CATEGORIES
فئات
தமிழக அரசு சார்பில் நாவலர் நெடுஞ்செழியன் பிறந்த நாள் விழா - சென்னையில் முழு உருவ வெண்கலச்சிலை
முதலமைச்சர் அறிவிப்பு
பல்கலைக்கழகத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்
ராகுல்காந்தி வலியுறுத்தல்
கரோனா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிக்கவில்லையெனில் உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும்
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
‘பெரியாரின் போராட்டங்கள்' எனும் தலைப்பில் வட சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் காணொலி சிறப்புக்கூட்டம்
வட சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் 'பெரியாரின் போராட்டங்கள்' எனும் தலைப்பில் நேற்று (13.7.2020) மாலை 6.30 மணிக்கு காணொலி கருத்தரங்கம் நடை பெற்றது.
கரோனா சிகிச்சைக்கு புதிய ஊசி மருந்து
மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
தஞ்சை மாவட்டக் கழக காப்பாளர் வெ.ஜெயராமன் அவர்களின் 80ஆவது பிறந்தநாள் கழகத் தோழர்கள் வாழ்த்து!
தஞ்சை மாவட்டக் கழகக் காப்பாளர் வெ.ஜெயராமன் அவர்களின் 80ஆவது பிறந்தநாளில் (13.7.2020) கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைத் துறை டெண்டரை ரத்து செய்ய வேண்டும்
கே.எஸ்.அழகிரி கோரிக்கை
திருப்பதி கோவிலில் வெகுவேகமாகத் தொடரும் கரோனா தொற்று
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 91 பேருக்கு கரோனா உறுதியானது
நீரிழிவு இல்லாமல் ரத்த சர்க்கரை அளவு உயர்ந்தாலும் கரோனா கொல்லும்!
கரோனா வைரஸ் நோயாளி ஒருவருக்கு நீரிழிவு நோய் இல்லாமல் ரத்தசர்க்கரை அளவு சில நாட்கள் உயர்ந்து காணப்பட்ட பாலும் அவரது உடல் உள்ளுறுப்புகள் மோசமாக பாதிக்கப்படும், சில சந்தர்ப்பங்களில் உயிரிழக்கும் ஆபத்தும் உண்டு என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒரே நேரத்தில் 2 பெண்களைத் திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
மத்தியப் பிரதேசம் பெத்துல் மாவட்ட தலைமையகத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள கோடடோங்ரிதொகுதியின் கெரியாகிராமத்தை சேர்ந்தவர் சந்தீப். இவர் போபாலில் படிக்கும்போது அங்கு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் நீண்டநாள்களாககாதலித்து வைந்து உள்ளனர்.
அமெரிக்கக் கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் முதல் கருப்பினப் பெண் பைலட்
அமெரிக்கக் கடற்படை வரலாற்றில் முதல் முறையாக, போர் விமானத்தை இயக்குவதற்கு கருப்பினப் பெண் பைலட் தேர்வாகி இருக்கிறார்.
மாற்றுத்திறனாளி மகள் திருமணத்துக்காக 35,500 ரூபாய் நோட்டுகளை புதைத்து வைத்திருந்த தாய்: 4 ஆண்டுக்கு பின் செல்லாது என தெரிந்து கதறல்
நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேலூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 58). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா(வயது 52). இவர்களது மகள் விமலா (வயது 17). தாயும் மகளும் வாய் பேச முடியாத, காதும் கேட்காதமாற்றுத்திறனாளிகள்.
சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலைத் தள்ளி வைக்க வேண்டும்
தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
புரட்சிக் கவிஞர் மகன் சு.மன்னர்மன்னன் மறைவு - கழகத் தோழர்கள், பல்வேறு கட்சி பொறுப்பாளர்கள் சார்பில் வீரவணக்கம்
புரட்சிக் கவிஞரின் ஒரே மகனான "கவிமாமணி", "கலைமாமணி" சு.மன்னர்மன்னன் அவர்கள் தமது 92ஆவது அகவையில் 6.7.2020 அன்று உடல் நலக் குறைவின் காரணமாக மறைவுற்றார் என்கிற செய்தியறிந்து மாநிலகழகத் தலைவர் சிவ.வீரமணி, கழக மண்டலத் தலைவர் இர.இராசு, செயலாளர் சி.அறிவழகன், பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் ஆடிட்டர் இரஞ்சித்குமார், விடுதலை வாசகர் வட்டத்தலைவர் இரா.சடகோபன், இளைஞரணித் தலைவர் திராவிட இராசா ஆகியோருடன் சென்று மலர் மாலை வைத்து வீர வணக்கம் செலுத்தினார்.
இதுதான் நாம் கனவு கண்ட இந்தியாவா? : ராகுல் கேள்வி
உ.பி., மாநிலம் சித்ரகூட்டில், சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதை சுட்டிக்காட்டிய காங்., எம்பி., ராகுல், இதுதான், நாம் கனவு கண்ட இந்தியாவா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழக மாதிரியை பின்பற்றி மத்திய அரசும் ஓபிசி இட ஒதுக்கீட்டை தொடர வேண்டும்
பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் மூலம் வலியுறுத்தல்
கரோனா சிகிச்சைக்காக மதுரையில் நேர்முக தேர்வு மூலம் தற்காலிக மருத்துவர்கள் தேர்வு
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகியமாவட்டங்களில் கரோனாபாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது.
யுஜிசி அங்கீகாரம் கிடைக்காததால் பி.எட் மாணவர் சேர்க்கை ரத்து
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு
அனைத்து பட்டப்படிப்பு இறுதி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும்
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ஆனந்தி பாய் ஜோஷி
இந்தியாவின் முதல் பெண் டாக்டர் புனே என்று இன்றழைக்கப்படும் மகாராட்டிரா மாநில பூனாவில் 1865, மார்ச் 31ஆம் தேதி பிறந்த ஒரு 'மேல் ஜாதி' - பார்ப்பன (பெண்) ஆனந்தி பாய் ஜோஷி என்ற டாக்டர் ஆவார்!
மதுரை மா.பவுன்ராசா இறுதி நிகழ்ச்சி
மதுரை மண்டல தி.க.தலைவரும், 'விடுதலை' நாளேட்டின் செய்தியாளரும், மாவட்டப் பகுதிகளின் குக்கிராமங்களுக்குச் சென்று தேனீ போல் கழகப் பணியாற்றிய மா.பவுன்ராசா உசிலம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (4.7.2020) இரவு தூங்கும் நிலையில் இயற்கை எய்தினார்.
அயல்நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை மீட்டு வரக் கோரி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்
அயல் நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை, உடனடியாகத் தமிழகம் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப்பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லம் முன்பு 05.07.2020 அன்று காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதக்கழிவுகளை மனிதர்களைக் கொண்டு அகற்றும் தொடர் அவலம்
விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளர்கள் நால்வர் உயிரிழப்பு
கரோனா தொற்றுக்கு பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரை தமிழக மருத்துவர் ஆய்வு அறிக்கை!!
கரோனா தொற்றுக்கு 2 ரூபாய் மதிப்பிலான பீட்டா பிளாக்கர்ஸ் மாத்திரைகளை நல்ல பலன் தருவதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவரின் ஆய்வில் தெரியவந்துள்ளது
ஆகஸ்ட் 16இல் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடக்கம் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு
கரோனா நோய்த் தொற்றுகாரணமாக ஊரடங்கு அமல்படுத் தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. அடுத்தகல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கான காலமும் கடந்துவிட்ட நிலையில், எப்போது கல்லூரிகள் திறக்கப்படும்? என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
கட்டுப்பாட்டு பகுதி மக்களுக்கு நிவாரணம் புதுவை முதல்வர் நாராயணசாமி வழங்கினார்
புதுச்சேரி மாநிலத்தில் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை புதுவை முதல்வர் நாராயணசாமி வழங்கியுள்ளார்.
கரோனா மோசமானதல்ல என்ற மனநிலையை உருவாக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு
கரோனா தொற்று மோசமானது அல்ல என்ற கண்ணோட்டத்தை மக்களிடையே ஏற்படுத்த அரசு முயற்சிப்பதாககாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திரப்பிரதேசத்தில் கிராமங்களுக்கு நேரடி முதலுதவி மருத்துவ சேவைத் திட்டத்தில் 1,088 ஆம்புலன்ஸ் வண்டிகள்
ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கிராமங்களில் மருத்துவ முதலுதவி செய்யும் 104 வாகனங்கள், அவசரத் தேவைக்கான 108 ஆம் புலன்சுகள் ஆகியவற்றின் சேவைக்காக புதியதாக 1,088 வாகனங்களை முதல்வர் ஜெகன் மோகன் நேற்று வழங்கினார்.
சாத்தான்குளம் கொலை வழக்கு: முறையாக விசாரிக்காவிட்டால் சி.பி.அய் விசாரணை கோருவோம்
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்
கரோனாவின் மோசமான பாதிப்பு இனிதான் இருக்கிறது : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கரோனா வைரசின் மிக மோசமான தாக்கம் இனிதான் ஏற்படப் போகிறது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.