்!
என் தந்தை வழியில் புங்குடு தீவில் பிறந்த என் மாமா வித்வான் ஆறுமுகம் தமிழில் பெரும்புலமை பெற்றவர்.
25 ஆண்டுகள் கழித்து... ஜனநாயகத்தை தழைக்கச் செய்த கமிட்டி!
இதோ தமிழக பத்திரிகையாளர்களின் குரலாக உரத்து ஒலிக்க ஆரம்பித்துள்ளது சென்னை பத்திரிகையாளர் மன்றம்.
சீமான் மாறிவிட்டார்
நாம் தமிழர் கட்சிக்குள் சமீபகாலமாக பிளவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
கொலையா, தற்கொலையா?
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள பாகல்மேடு கிராமத்தில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுக்கும் மாணவிக்கும் ஏற்பட்ட காதல், மாணவனின் உயிரைப் பறித்துள்ளது.
டூரிங் டாக்கீஸ்
துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' என்ற படத்தை இயக்கிவரும் மாரி செல்வராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.
போர்க்களம்: இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
ஒரே வாரிசு! ஒரே மனைவி! எம்.ஜி.ஆர். எழுதிய உயில்!