CATEGORIES
فئات
உயிர் காக்கும் மருத்துவச் சாதனங்கள் தேவை அதிகரிப்பு
பன்னாட்டு அளவிலான கரோனா பெருந்தொற்று இடையேயும் மைக்ரோடெக் உடல்நலப் பராமரிப்பு, சூரிய சக்தி போன்ற புதுய துறைகளில் இறங்கி, இந்தியாவில் அதன் காலடிகளை விரிவுபடுத்தியதுடன், 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாளராகவும் தன் வீச்சை விரிவுபடுத்தி இருக்கிறது.
இப்பொழுது நடைபெறும் ஹிந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் முடிவல்ல -ஹிந்தித் திணிப்பு முடிவுறும்வரை தொடரும்!
போர் முழக்கமிட்டார் தமிழர் தலைவர் - தார்ச் சட்டியுடன் புறப்பட்டார்!
அட்சய திருதியையாம்!
அட்சய திருதியையாம். இந்த நாளில் ஒரு குன்றி மணி அளவுக்குத் தங்கம் வாங்கினாலும் அது பெருகுமாம் - வளருமாம் - அதனால் கடன் வாங்கியாவது தங்கம் வாங்க வேண்டுமாம்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்
குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்
பெட்ரோல், டீசல் வரி குறைப்பு விவகாரம்: பொறுப்பை தட்டிக்கழிக்கிறார், பிரதமர் மோடி
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அரியலூரில் அரசு அலுவலக வளாகத்தில் சட்டவிரோதமாக கோயில் கட்டுவதா?:மாவட்ட ஆட்சியரிடம் கழகப்பொறுப்பாளர்கள் புகார்
அரியலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பணிமனை
'நீட்' தேர்வு எதிர்ப்பு - தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு தெருமுனைக் கூட்டம்
‘நீட் தேர்வு எதிர்ப்பு தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண விளக்க தெருமுனைக் கூட்டம் 25.4.2022 திங்கள் மாலை 6 மணிக்கு புவனகிரியில் நடைபெற்றது.
நாட்டை சீரழிக்கும் வேலையிழப்பு பிரச்சினையில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்
இந்தியாவில் வெறுப்பும், வளர்ச்சியும் ஒருசேர நிகழ சாத்தியமில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
‘ஆளுநர் பதவியே தேவையில்லை'
தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் திட்டவட்டம்
தஞ்சை அருகே தேர் திருவிழாவில் பரிதாபம் மின்சாரம் தாக்கி 11 பேர் பலி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் இரங்கல்
தஞ்சை தேர் திருவிழாவில் பரிதாபம்
சென்னை அய்.அய்,டி,யில் 33 பேர் உள்பட தமிழ்நாட்டில் 77 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் நேற்று (27.4.2022) 77 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை அய்.அய்.டி.யில் மட்டும் 33 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயர்மட்ட சாலை அமைக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தல்
சட்டசபையில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்
கரோனாவுக்கு உலக அளவில் 6,248,384 பேர் பலி
உலகம் முழுவதும் கரோனா
போக்குவரத்து வாகனங்களுக்கான விற்பனை சேவை மய்யம்
வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து அனுபவத்தை வழங்குவதில் பிரிட்ஜ்ஸ்டோன் தீர்மானமாக உள்ளது.
உலகின் மிகவும் வயதான நபர் 119 வயதில் ஜப்பானில் காலமானார்
உலகின் மிகவும் வயதானவர்
தடுப்பூசி போடாதவர்களால் மற்றவர்களுக்கு தொற்றும் அபாயம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
கரோனா தடுப்பூசி
1 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க இலக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தகவல்
ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும் என்று சட்டப் பேரவையில் நேற்று (26.4.2022 தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.
தாகத்தை தணிக்கும் வெள்ளரிக்காய்!
வெள்ளரிக்காய் சத்துக்கள்
பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு
பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் 20 ஆண்டுகளில் 2ஆவது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சிறுபான்மை மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தகவல்
சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை
சமூகநீதி பயிற்சி முகாம்
ஏற்காட்டில் யூனியன் வங்கி நல சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்ட மூன்று நாள் சமூக நீதி பயிற்சி முகாம் நடைபெற்றது.
இலங்கையில் தொடரும் போராட்டம் ராஜபக்ஷேவின் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள்
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்ச அரசு பதவி விலகக்கோரி போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
கரோனா தொற்று அதிகரிப்பதால் பொது இடங்களில் முகக்கவசம் அணியா விட்டால் ரூ.500 அபராதம் தமிழ்நாடு அரசு உத்தவு
சென்னை அய்.அய்.டி.யில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் பொது இடங்களுக்கு செல்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.
தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு: சட்டமன்ற மானியக் கோரிக்கையில் தாக்கல் - பாராட்டி வரவேற்கிறோம்!
எஸ்.சி., எஸ்.டி., போன்ற ஒடுக்கப்பட்டோருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்
சட்டமன்றத்தில் இன்று தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்
27 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டும் -தமிழ்நாடு அரசு
பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி மென்பொருள் நுணுக்கங்கள் குறித்த வேலைவாய்ப்பு கருத்தரங்கம்
பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி அறிவியல் பயன்பாட்டு துறை மற்றும் மென்பொருள் பொறியியல் துறை சார்பாக கணினி மென்பொருள் துறையின் வேலை வாய்ப்புகள் எனும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் 19 ஏப்ரல் 2022 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
ஹிந்தி பேசாத இந்திய மக்களின் மீது ஹிந்தியைத் திணிக்கும் முயற்சி கைவிடப்படவேண்டும்
[12.04.2022 நாளிட்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழின் தலையங்கம்]
ஆளுநர் அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
புதிதாக 3 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் சட்டமன்றத்தில் அமைச்சர் சாத்தார் ராமச்சந்திரன் அறிவிப்பு
இந்த ஆண்டு புதிதாக 3 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். வருவாய் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்தார்.
தமிழ்நாடு மீனவர்களின் உரிமையைக் காக்கத் தவறிய ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : வைகோ அறிவிப்பு
தமிழ்நாடு மீனவர்களின் உரிமையைக் காக்கத் தவறிய ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை நிலை நாட்ட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு.