CATEGORIES
فئات
'ஹைப்பர்சோனிக்' ஏவுகணை சோதனை வெற்றி
1,500 கி.மீ. தொலைவு பாய்ந்து தாக்கும்
பிரதமர் மோடிக்கு நைஜீரியாவின் உயரிய விருது
நைஜீரியாவின் இரண்டாவது உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கிய அந்நாட்டு அதிபர் போலா அகமது தினுபு.
வந்தே பாரத் உணவில் வண்டு: ஒப்பந்ததாரருக்கு அபராதம்
திருநெல்வேலியில் இருந்து சனிக்கிழமை காலையில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்ற வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டுகள் கிடந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 13 வீரர்களுக்கு ரூ. 5.99 லட்சம்
வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள 13 வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் கீழ் மொத்தமாக ரூ. 5.99 லட்சம் நிதியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினார்.
கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் மனிதர்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது
யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மனித நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விமானத்தைத் துளைத்த துப்பாக்கித் தோட்டா
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த பயணிகள் விமானத்தை துப்பாக்கித் தோட்டா ஒன்று துளைத்தது.
ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி
வெட்டி மெருகூட்டப்பட்டவைரங்களுக்கான தேவை அதிகரித்ததால் கடந்த அக்டோபரில் ஒட்டுமொத்த ரத்தினங்கள், ஆபரணங்களின் ஏற்றுமதி 9.18 சதவீதம் உயர்ந்துள்ளது.
12% உயர்ந்த வாகன விற்பனை
நடப்பாண்டின் பண்டிகை காலத்தில் வாகனங்களின் விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
‘இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ரகசிய அணு ஆயுத ஆய்வகம் அழிப்பு’
ஈரானில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்த நாட்டின் ரகசிய அணு ஆயுத ஆய்வகம் அழிக்கப்பட்டது என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்த நாட்டின் செய்தி வலைதளமான ஆக்ஸியாஸ் தெரிவித்துள்ளது.
மீண்டும் கத்திக்குத்து: 8 பேர் உயிரிழப்பு; 43 பேர் காயம்
சீனாவின் வூக்ஸி நகரில் 21 வயது இளைஞர் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்தனர்; 43 பேர் காயமடைந்தனர்
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளராகும் கரோலின் லேவிட்
தனது புதிய அரசின் வெள்ளை மாளிகை தலைமை செய்தித் தொடர்பாளராக கரோலின் லேவிட்டை (27) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
ஒலிம்பிக் ரன்னர் சீனாவுக்கு அதிர்ச்சி அளித்த இந்தியா (3-0)
ஆசிய மகளிர் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஒலிம்பிக் ரன்னர் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது நடப்பு சாம்பியன் இந்தியா.
டாடா ஸ்டீல் செஸ்: கார்ல்ஸன், கேத்ரீனா முதலிடம்
டாடா ஸ்டீல் செஸ் இந்தியா பிளிட்ஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனும், மகளிர் பிரிவில் ரஷியாவின் கேத்ரீனா லேக்னோவும் முதலிடத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவம், மருந்தகத் துறைகளில் முதலீடு
தமிழகத்தில் மருத்துவம், மருந்தகத் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் அதில் முதலீடு செய்ய முன்வருமாறு வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வட சென்னை மக்களவைத் தொகுதி எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி அழைப்பு விடுத்தார்.
ஆடவர் ஹாக்கி தேசிய சாம்பியன் ஒடிஸா
ஹாக்கி இந்தியா சார்பில் நடைபெற்ற தேசிய ஆடவர் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக பட்டத்தை கைப்பற்றியது ஒடிஸா அணி.
1,440 பழங்காலப் பொருள்களை இந்தியாவுக்கு திருப்பித் தர முடிவு: அமெரிக்கா
ரூ.84 கோடி மதிப்புள்ள 1,440 பழங்காலப் பொருள்களை இந்தியாவுக்குத் திருப்பித் தர முடிவெடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பேச்சு சுதந்திரம் பறிப்பு: பிரதமர் மோடி மீது கார்கே குற்றச்சாட்டு
\"பிரதமர் நரேந்திர மோடியின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதன்மூலம் நாட்டில் பேச்சு சுதந்திரத்தை பிரதமர் பறித்து விட்டார்\" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார்.
பல்கலைகளின் எண்ணிக்கையை 2,500-ஆக உயர்த்துவது அவசியம்
'இந்தியாவில் பல்கலைக்கழங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக 2,500-ஆக உயர்த்துவது அவசியம்' என்று நீதி ஆயோக் தலைவர் பி.வி.ஆர். சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
வாக்கு வங்கி அரசியலை ஒதுக்கியது பாஜக அரசு
பிரதமர் மோடி பெருமிதம்
மோர்பி பாலம் இடிந்து 135 பேர் உயிரிழந்த சம்பவம்: ஜாமீனில் வெளிவந்த தொழிலதிபருக்கு பாராட்டு
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்டனம்
குற்றச்சாட்டை பிரதமர் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன்
கர்நாடக முதல்வர் சித்தராமையா
பொய்களை ஊக்குவிக்கிறார் பிரதமர் மோடி
மகாராஷ்டிர பிரசாரத்தில் ராகுல்
மகாராஷ்டிர பொருளாதாரம் சரிவு
மகாராஷ்டிரத்தின் பொருளாதாரம் சரிந்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.
தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயம்: அரசு பதிலளிக்க உத்தரவு
தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசும், கட்டண நிர்ணயக் குழுவும் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை புதிய பிரதமர், அமைச்சரவை நாளை நியமனம்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், நாட்டின் புதிய பிரதமர் திங்கள்கிழமை நியமிக்கப்பட உள்ளார்.
பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ஜார்க்கண்ட், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் அவதூறு பேச்சுகள் குறித்த பரஸ்பர புகார்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
அரசுப் பள்ளிகளில் இதுவரை 5,000 திறன்மிகு வகுப்பறைகள்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இதுவரை 5,000 திறன்மிகு (ஸ்மார்ட் கிளாஸ்) வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதியை மேம்படுத்துவதே சட்டப் பணிகள் ஆணையத்தின் நோக்கம்
வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், நீதியை மேம்படுத்துவதே சட்டப் பணிகள் ஆணையத்தின் நோக்கம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கூறினார்.
பிரதமர் மோடி நைஜீரியா பயணம்
பிரேஸில், கயானாவுக்கும் செல்கிறார்
முன்னம் ஒரு வேனன் முடிந்த கதை கேட்டிலையோ?
மக்களுக்குத் தேச விடுதலை உணர்வை ஊட்டுதற்கும் அரசியல் விழிப்புணர்வை கூட்டுதற்கும் அவ்வாறு மீட்டுருவாக்கம் செய்வதே அவரது நோக்கமாக இருந்தது.