CATEGORIES
فئات
மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் போராட்டம்!
ரூ.815 கோடி சுங்கச்சாவடிக்கட்டணம் இழப்பாம்
பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு கூண்டு போடும் பணி நிறுத்தம்!
மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை,அரசு பேருந்து பணிமனை முன்பு அமைக்கப்பட்டுள்ள அண் ணல் அம்பேத்கர் சிலைக ளுக்கு நகராட்சி சார்பில் கூண்டு அமைக்கும் பணி திங்கள் கிழமை இரவோடு இரவாகமேற்கொள்ளப்பட்டது.
புவனகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் துரை.கி.சரவணனை ஆதரித்து தேர்தல் பரப்புரை
கீரப்பாளையம், மார்ச் 30-புவனகிரி சட்ட மன்றவேட்பாளர் துரை.கி.சரவணனை ஆதரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் கீரப்பாளையம் ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கெள்ளப்பட்டது.
பிரேசிலில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு
வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி விலகல்
பிரான்சில் தொடரும் கரோனா பாதிப்பு: புதிதாக 35,345 பேருக்கு தொற்று உறுதி
பாரிஸ், மார்ச் 22 பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,345 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாஜக கூறுகின்ற வளர்ச்சியைப் பாரீர்! இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகளாக இரண்டு மடங்கு உயர்வு
பியூ ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சித் தகவல்
பகத் சிங் தூக்கிலிடப்பட்ட90-ஆம் ஆண்டு நினைவு நாள்
மார்ச் 23: (1931 பகத் சிங் தூக்கிலிடப்பட்ட 90ஆம் ஆண்டு நினைவு நாள் நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய வழக்கில் ராஜகுரு சுகதேவ் ஆகியோருடன் பகத்சிங்கும் 1931 மார்ச் 23 இல் (இதே நாளில் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய கல்விக் கொள்கையின் விபரீதம்
பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினருக்கு சரமாரி அடி; பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆவேசம்.
சண்டிகர், மார்ச் 29 விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாகவும் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பட்டியல் வெளியிடாமல் அஞ்சல் வாக்கு ஆணைய நடைமுறையை எதிர்த்து திமுக முறையீடு
சென்னை, மார்ச் 26 அஞ்சல் வாக்கு செலுத்துவோரின் பட்டியலை வழங்காமல் அஞ்சல் வாக்குகள் பெறும் தேர்தல்ஆணைய நடைமுறையை எதிர்த்து திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தரப்பில் தொடர்ந்துள்ள அவசர வழக்கை, இன்று (26.3.2021) விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தரிவித்துள்ளது.
தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக ஜோ பைடனை தோல்வியடைய செய்ய ரஷ்யா தலையீடு
அமெரிக்க உளவுத்துறை அறிக்கை
துண்டான தலையில் இருந்து இதயம், உடலை வளர்க்கும் கடல் அட்டை
டோக்கியா, மார்ச் 24 சிட்னி துண்டான தலையில் இருந்து இதயம், உடலை வளர்க்கும் கடல் அட்டைகளை பார்த்து விஞ்ஞானிகள் வியப்படைந் தனர் ஜப்பானில் உள்ள நாரா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சாயகா மிட்டோ மற்றும் யோயிச்சி யூசா ஆகியோர் சாகோக்ளோசான் என்ற கடல் அட்டை குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.
துபாயில் வசிக்கும் இந்தியர்களில் 10-க்கு 6 பேர் இதயநோயால் உயிரிழப்பு: ஆய்வில் தகவல்
துபாய், மார்ச் 26 துபாயில் வசிக்கும் இந்தியர்களில் 10க்கு 6 பேர் இதய நோயால் உயிரிழக்கின்றனர் என்று கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப் பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
திருப்பத்தூர் (சிவகங்கை) தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து
சிவகங்கை, மார்ச் 24 சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திருப்பத்தூர் தொகுதியின் வேட்பாளர் இந்து அறநிலையத்துறையின் முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை சந்தித்து 4ஆவது முறையாக வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
'என் பேச்சில் எவ்வித அவதூறும் இல்லை'
தேர்தல் ஆணையத்திடம் ஆ.ராசா விளக்கம்
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை
சென்னை, மார்ச் 30 கரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் 12ஆம் வகுப்பு மாணவர்களைத்தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
டில்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் திட்டம்
புதுடில்லி, மார்ச் 14 டில்லியில் முதல் அமைச்சர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடந்து வருகிறது.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 62ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு
சைதாப்பேட்டை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமைத்துள்ள 62ஆவது திருவள் ளுவர் சிலையைத் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கோ.பார்த்தசாரதி அவர்கள் தலைமையேற்று திறந்தார்.
தி.மு.க. வேட்பாளர் கே.பி.சங்கரை ஆதரித்து திருவொற்றியூர் மாவட்ட கழகம் சார்பில் தெருமுனைக்கூட்டம்
திருவொற்றியூர், மார்ச் 31 திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மதச்சார்பற்ற கூட்டணியின் திமுக வேட்பாளர் கே.பிசங்கர் அவர்களை ஆதரித்து வாக்கு கேட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 27.3.2021 அன்று திருவொற்றியூர் பீர் பயில்வான் தெருவில் நடைபெற்றது திருவொற்றியூர் பகுதி செயலாளர் நராசேந்திரன் தலைமையில் திருவொற்றியூர் பகுதி தலைவர் பெரு.
தமிழ்நாடு அரசில் பொறியாளர் பணியிடங்கள்
தமிழக அரசில்பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பிஎஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் 16 மாவட்டங்களில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை
சென்னை, மார்ச் 31 தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று அதிக ரித்து வருவதால் 16 மாவட்டங்களில் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த தலைமைச்செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சோழபுரத்தில்
சோழபுரம், மார்ச் 31 குடந்தை கழக மாவட்டம், சோழபுரம் கிளைக் கழகம் சார்பில் குடந்தை சட்டமன்ற வேட்பாளர் சாக்கோட்டை கஅன்பழகன், திருவிடை மருதூர் சட்டமன்ற வேட்பாளர் கோவி.செழியன் ஆகியோரை ஆதரித்து, 'திராவிடம் வெல்லும் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் 28.3.2021, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.00 மணியளவில் சோழபுரம் கடைவீதியில் பெற்றது.
செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 'திராவிடம் வெல்லும்' பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத் தறிவாளர் கழகம் சார்பில் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 'திராவிடம் வெல்லும் பிரச் சாரம் குறித்துத் திட்டமிடுவதற்கான கலந்து ரையாடல் கூட்டம் செம்பனார்கோயில் பகுத்தறிவாளர் கழகத் தோழர், தொழிலதிபர் வி அன்பழகனின் பிகேசி வளாகத்தில் 17.3.2021 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.
செப்டம்பரில் 3ஆவது கரோனா தடுப்பூசி;
நம் நாட்டில் கரோனாவுக்கு எதிராக, ஏற் கெனவே இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மூன்றாவது தடுப்பூசி தயாராகி உள்ளது. கோவாவாக்ஸ் என, பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட சோதனை துவங்கியுள்ளது; இதை, வரும் செப்டம்பரில் அறி முகப்படுத்த டுள்ளது.
சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் அருகில் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டுமாம் : அதானி கோரிக்கை
சென்னை, மார்ச். 15சென்னை மீஞ்சூர் அருகில் அமைந்துள்ள அதானி நிறுவனத்திற்குச் சொந் தமான காட்டுப்பள்ளி துறை முகத்திற்கு அருகில் மீன் பிடிப் பதற்கு தடை விதிக்க வேண்டு மென்று அதானி நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் மீட்பு
எகிப்து, மார்ச் 30 அய்ரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகையில் சூயஸ் கால்வாய் உருவாக்கப்பட்டது.
சுயமரியாதைச் சுடரொளி நித்திலம் சி.முத்தையா படத்திறப்பு
விருதுநகர், மார்ச் 26 விருதுநகரில், 21.3.2021 ஞாயிறு அன்றுகாலை 10 மணிக்கு, பர்மா உணவக அரங்கில், சுயமரியாதைச் சுடரொளி நித்திலம் சி.முத்தையா அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கவிமாமணி ஆயை மு.காசாமைதீன் தலைமையில், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் கா.நல்லதம்பி அருப்புக் கோட்டை ப.க. புரவலர் ஆனந்தம் ஆகியோர் முன்னிலையில், பாவேந்தர் பேரவைச் செயலாளரும், மாவட்ட ப.க. துணை அமைப்பாளருமான மா.பாரத் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்.
சீர்காழி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து
மயிலாடுதுறை, மார்ச் 30 சீர்காழி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மு.பன்னீர்செல்வத்தை ஆதரித்து மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 27.3.2021 மாலை 4 மணி தொடங்கி இரவு 9 மணி வரை 'திராவிடம் வெல்லும் கிராமப்புற. தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பலில் உள்ள ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள் எனத் தகவல்
கெய்ரோ, மார்ச் 29 எகிப்தில் சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத சரக்கு கப்பலை நகர்த்துவதில் சிக்கல் தொடர்கிறது. இதனால் பன்னாட்டு கப்பல் போக்குவரத்து நிலை குலைந் துள்ளது.
சுட்டுரை முகநூல் கணக்குகள் முடக்கம் சொந்த சமூக வலைத்தளத்தை உருவாக்கும் டிரம்ப்
வாசிங்டன், மார்ச் 24அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் முகநூல், சுட்டரை போன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன் படுத்தும் உலகத் தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார்.