CATEGORIES
فئات
திண்டுக்கல் இரா. வீரபாண்டியன் இல்ல மண விழா காணொலியில் தமிழர் தலைவர் வாழ்த்து
திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வீரபாண்டியன் அவர்களின் அண்ணன் இரா.மதுரைவீரன் ம.பரமேஸ்வரி இணையரின் செல்வன் ம.இளையராஜா, மதுரை ஏ.ஈஸ்வரன் ஈ.இராசாத்தி இணையரின் செல்வி ஈ.திலகவதி ஆகி யோரின் வாழ்க்கை இணையேற்பு விழா திண்டுக்கல் மதுரை சாலை சாத்தங்குடி நாடார் உறவின் முறை திருமண மகாலில் 26.11.2020 அன்று காலை 9.15 மணியளவில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது.
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர்மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது.
பழைமைக்குத் தள்ளும் எந்த ஒரு முடிவையும் ஆதரிக்க மாட்டோம்
கருநாடகா உயர்நீதிமன்றம்
கரோனா நோய் தொற்றுக்கான பரிசோதனை கட்டணம் குறைப்பு
தென்னிந்தியாவின் மிகப்பெரிய நோயறிதல் சேவை வழங்குநர்களில் ஒருவரான மெடால் ஹெல்த் கேர் நிறுவனம், சென்னையில் அதன் ஆர்டிபி.சி.ஆர் சோதனை விலையை பரிசோதனை மய்யத்தில் ரூ.999 ஆகவும், வீட்டில் 1,399 ஆகவும் குறைத்து உள்ளது. மேலும் ரூ.4999 முதல் ரூ.8999 வரை விலை கொண்ட ஆர்.டி பி.சி.ஆர், மார்பு சி.டி ஸ்கேன், சிறப்பு வாய்ந்த இரத்த பரிசோதனைகள் மற்றும் பயனுள்ள சிகிச்சை நெறிமுறைகளுக்கான விரிவான கோவிட்சோதனை தொகுப்புகளையும் வெளியிட்டது.
முதலமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகள் ரத்து!
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்ய வேண்டும்? : ராகுல் காந்தி கேள்வி!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவலியுறுத்திடில்லியில் விவசாயிகள் நடத்திவருகிறபோராட்டம் 17ஆவது நாளை நேற்றுமுன்தினம் எட்டியது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டுக்காவல்
நாடு முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும்.
நீதித்துறையின் அதிகாரவரம்பைமீறும் புதிய வேளாண் சட்டங்கள்
உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்
தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் 20% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறாதது ஏன்?
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கேள்வி
கிருஷ்ணர் பெயரில் 3 ஆயிரம் மரங்களை வெட்டும் உத்தரப்பிரதேச பா.ஜ.க. அரசு
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அதிருப்தி
'நிவர்' புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம், தமிழக அரசு அறிவிப்பு
நிவர் புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சமஸ் புழக்கத்தில் இல்லாத மொழி தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்திக்குதடைகோரி முறையீடு
பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருதத்தில் செய்தி வெளியிட தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமின்றி மத்திய அரசு வெளியிடும் அறிவிப்பு மாநில மொழியிலும் இருக்க உத்தரவு
அரசாணைக்கு இடைக்கால தடை விதிப்பு
முதலமைச்சர் உள்துறை அமைச்சருக்கு மேலாக....
31சி சட்டம் தொடர்பான அரசமைப்புச் சட்டத் திருத்தம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறை வேறியபின் புதுடில்லி சென்று 6.4.1994இல் மய்ய அரசின் சமூக நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சீதாராம் கேசரி அவர்களைக் கண்டோம்.
மதம் மாறி நடத்தும் திருமணம் குற்றமல்ல அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
திருமண வயதை எட்டிய இரண்டு பேர், மதம் மாறி திருமணம் செய்வது குற்றமல்ல. யாரைதிருமணம் செய்வது என்பதை முடிவெடுக்கும் சுதந்திரம், அவர்களுக்கு உள்ளது என, அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் தவறான வாக்குறுதிகள் பாஜக மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாக மத்திய அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
இவர்களுக்கு கொடுங்கள்; மற்றவர்களுக்கும் வேண்டும்!
பொதுவாக, "நாரதர் கலகம் நன்மையில் முடியும்" என்பார்கள். அதுபோல, சில நேரங்களில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையேயுள்ள அரசியல் போட்டி, ஆரோக்கியமான போட்டியாக மாறி, மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது அதுபோலத்தான், இப்போது அரசு பள்ளிக்கூடங்களில் படித்து 75 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகை அமைந்திருக்கிறது.
மனிதக் கழிவுகளை அகற்ற நவீனக் கருவிகள் பயன்பாடு!
மனிதக் கழிவுகளை அகற்ற நவீனக் கருவிகள் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வீட்டுக்காவலில் ஹத்ராஸ் இளம்பெண் குடும்பத்தினர்: ராகுல்காந்தி கடும் கண்டனம்
ஹத்ராஸ் பகுதியில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பணி நேரத்தை 12 மணியாக அதிகரிக்க பரிந்துரை: அதிர்ச்சியில் தொழிலாளர்கள்
மத்திய தொழிலார்நலத்துறையின் வரைவு அறிக்கையில் பணி நேரம் 2 மணியாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பீகார் வேட்புமனுவில் வயது குளறுபடி செய்த துணைமுதல்வர்
பீகார் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் வேட்பு மனுவில் தன்னுடைய வயதை தொடர்ந்து போலியானதாகவே பதிவு செய்துவந்துள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு தர்கிஷோர் பிரசாத்துக்கு 48 வயது என்று தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
காந்தியாரின் தென்னாப்பிரிக்க பேரன் சதீஷ் துபேலியா கரோனா பாதிப்பால் மரணம்
காந்தியாரின் தென்னாப்பிரிக்க பேரன் சதீஷ் துபேலியா (வயது 66 கரோனா பாதிப்பு காரணமாக மரண மடைந்தார். நிமோனியா காரணமாக ஒரு மாத காலமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக துபேலியாவின் சகோதரி உமா துபெலியா-மெஸ்திரி தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் காற்றழுத்தம் நீடிப்பு 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை
வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகத்தில் பெய்து வரும் நிலையில், குறிப்பிட்டு சொல்லும்படியாக வங்கக் கடலில் இதுவரை ஒரு புயல் கூட உருவாகவில்லை. இதனால் இந்த பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை பெய்யுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கணவரின் வருமானம் அறிய மனைவிக்கு உரிமை உள்ளது: மத்திய தகவல் ஆணையம் கருத்து
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஅய்) கீழ் கணவரின் வருமான விவரத்தை தெரிந்துகொள்ள மனைவிக்கு உரிமை உள்ளது என மத்திய தகவல் ஆணையம் (சிஅய்சி) தெரிவித்துள்ளது.
நீட் வேண்டாம் என்பதே அரசின் நிலைப்பாடு; முதல்வர் பழனிசாமி பேட்டி
கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தி யாளர்களிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய தாவது;
பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் அன்போடு வழங்கிய விடுதலை சந்தாக்கள்
பட்டுக்கோட்டை தி.மு.க வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் பிபார்த்தீபன் ஒரு விடுதலை சந்தாவையும், பள்ளத்தூர் ஆசண்முகவேல், கலைச்செல்வி, சதிஷ், பேபிகலா ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், பள்ளத்தூர் ஆவீரமணி ஒரு விடுதலை சந்தாவையும், பள்ளத்தூர் வீ.ஆத்மநாதன் ஒரு விடுதலை சந்தாவையும், பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் அரு நல்லத்தம்பி ஒரு விடுதலை சந்தாவையும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் சொக்கந்த புரம் சி. செகன்நாதன் ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்ட பக அமைப்பாளர் மதுக்கூர் மாணிக்க சந்திரன் ஒரு விடுதலை சந்தாவையும், மதுக்கூர் அதிமுக ஒன்றிய செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர் துரை செந்தில் ஒரு விடுதலை சந்தாவையும், கழக மாவட்டம் மதுக்கூர் நகரத் தலைவர் சிவகுமார் டானியா இணையரின் மகள் ஷமீதா நீட் தேர்வில் 571 மதிப்பெண் பெற்றார்.
பொது தேர்வு நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்
கரோனா பரவல் காரணமாக 2019-20 கல்வி ஆண்டில் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது அந்த மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சியும் வழங்கப்பட்டது.
பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் அடைமழையிலும் விடாத இயக்கப் பணி 10 மணி நேரத்தில் 112 விடுதலை சந்தா சேகரித்து ரூ.1,19,700 கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கினர்
அடைமழையிலும் விடாது விடுதலை சந்தா சேர்ப்புப் பணி நடைபெற்றது.