CATEGORIES
فئات
ஆண் ஆதிக்கச் சமூகத்திற்கு மத்தியில் தந்தைக்கு இறுதி நிகழ்வு செய்த 3 மகள்கள்
அயோத்தியில் இறந்த தந்தையின் உடலை தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதையை செய்த மூன்று மகள்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.
ஆசிரியர்கள் பணி சார்ந்த சேவைகளை இணைய வழியில் பெற செயலி - பள்ளிக் கல்வித்துறை அறிமுகம்
பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
பச்சை நிற பாசி மணிகள்! கீழடியில் கண்டெடுப்பு
கீழடி அகழாய்வில் புதியதாக தோண்டப்பட்ட குழியில் பச்சை நிற பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வடசென்னை மின்நிலையம் 3ஆவது நிலை டிசம்பரில் மின் உற்பத்தி அமைச்சர் வி.செந்தில் பாலாஜி
வட சென்னை அனல் மின் நிலையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கூறியதாவது:
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 8582 பேருக்கு கரோனா தொற்று
இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 8,582 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாராட்டத்தக்க நியமனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராக முனியநாதன்
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சி தலைவராக 2020-இல் அய்ஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். இவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
அறந்தாங்கி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
அறந்தாங்கி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மண்டலத் தலைவர் பெ.ராவணன் தலைமையில் ஆலங்குடி நகர திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் 11.06.2022 மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.
ரூபாய் நோட்டுகளில் மாற்றம் எதுவுமில்லை: ரிசர்வ் வங்கி
'ரூபாய் நோட்டுகளில் காந்தியார் உருவப்படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை' என பல்வேறு புரளிகளுக்கு ரிசர்வ் வங்கிமுற்றுப் புள்ளி வைத்துள்ளது.
கேரளாவில் குழந்தைகளை தாக்கும் நோரோ வைரஸ்
கேரளாவில் புதிதாக நோரோ வைரஸ் தொற்று நோய் பரவுகிறது.
காணொலி வடிவில் தமிழ்நாட்டில் காற்றின் தரம்
தமிழ்நாட்டில் 34 இடங்களில் காற்றின் தரம் குறித்து தகவல்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தினசரி காணொலி வடிவில் வெளியிடத் தொடங்கியுள்ளது.
இந்திய ரயில்வேயில் பயணச்சீட்டு முன்பதிவு எண்ணிக்கை அதிகரிப்பு
அய்ஆர்சிடிசியில் ஆதார் எண்ணை இணைத்தால் பயணிகள் ஒரு மாதத்திற்கு 24 ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி
நாட்டில் கோவிஷீல்டு, கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அய்தராபாத்தை சேர்ந்த ‘பயாலஜிக்கல்-இ’ நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
இலங்கை அதிபரின் அதிகாரங்கள் பறிப்பு
இலங்கை அதிபரின் அதிகாரங்களை பறிக்கும் அரசியல் சாசன திருத்த மசோதாவிற்கு, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
பள்ளிக்கூடங்கள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை : அமைச்சர் தகவல்
தமிழ் நாட்டில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை திட்டமிட்டபடி 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
நாடு முழுவதும் புதிதாக 4,270 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு
நாடு முழுவதும் புதிதாக 4,270 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதன்மையான தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் முதலமைச்சர் மு,க,ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. ஓராண்டில் தி.மு.க. ஆட்சி குறித்த கருத்துக்கணிப்பை புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 145 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 145 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரூ.1.81 கோடியில் புதிய பொலிவில் ரிப்பன் கட்டடம்
சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடியில், நிறம்மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு நேற்று (2.6.2022) அர்ப்பணித்தார்.
தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து 87 கட்சிகள் நீக்கம்
நாடு முழுவதும் ஆணையத்தில் தேர்தல் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2,796 கட்சிகள் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி உள்ளன.
தென்மேற்குப் பருவமழை ஆயத்தப் பணிகள்
தலைமைச் செயலர் அறிவுரை
சோனியாவுக்கு கரோனா தொற்று
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வகுப்புவாதம்: சமரசத்திற்கு இடமில்லை - இரா.முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பிரதமர் நரேந்திர மோடி குறித்து எமது விமர்சனத்தை தரம் குறைந்ததாக மதிப்பிட்டு, இனிமேல் எமது தந்தையின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல்: பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெறாது - மம்தா
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா கூறுகையில், நான் ஒரு விஷயத்தை தெளிவாகக் கூற விரும்புகிறேன். 2024 மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பாஜக வீட்டுக்குச் சென்றே ஆக வேண்டும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 5.4-இலிருந்து 4.1 சதவிகிதமாக சரிவு
நாட்டின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2021-2022ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்கள்) 4.1 சதவிகிதம் என்ற வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
குரங்கு காய்ச்சல் உலக சுகாதார அமைப்பு கைவிரிப்பு
குரங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்துவது சந்தேகம் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு காய்ச்சல் 24 நாடுகளில் பரவி இருக்கிறது.
இந்தியாவில் 3 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு
இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று காரணமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
கல்வி சான்றிதழ்கள் வியாபார பொருள் இல்லை மருத்துவக் கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்விச் சான்றிதழ்கள் வியாபாரப் பொருளல்ல என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவ மேற்படிப்பு மாணவர்களிடம் பெற்ற சான்றிதழ்களை திரும்ப வழங்கும்படி சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
உச்சவரம்பு அளவைவிட பல மடங்கு யுரேனியம்!
பன்னாட்டு அணுசக்தி முகமை ஈரானுக்கு எச்சரிக்கை
இணைய வழி ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் வருகிறது
"இணைய வழி" ரம்மியை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் வருகிறது