CATEGORIES
فئات
சமூக கலப்புத் திருமண உதவித்திட்டம் காலதாமதமாகாது
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நம்பிக்கை
ஹத்ராஸ் பெண்ணை மனிதராக கருதாத யோகி அரசு
ராகுல் காந்தி கடும் சாடல்
நாடு எங்கே போகிறது? பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் முதியவரை சிறுநீர் குடிக்குமாறு கோடரியால் தாக்கிய அவலம்
உத்தரப் பிரதேச மாநிலம் லாலிட்டர் ரோடா என்ற கிரா மத்தில் 65 வயது முதியவர் வசித்து வருகிறார். அம் முதியவரிடம் ஒரு கோப் பையில் சிறுநீர் வைத்து அதை வலுக்கட்டாயமாக குடிக்க வற்புறுத்தியுள்ளனர்.
கரோனா பாதிப்புக்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை : ஆய்வில் தகவல்
வயதுக்கும், கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இல்லை என ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் விஞ் ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல், கட்டாய திருமணம் என அடிமைகளாக வாழும் 3 கோடி பெண்கள்: அய்.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்
அய்.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகின் பல்வேறு நாடுகளில் பாலின பாகுபாடு அதிகமாக உள்ளது. பெண் குழந்தைகளை சுமையாகப் பார்க்கின்றனர்.
சிறீரங்கத்தில் பெரியார் சிலைக்குக் கூண்டா? எதிர்ப்பை ஏற்றுக்கொண்டது காவல்துறை
திருச்சி சிறீரங்கத்தில் அமையப்பெற்றுள்ள தந்தை பெரியார் சிலையைச் சுற்றி காவல்துறையினர் கூண்டு அமைக்க ஏற்பாடு செய்தனர். அதற்கு திராவிடர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை ஏற்றுக் கொண்ட காவல்துறை கூண்டு அமைக்கும் பணியைக் கைவிட்டது.
அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2% சரிவை இந்தியா சந்திக்கும்
உலக வங்கி எச்சரிக்கை
அடுத்த ஆண்டுக்குள் 15 கோடி மக்கள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்படுவார்கள்
உலக வங்கி எச்சரிக்கை
இந்தியாவில் கரோனா பரவலை கையாண்ட மோடியின் உத்தி மிகவும் மோசமானது
அமெரிக்க பொருளாதார அறிஞர் குற்றச்சாட்டு
மீண்டும் வெளிவந்த தேசிய குற்றவியல் ஆவணம்: 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர்
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர் கதையாகி வருகின்றன.
வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஒரு பயனும் இல்லை, ஹாத்ரஸ் சம்பவம் : மோடி மவுனம் காப்பது ஏன்?
ராகுல் காந்தி கேள்வி!
மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரியங்கா ஆடையை இழுத்த விவகாரம் : உ.பி. காவல்துறை உரிய விளக்கம் அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காககாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் கடந்த 3.10.2020 அன்று ஹத்ராஸ் சென்றனர்.
பிரதமரின் விவசாயிகள் திட்டத்தில் தமிழகத்தில் முறைகேடு சிபிஅய் விசாரணை தேவை
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
'தாக்கூர்கள் கோபக்காரர்கள்; அவர்களால் சிறிது தவறு நடந்துவிடுகிறதாம்!
உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆணவம்!
உ.பி.யில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை - படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் கழக மகளிரணியினர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்
சென்னை பெரியார் திடல் முன்பு மாநில மகளிரணி பொறுப்பாளர்கள் பங்கேற்பு
பார்ப்பனர்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த பாம்செப் தலைவர் படுகொலை
பாம்செப்BAMCEF(தேசிய அளவிலான பார்ப்பனர் அல்லாதார் அமைப்பு அமைப் பின் வழக்குரைஞர் பிரிவின் குஜராத் மாநிலத்தின் தலைவராக தீவிரமாக களப் பணி செய்து வந்த வழக்குரைஞர் தேவ்ஜி மகேஷ்வர் என்பவர் ராவல் என்ற பார்ப் பனர் மற்றும் அவரின் கூட்டாளிகள் 9 நபர்கள் மூலம்படுகொலை செய்யப்பட்டார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது
நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
தடுப்பூசிக்கு முன் கரோனா உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டும்
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை....
கரோனாவால் 10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல்
அய்.நா. பொதுச்செயலாளர் கருத்து
உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கரோனா உறுதி-வைரசின் மரபணுவில் மாற்றம்
கரோனாவிலிருந்து மீண்ட, ஹாங்காங்கைச் சேர்ந்த 30 வயது ஆணுக்கு 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள ஹாங்காங் பல்கலைக் கழகம் அவரது உடம்பில் தொற்று ஏற்படுத்திய வைரசின் மரபணுவை ஆய்வு செய்துள்ளது.
எதிர்க்கட்சிகளை ஏமாற்றி விவசாய மசோதா நிறைவேற்றம் எதிர்க்கட்சிகளே இல்லாமல் தொழிலாளர் விரோதசட்டம் நிறைவேற்றமா? -ராகுல் காந்தி
மாநிலங்களவையில் நிறைவேறி உள்ள தொழிலாளர் துறை சார்ந்த மசோதாவுக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உ உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 58. 18 லட்சமாக உயர்வு
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47.56லட்சமாக உயர்ந்துள்ளது.
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
தமிழகத்தில்கரோனாபரவல் அதிகரித்து வந்ததற்கு இடையே ஏற்கெனவே 2 முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.
தனது பலவீனத்தை மறைக்க கடவுள் மக்களை'க்காட்டி குறை கூறுவதா? : ராகுல் காந்தி
அரசு சில நேரங்களில் கடவுளை, சில நேரங்களில் மக்களை குற்றச்சாட்டுகிறது, ஆனால் தவறாக ஆட்சி நடத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கிண்டி ஆய்வகத்தில் மட்டும் 4 லட்சம் கரோனா பரிசோதனைகள்
கிண்டி கிங் ஆய்வகத்தில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியினர் டில்லி நாடாளுமன்ற வளாகம் முன்பு தர்ணா
குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து முறையீடு!
கரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலை
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்தை கடந்தது.
ரூத் பேடன் கின்ஸ்பர்க் அமெரிக்காவை ஆட்டிப் படைத்த பெண்!
அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் 87 வயதான ரூத்பேடன் கின்ஸ்பர்க் என்ற அம்மையாரை இழந்தது! தலைமை நீதிபதி சரித்திரத்தை இழந்துவிட்டோம். தளர்வடையாத, உறுதியான உழைப்பாளி என்று பாராட்டினார்.
பா.ஜ.க. அரசின் ஊடகப் பிரிவின் கபட நாடகம்!
இந்திய செய்தி பகிர்மானத் தளங்களில் முக்கியமான அரசுக்குச் சொந்தமான பி.டி.அய்., டி. என். என். மற்றும் ஏ.எப்.அய். ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்றுமில்லாத 2ஜி அலைக்கற்றை விவகாரத்தைமிகவும் பிரமாண்டமாகக் காட்டியதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மூன்றுமே பார்ப்பனர்கள் மற்றும் பனியாக்களின் ஆளுமை அதிகம் கொண்டனவாகும்.