CATEGORIES
فئات
அனைத்து ரயில்களையும் வழக்கம்போல் இயக்க ரயில்வேக்கு உத்தரவிட முடியாது! உயர்நீதிமன்றம்
அனைத்துரயில்களையும் வழக்கம்போல இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அனைவரும் முகக்கவசம் அணியுங்கள்; தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
18 மாநிலங்களில் இரட்டை உருமாறிய கரோனா தேவைக்கு ஏற்ப பொது முடக்கத்திற்கு அனுமதி
மும்பை, மார்ச் 29 இந்தியாவில் இரட்டை உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தேவையான பகுதிகளில் ஊரடங்கை அறிவிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
தமிழர் தலைவருக்கு மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருதினை அமெரிக்க மராட்டிய அறக்கட்டளை வழங்கியது
மராட்டியத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த டாக்டர் நரேந் திர தபோல்கர், மதவெறியர்களால் 2015-ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வெப்பத்திற்கேற்ப மாறும் லென்ஸ்
பொதுவாக, ஒளிப்பதிவு கருவிகளில், ஜூம் லென்ஸ் எனப்படும், வெகு தொலைவு காட்சி ஆடிகள் மிகவும் சிக்கலானவை. இந்த ஆடியை திருகி, முன், பின்னாக நகர்த்தினால்தான் படங்களின் துல்லியத்தை காட்சியின் விரிவை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.
மதுரவாயலில் 'திராவிடம் வெல்லும்' கூட்டம்
சென்னை, மார்ச் 10-மதுரவாயலில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் தஞ்சை பெரியார் செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பெத்தநாயக்கன்பாளையத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடம் வெல்லும் சிறப்பு பொதுக்கூட்டம்
ஆத்தூர், பிப். 27ஆத்தூர் கழக மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையத்தில் இளைஞரணி சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்பு பொதுக் கூட்டம் கடந்த 26.1.2021 அன்று மாலையில் பெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உறுதுணையாக திராவிடர் கழகம் திகழும் என்கிற அன்னையாரின் அன்றைய உறுதிமொழியைப் பின்பற்றுவோம்!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
தாராசுரத்தில் 'திராவிடம் வெல்லும்' பிரச்சாரக் கூட்டம்
குடந்தை, மார்ச் 10 - குடந்தை கழக மாவட்டம், தாராசுரம் கிளை கழகம் சார்பில் 'திரா விடம் வெல்லும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 2502 2021,வியாழக்கிழமை, மாலை 6.00 மணியளவில் தாராசுரம் கடைவீதியில் பொதுக் குழு உறுப்பினர், பெரியார் பெருந் தொண்டர் வை.இளங்கோவன் தலைமையில் குடந்தை பெரு நகர தலைவர் கு.கவுதமன், பகுத் தறிவாளர் கழகம் தி.இராஜப்பா ஆகியோர் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
தஞ்சையில் கழக இளைஞரணி நடத்திய
தஞ்சை, மார்ச் 10 - தஞ்சாவூர் நபூபதி நினைவு பெரியார் படிப்பகம், அன்னை மணியம் மையார் நூற்றாண்டு அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி சார்பில் 'திராவிடம் வெல்லும்' என்கிற தலைப்பில் சிறப்புக்கூட்டம் 29.02.2021 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
கனியின் நிலையை அளக்கும் கருவி
கிடங்கில் வைத்துள்ள காய்கள், கனிந்துள்ளனவா? இதை கண்டறிய மனிதக் கண்கள், மூக்கு, கைகள் தான் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த, 21ஆம் நுற்றாண்டில் கூட ஒவ்வொரு சுளையையும், ஒவ்வொரு குலை யையும், பழுத்திருக்கின்றனவா என்று சோதிக்க, நம்பகமான தொழில்நுட்பங்கள், இன்னும் பரவலாகவில்லை.
உலகெங்கிலும் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார்: உலக சுகாதார அமைப்பு தகவல்
ஜெனீவா,மார்ச் 1 உலகெங்கிலும் மூன்றில் ஒரு பெண் தனது வாழ் நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார்கள் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு
வாஷிங்டன், மார்ச் 11 பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்தது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
மோடி ஆட்சி நீடிக்கும் வரை போராடுவோம் விவசாயிகள் சூளுரை
புதுடில்லி, மார்ச்.12 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாட்களை கடந்து விட்டது. 3 சட் டங்களையும் திரும்பப்பெறுவது வரை போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ள விவசாயிகள் தங்கள் கோரிக்கையில் மிகவும் தீவிரமாக உள்ளனர்.
பூவிருந்தவல்லி கழக தோழர்கள் முயற்சியால் மாங்காட்டில் பெரியார் சிலை மறைப்பு அகற்றம்
சென்னை, மார்ச், 2 சென்னை, மாங்காட்டில் உள்ள பெரியார் சிலையை தேர்தல் ஆணையப் பணியாளர்கள் துணியைச் சுற்றி மூடினர். ஆவடி மாவட்டத் தோழர்களின் சட்டபூர்வ எதிர்ப்பின் காரணமாக மூடிய துணி அகற்றப்பட்டது.
நன்னிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டம்
நன்னிலம், மார்ச் 12 நன்னிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு. பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
கடத்தூரில்
மாலை தருமபுரி, மார்ச் 12 தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றிய திராவிடர் கழகம் மற்றும் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் 5.3.2021 அன்று 10 மணியளவில் டத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் திராவிடம் வெல்லும் சிறப்பு பொதுக்கூட்ட நிகழ்ச்சி மண்டல திராவிடர் கழக தலைவர் அ.தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்றது.
நீரிழிவு நோய்த் தடுப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் வி.மோகனின் உயர்மேன்மையை ஒரு பழக்கமாக ஆக்குவது புத்தகம் வெளியீடு
சென்னை, மார்ச் 3-அர்ப்பணிப்பு மற்றும் தளர்ச்சியிலிருந்து மீண்டெழும் திறன் ஆகிய பண்புகள், எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என மக்களுக்கு எடுத்து கூறுவதே நோக்கமாக கொண்ட ‘உயர் மேன்மையை ஒரு பழக்கமாக ஆக்குவது என்ற நூலை நீரிழிவு நோய் தடுப்பு சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் வி.மோகன் அவர்கள் எழுதியுள்ளார்.
சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராகப் போராட்டம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், சமையல் எரிவாயு உருளையின் விலையும் உயர்ந்துள்ளது.
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி அய்தராபாத்தில் ஆர்ப்பாட்டம்
அய்தராபாத், மார்ச் 3-அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் கோரிக்கைகளை வலியுறுத்தி தெலங்கானா மாநில பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் 28.2.2021 அன்று அய்தராபாத் இந்திரா சவுக்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நான் சிறப்புக் கூட்டம்
தந்தை பெரியாரின்கொள்கைகளுக்கு சட்ட அளித்த அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளை (6.3.1967) கொண்டாடும் வகையில் சிறப்புக்கூட்டத்தில் "முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்' புத்தக வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் நாளை (5.3.2021) மாலை 6.30 மணியளவில் நடைபெறுகின்றது. திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி வரவேற்புரை ஆற்றுகிறார்.
'தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்' கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவர்களிடையே முனைவர் அன்பழகன் உரை
கள்ளக்குறிச்சி, மார்ச் 3-கள்ளக் குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி உயர் நிலைப்பள்ளியில் 26/02/2021 காலை 10.30 மணிக்கு மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள்' எனும் தலைப்பில் கிராமப் பகுத்தறிவுப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் உரையாற்றினார்.
வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற
வேலூர், மார்ச் வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம் 26.2.2021 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்றது வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் வி.சி. தமிழ் நேசன் தலைமை தாங்கினார்.
நா.பஞ்சமூர்த்தி -அன்னைமணி இல்ல அறிமுக விழா
கழகப் பொதுச்செயலாளர் தலைமையில் மேனாள் அமைச்சர் திறந்து வைத்தார்
திருப்பூரில் தந்தை பெரியார் சிலையை மூடியும் மறைத்தும் மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் தொடர் அத்துமீறல்
உயர்நீதிமன்ற ஆணையை எடுத்துக்காட்டி கழகத் தோழர்கள் புகார்
தி.மு.க கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு காங்கிரஸ் கட்சிக்கு 25, மதிமுக, சிபிஅய், சிபிஎம் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை, மார்ச் 8 தி.மு.க. தலைவர் தளபதி மு.கஸ்டாலினும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் இன்று (8-3-2021) தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசியதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் 6 (ஆறு) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவுசெய்யப்பட்டது.
சீர்காழியில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு அ.தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை! தமிழ்நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படவேண்டுமா?
தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை
கொரட்டூர் பகுத்தறிவுப் பாசறை சார்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
சென்னை, மார்ச் 7: ஆவடி மாவட்டம் கொரட்டூரில் நடைபெற்ற தெரு முனைக் கூட்டத்தில் தஞ்சை பெரியார் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
குடந்தையில் திராவிடம் வெல்லும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
மாலை குடந்தை , மார்ச் 7 குடந்தை கழக மாவட்டம், குடந்தை பெருநகர திராவிடர்கழகம் சார்பில் திராவிடம் வெல்லும் தெருமுனை பிரச்சாரக் கூட் டம் 1.3.2021, திங்கள் கிழமை 6 மணியளவில் குடந்தை காந்தி பூங்காவில் குடந்தைபெருநகர தலைவர் கு.கவுதமன் தலைமையில் பகுத் தறிவாளர் கழகம் தி. இராஜப்பா, குடந்தை ஒன்றிய செயலாளர் தஜில்ராஜ் ஆகியோர் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்திய யூனியன் முசுலீம் லீக், மனிதநேயமக்கள் கட்சி -2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள்
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஒதுக்கீடு