CATEGORIES
فئات
டயாலிசிஸ் செய்ய இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை
வீட்டிலிருந்தே டயாலிசிஸ் செய்யும் முறை அறிமுகம்!
புராணப் புரட்டை விளக்கியது எது?
பெரியார் கேட்கும் கேள்வி! (27)
புதுச்சேரியிலும் ஊரடங்கு நீட்டிப்பு
முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை மதுரை மக்கள் கண்காணிப்பகம் நடத்திய காணொலிக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் கண்டனம்
சாத்தான்குளம் ரெட்டைப் படுகொலையை கண்டித்து மதுரை, மக்கள் கண்காணிப் பகம் நடத்திய காணொலிக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
சிறையில் தந்தை - மகன் மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும்: கே.எஸ்,அழகிரி
மத்திய புலனாய்வுத் துறையில் சில வழக்குகளில் நியமிப்பதைப் போல சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து நீதிமன்ற கண்காணிப்பில் சாத்தான்குளம் படுகொலை வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிவலியுறுத்தியுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு சி.பி.அய்.க்கு மாற்றலாம்
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
குற்றவாளியின் நிறுவனத்திற்கு 'லைசென்சு'(உரிமம்) வாங்கிய சாமியார் ராம்தேவ்
பாலியன் வன்கொடுமை வாழக்கில் கைதாகி பிணையில் இருக்கும் நபர்தான் சாமியார் ராம்தேவ்வின் அருகில் இருந்து கரோனா தொற்றுக்கான போலி மருந்தை வெளியிடும் நபர் பலுவீர் சிங் தோமார்.
மறைந்த கழகத் தோழர் குடும்பத்தினருக்கு தூத்துக்குடி மாவட்டக் கழகம் சார்பில் ஆறுதல், மனிதநேய உதவிகள்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா முதல்கரை ஊரைச் சார்ந்தவர், திராவிடர் கழகத்தின் சிறந்த செயல் வீரர் ஆறுமுகநயினார் ஆவார். வட்டார மாநாட்டின்போது, தமிழர் தலைவர் முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்டவர். தொடர்ந்து கழகப்பணிகளைக் கட்டுப்பாட்டுடன் ஆற்றிவந்தவர்.
இதுதான் கடவுள்சக்தியா? ராஜஸ்தானில் ஜெகநாதருக்கு கரோனா தொற்று?
14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட ஜெகநாதர்
சீனா ஊடுருவவில்லை என்றால் ஏன் சண்டை நடந்தது?
பிரதமருக்கு ப.சிதம்பரம் கேள்வி
ஆவடி மாவட்டக் காணொலிக் கூட்டத்தில் உற்சாகத்துடன் தோழர்கள் பங்கேற்பு
ஆவடி மாவட்டக் கழகம் சார்பில் 7.6.2020 அன்று நடைபெற்ற காணொலிக் கலந் துரையாடலில் 'விடுதலையின் விளைச்சல் விழா கொண்டாடப்பட வேண்டும் என்றுபோடப்பட்ட தீர்மானத்தின்படி, விடுதலையின் 86-ஆம் பிறந்த நாளையொட்டி, ஆவடிமாவட்டத்தில்விடுதலையின் விளைச்சல் விழா 21.6.2020, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மாவட்டத்தலைவர் பா.தென்னரசு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூவிருந்தவல்லி பகுதியின் தலைவர் பெரியார் மாணாக்கன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதைத் தொடர்ந்து மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் நிகழ்வைத் தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார். கழகத்துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி நிகழ்வை வாழ்த்திப் பேசினார்.மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல் இணைப்புரை வழங்கினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கருத்துரையாற்றினார்.
கரோனா தொற்று அறிகுறியுள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும்
இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் அறிவுறுத்தல்
அ.தி.மு.க. ஆட்சியா, சட்டத்தை கையில் எடுத்து செயல்படும் காவல்துறையின் ஆட்சியா?
தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் கேள்வி
நெல்லை, திண்டுக்கல் மண்டலம் சார்பில் காணொலியில் நடைபெற்ற 'விடுதலையின் விளைச்சல் விழா'வில் தோழர்கள் உற்சாகம்
மதுரையிலிருந்து காணொலி விழா சிறப்புக் கூட்டம் நெல்லை திண்டுக்கல் மண்டலங்களுக்கான விடுதலை விளைச்சல் விழா 15.6.2020 திங்கள் மாலை 7 மணிக்கு தொடங்கியது.
எல்லையில் மோதல் எதிரொலி: முதலீட்டாளர் மாநாட்டில் அனுமதிக்கப்பட்ட சீனத் திட்டங்கள் நிறுத்தம்: மராட்டிய அரசு அறிவிப்பு
லடாக் எல்லையில் சீன ராணுவம் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 20 பேரை கொன்ற நிலையில், ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான சீனத் திட்டங்களை மராட்டிய மாநில அரசு நிறுத்திவைத்துள்ளது.
கரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற முதல்வர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
பள்ளிக் கல்வித்துறை சார்பில் இடை நிற்றலை தவிர்க்கும் வகையில் பிளஸ்2 வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்களுக்கு கடந்த 201112ம்கல்வியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகைவழங் கப்பட்டு வருகிறது.
கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்துக்கு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்
கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும் கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
கீழடியில் நெருப்பு மூலம் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்கூட அமைப்பு கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடி அகழாய்வில் நெருப்பு மூலம் பொருட்கள் தயாரிக்கும் 13 அடி நீள தொழிற்கூட அமைப்பு கண்டு பிடிக்கப்பட்டது.
தட்டச்சுத் தேர்வில் சாதனை படைத்த முதல் திருநங்கை ஜெயா
திருப்பத்தூர் கழகமாவட்டம் வாணியம்பாடி நகர திராவிடர் கழக செயலாளர் அன்புசேரன். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தட்டச்சு பயிலகம் நடத்தி வருகிறார் சீரிய பகுத்தறிவாளர், பெரியார் கொள்கைப் படி தன் குடும்பத்தை நடத்தி வருபவருமான இவர் அப்பகுதியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தட்டச்சு பயின்று அரசுப் பணியில் சேர்ந்து பணியாற்ற வழிகாட்டி வருகிறார்.
கரோனா பாதிப்புகளை மறைப்பதாலோ, எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாலோ நல்ல பெயர் வாங்க முடியாது
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்
கீழடி அகழாய்வு பணி: கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயம் கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்யூனியனைச்சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட் பட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 5 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
புதுச்சேரியில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்திப் போராட்டம்
அகில இந்தியமக்கள் மேடையின் புதுவை மாநிலக்கிளையின் சார்பாககரானாகாலமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18.6.2020) காலை 10 மணியளவில் புதுவை அண்ணாசிலை சந்திப்பில் மேடையின் தேசியப் பிரச்சாரகர் இரா. மங்கையர் செல்வன் தலைமையில் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது.
காணொலியில் நடைபெற்ற வேலூர் மாவட்ட மாணவர் கழகக் கருத்தரங்கம்
வேலூர் மண்டல மாணவர் கழகம் சார்பில் காணொலி மூலம் கருத்தரங்கம் 30.5.2020 அன்று மாலை 5 மணியளவில் வேலூர் மண்டல மாணவர் கழகச் செயலாளர் க.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் வி.சி.தமிழ்நே சன்வரவேற்புரை ஆற்றினார்.
காணொலியில் நடைபெற்ற திருப்பத்தார் மாவட்ட மகளிரணிக் கருத்தரங்கம்!
திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி சார்பில் கடந்த 14.6.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் காணொலி வழியாக மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது.
மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்துக்கடைகளில், காய்ச்சல் மாத்திரை விற்பனை செய்தால் நடவடிக்கை
சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு சோனியா காந்தி கண்டனம்
பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.
கீழடியில் அகழாய்வுப் பணி: புதிதாக 2 மண் பானைகள், மனித மண்டை ஓடு கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடியில் தற்போது 6வது கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மண்டல திராவிடர் கழகக் கலந்துறவாடல் கூட்டம்
காஞ்சிபுரம் மண்டல திராவிடர் கழககலந்துறவாடல்கூட்டம் 10.6.2020 அன்று மாலை 6.30 மணிக்கு காணொலிவழியாக நடைபெற்றது.