CATEGORIES
فئات

2024-2025ம் நிதியாண்டிற்கு புதுவையில் ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட்
முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்

316ஐ கடந்த உயிரிழப்பு, புதைந்தவர்களை தேட தெர்மல் ஸ்கேனர்: 4ம் நாளில் நிலச்சரிவு மீட்பு பணிகள்
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

காரைக்கால் விழிதியூர் அரசலாற்றங்கரையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு டிராக்டர் பறிமுதல்
காரைக்கால் விழிதியூர் அரசலாற்றங் கரையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு டிராக்டர் பறிமுதல் இரண்டு டிராக்டர் தப்பி ஓட்டம் பிடித்தது .

கராத்தே, சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற அக்கா, தம்பிக்கு விருது வழங்கல்
சேலம் மாவட்டம் க.மோரூர் பகுதியை சார்ந்தவர் மோகன்ராஜ்சத்யபிரியா. இவர்களுடைய மகள் பிரதியுக்ஷா 7 ம் வகுப்பும், மகன் கவியரசு 4 ம் வகுப்பும் அருகிலுள்ள நிம்ஸ் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 291-ஆக உயர்வு: 3-வது நாளாக தொடரும் மீட்பு பணி
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

பட்டியல் இனத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை
சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

முதல்வரை குறை சொல்வதை விட்டுவிட்டு பாஜ எம்எல்ஏக்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும்
வன்னிய முன்னேற்ற இயக்கம் அறிக்கை

விசைப்படகுகள் பழுது நீக்க முதலமைச்சர் ரங்கசாமி ரூ.34.40 லட்சம் வழங்கல்
விசைப்படகுகள் பழுது நீக்குவதற்கு ரூ.34.40 லட்சத்திற்கான அரசாணையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் தேசிய மயக்க மருந்தியல் மற்றும் அறுவை அரங்க தொழிற்நுட்பவியலாலர்கள் தினம் கொண்டாட்டம்
அறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின மயக்க மருந்தியல் மற்றும் அறுவை அரங்க தொழிற்நுட்பம் துறையின் சார்பில் தேசிய மயக்க மருந்தியல் மற்றும் அறுவை அரங்க தொழிற் நுட்பவிய லாலர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு
கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மிகக் கனமழை பெய்தது.

ராகுல் காந்தி வயநாடு பயணம் திடீர் ரத்து
கேரளாவின் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் இறந்துள்ளனர்.

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 163 ஆக உயர்வு: 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி
திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது
துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் உரை

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மாவட்டம் சேலம் அயோத்தியபட்டணம் ஊராட்சி ஒன்றியம் எம்.தாதனூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.

செஞ்சி ஸ்ரீசுப்பரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா
செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் உள்ள ஏரிக்கரையில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்ற ஸ்ரீசுப்பரமணிய சுவாமி கோயில் 52வது ஆண்டு ஆடி கிருத்திகை பெருவிழா நேற்று காலை தொடங்கியது. இதை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கொடியேற்று விழா நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிர மணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது.

வேளாண்துறை சார்பில் இலவச காய்கறி விதை தொகுப்பு-முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைப்பு
ஆடிப்பருவத்தில் இலவச காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

ஜார்க்கண்ட் அருகே மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: இருவர் பலி, 20 பேர் காயம்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராய்கேலா மாவட்டத்தில் இன்று அதிகாலை மும்பை நோக்கிச் சென்ற மும்பை ஹவுரா பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

கிணறு ஆழப்படுத்தும் பணியின்போது ரோப் அறுந்து விழுந்து 3 பேர் பரிதாப பலி - திருவெண்ணைநல்லூர் அருகே சோகம்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது அருங்குறிக்கை கிராமம். இந்த கிராமத்தில் கோவிந்தன் மகன் கண்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவின் சொத்து யாருக்கு?: மீண்டும் சூடுபிடிக்கும் வழக்கு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5.12.2016 அன்று மரணம் அடைந்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு அவரது நகை மற்றும் சொத்துக்களுக்கான வழக்கு சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

கேரளாவில் பயங்கர நிலச்சரிவு பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு -ராணுவம் விரைந்தது
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

புதுச்சேரி புதிய கவர்னர் கைலாசநாதன் ஆக. 2ம் தேதி பொறுப்பேற்கிறார்
புதுச்சேரியின் புதிய கவர்னர் கைலாசநாதன் 2ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய பசுமைப்படை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வித் திட்டம் மூலமாக ராமநாதபுரம் கல்வி மாவட்டம் தேசிய பசுமைப்படை சார்பாக மத்திய அரசின் மிஷன் லைப் திட்டத்தின் நான்காம் ஆண்டு தினத்தினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ராமநாதபுரம் கல்வி மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம். செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

115 அடியை தாண்டிய நீர்மட்டம் நிரம்பும் தருவாயில் மேட்டூர் அணை
கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: அமைச்சர் ரகுபதி
சென்னையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

டெல்லியில் சோக சம்பவம் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 3 ஐரஎஸ் பயிற்சி மாணவர்கள் பலி
5 பேர் அதிரடி கைது

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்
திருவெண்ணெய் நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாணவர்களுக்கு சீருடை, காலணி வழங்குவதில் தாமதம் ஏன்?
பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல் அ ம ச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் அவர் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றப்பட்டது.

கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.