CATEGORIES
فئات
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோர் கணக்கெடுப்புப் பணி
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோர்களை கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக சுதான்சு தூலியா, ஜே.பி.பர்திவாலா பதவியேற்பு!
கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்சு தூலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகிய இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது.
தமிழ்நாட்டில் புதிதாக 47 பேருக்கு கரோனா பாதிப்பு உயிரிழப்பு ஏதும் இல்லை
தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லாத நிலையில் நேற்று (8.5.2022) 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அரசாக காங்கிரஸ் அரசு திகழ்கிறது ராகுல் காந்தி
தெலங்கானா மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்துக்கு வரவேற்பு
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஜாதி வண்ணக்கயிறுகளைக் கட்ட மாணவர்களுக்குத் தடை பள்ளிக்கல்வித்துறை
தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது
கீழடியில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 8ஆம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக செங்கல்கட்டுமானம் கண்டறியப்பட்டு உள்ளது.
'மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா' மீண்டும் குடியுரிமை திருத்த சட்டமாம்
2 நாள் சுற்றுப் பயணம்
பொதுப்பணித்துறைக்கு ரூ.2.38 கோடியில் புதிய வாகனங்கள்
பொதுப்பணித்துறைக்கு ரூ.2.38 கோடியில் புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இலங்கை மக்களுக்கு தி.மு.க. ரூ.1 கோடி நிதியுதவி முதலமைச்சரிடம் வழங்கினார் டி.ஆர்.பாலு
தி.மு.க. சார்பில் வழங்கப்படும் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வழங்கினார்.
2020-ஆம் ஆண்டில் கூடுதலாக 4.75 லட்சம் இறப்புகள் பதிவு
இந்திய சிவில் பதிவு அமைப்பு வெளியீடு
"நாசா 2022 மனித ஆய்வு ரோவர்" சவாலில் 2 இந்திய மாணவர் குழுக்கள் வெற்றி...
'நாசா' பல்கலைக்கழக பிரிவு சவாலில் தமிழ்நாட்டின் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜி குழு வெற்றி பெற்றுள்ளனர்.
மின்சார இணைப்பை மாற்ற இணைய தள வசதி அறிமுகம்
காலதாமதமின்றி பணிகளை விரைவுப்படுத்த மின்சார இணைப்பை கட்டணத்தை மாற்ற இணையதள வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வங்கிக்கடன் வட்டி விகிதம் உயர்வு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிக்கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.4 சதவீதம் உயர்த்தியது. இதனால், வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது
காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
பொதுத்தேர்வு: தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை
பொதுத்தேர்வின் போது தேர்வு மய்யங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் நேற்றைய (3.5.2022) கரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை - நல்வாழ்வுத்துறை தகவல்
பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 10 இடங்களில் வெயில் சதம்
கடுங்கோடை வெயில் இன்று (4.5.2022) தொடங்கும் நிலையில், அதற்கு முன்பாகவே கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது.
'நீட்' விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது
சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்
பெட்ரோல் டீசல் விவகாரம்: மாநில அரசுகள் மேல் பழிசுமத்த வேண்டாம்
பிரதமர் மோடிமீது கேரள முதலமைச்சர் தாக்கு!
கீழடியில் அரிய சிற்பம் கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடக்கும்8ஆவது கட்ட அகழாய்வில் அழகிய தலையலங்காரத்துடன் கூடிய சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது.
கொதிகலன் குழாய் பழுது மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: காலிப்பணியிடங்கள் 7138 விண்ணப்பங்களோ 22 லட்சம்
குரூப் 4 தேர்வுக்கு 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றுடிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 5ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடக்கம்
பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. பள்ளிகள் மூலம் படிக்கும் சுமார் 6 லட்சம் மாணவ-மாணவியர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் குறைந்தது கரோனா பாதிப்பு....
கரோனா பாதிப்பு விவரம்
திராவிடர் கழக முயற்சிக்கு வெற்றி!
தருமபுரி ஆதினத்தில் பட்டினப்பிரவேசம் என்கிற பெயரால் மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமையை மீறுகின்ற செயலுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற 11 மாதங்களில் 11 லட்சம் உணவுப் பங்கீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன
அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்
பாடத் திட்டத்தில் மாற்றம்
பாடப் புத்தகத்தில் ஒன்றிய அரசு பெயர், முதலமைச்சர், ஆளுநர் அதிகாரம் உள்ளிட்ட அம்சங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
பால் உற்பத்தியாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தீர்வுகள்
த்வாரா இ-டெய்ரி சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் அதுகைகோர்த்துள்ளது