CATEGORIES
فئات
21 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 18ஆவது முறையாக அதிகரிப்பு
பெட்ரோல், டீசல் விலை கடந்த 21 நாட்களில் 18ஆவது முறையாக அதிகரித்துள்ளது.
அசுத்த நீரை குடிநீராக மாற்றும் ஜெல்!
தூய்மையான குடிநீருக்குத் தட்டுப்பாடு உள்ள பகுதிகள் இந்த 21ஆம் நுற்றாண்டிலும் உள்ளன. அப்பகுதிகளில் இருப்போருக்கு அதிசயமாக வந்திருக்கிறது ஒரு தொழில் நுட்பம்.
வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை: வங்க தேச பிரதமர் உத்தரவு
வங்காளதேசத்தில் மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா உத்தரவிட்டுள்ளார்.
நோய்க் கிருமிகளை அழிக்கும் புதிய ஏர் பில்ட்டர் கார்கள் அறிமுகம்
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது வாகனங்களில் புதிதாக ஆண்டிவைரஸ் கேபின் ஏர் பில்ட்டர் வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த பில்ட்டர் காரினுள் இருக்கும் கிருமிகளை கொன்று குவிக்கும். இதனால் பயனர்களின் ஆரோக்கியம் கிருமிகளால் பாழாகாமல் இருக்கும்.
தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி உயிரிழந்த பயங்கரவாதிகள் குடும்பத்திற்கு நிலம், பணம்: தலிபான் அமைச்சர் உறுதி
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சி நடைபெற்ற போது தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர்.
கரோனா பாதிப்பு அதிகரிப்பு: மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பு
ரஷ்யாவில் கரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் 40 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கீடு: பிரியங்கா பேட்டி
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாலித்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆளும் பாஜகவினராலேயே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், அதனைத் தொடர்ந்து தாக்குதல்கள், கொலைகள் என தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
சபரிமலை தடை நீட்டிப்பு
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
விரைவில் அறிமுகமாகும் கரோனா தடுப்பு மாத்திரை
அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு உலக நாடுகளில் வர்த்தகம் செய்யும் மெர்க் என்னும் நிறுவனம் கரோனாவுக்கான மருந்தை மாத்திரை வடிவில் தயாரித்துள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி
கரோனா பரவல் காரணமாக இஸ்ரேல் நாட்டுக்குள் வெளிநாட்டவர்கள் நுழைய தடை அமலில் உள்ளது.
கரோனா 3ஆவது அலை அச்சுறுத்தல் குறைகிறது
அறிவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள் தகவல்
தற்கொலைகளை தடுக்க புதிய முயற்சி ஸ்பெயினில் அழுவதற்கென்றே தனி அறை
அழுகை அறைக்கு வரவேற்கிறோம்' என்று வினோதமான வாசகத்துடன் வரவேற்கிறது ஸ்பெயினின் மாட் ரிட் நகரில் அமைந்துள்ள அழுகை அறை. மனநல பிரச்சினையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உ.பி, சட்டமன்றத் தேர்தல் முன்னிலைப்படுத்தப்படும் பிரியங்கா
காங்கிரசு கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவர் பேட்டி
விண்வெளியில் இருந்து திரும்பியது ரஷ்ய படக்குழு
பன்னாட்டு விண்வெளி மய்யத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்த மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப் லெரோவ் தலைமையில் ரஷ்ய நடிகை யூலியா பெரிசில்ட் மற்றும் திரைப்பட இயக்குநர் ஷிபென்கோ ஆகியோர் கொண்ட படக்குழுவினர் விண்வெளிக்கு சென்றனர்.
சென்னையில் 100 மின்சார பேருந்துகள் ஜனவரியில் இயக்க நடவடிக்கை
சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் 100 மின்சார பேருந்துகளை வரும் ஜனவரியில் இயக்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மேலும், 6 இடங்களில் சார்ஜிங்மய்யங்களும் அமைக்கப்பட உள்ளன.
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டக் காலம் பணிக்காலமாக கருத அரசு முடிவு
ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த 2016-2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாகன உற்பத்தியை குறைக்கும் டொயோட்டா நிறுவனம்
டொயோட்டா மோட்டார் கார்ப் நிறுவனம் தனது பன்னாட்டு கார் உற்பத்தி பணிகளை 15 சதவீதம் குறைக்கிறது.
ஆப்கான் சிறுமிகள் மேல்நிலை கல்வி கற்க விரைவில் அனுமதி- தலிபான்கள் உறுதி
காபூல், அக். 18-ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி தலிபான்கள் நாட்டை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தனர்.
உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.14 கோடியை தாண்டியது
49.14 லட்சம் பேர் உயிரிழப்பு
கனமழையால் பாதிப்பு: மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
4 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
இன்று (18.10.2020) தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
கரோனா பரவாமல் இருக்க கை கழுவுதல் முக்கியம்
ஓமந்தூரார் மருத்துவமனை தலைவர் தகவல்
கரோனா விதிமுறைகளை மீறிய ரயில்வே பயணிகளிடம் ரூ.35.47 கோடி அபராதம்
கரோனா விதிமீறலில் ஈடுபட்ட பயணிகளிடம் கடந்த 6 மாதத்தில் ரூ.35.47 கோடி அபராதம் வசூலாசி உள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
மக்கள் பயன்பாட்டுக்கு ஏர் டாக்சி: பிரிட்டன் நிறுவனம் திட்டம்
அலுவலகத்துக்கு தாமதமாகிவிட்டதே என்று பதற்றத்தில் இருக்கும் போது, நீங்கள் அலுவலகம் செல்ல ஒரு டாக்சி புக் செய்து அது பறந்து வந்து உங்களை அலுவலகத்தின் மாடியில் இறக்கிவிட்டால் எப்படி இருக்கும்?
ஏர் இந்தியா ஊழியர்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை
ஏர் இந்தியா விமானச் சேவை நிறுவன ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளன.
உலகில் ஓட்டுநர் இல்லாத முதல் பயணிகள் ரயில் அறிமுகம்
ஜெர்மனி உலகிலேயே முதன்முறையாக, ஓட்டுநர் இல்லாத தானியங்கி பயணிகள் ரயில் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
சீனாவில் கன மழை: பயணிகளுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்து
வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத் தில் பெய்த பலத்த மழை யால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
'ஏர் இந்தியா' கடனை அடைக்க பத்திரங்கள் வெளியிட திட்டம்
ஏர் இந்தியா நிறுவனம், வெற்றிகரமாக 'டாடா' குழுமத்தின் கைகளுக்கு சென்றுவிட்ட நிலையில், அடுத்த கட்டமாக, அந்நிறுவனத்தின் கடன் பாக்கி பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கி உள்ளது.
அக்டோபர் 18ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை
முழு அளவில் இயங்க அனுமதி!
இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து ஆளுநரிடம் விளக்கிக் கூறி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுத்தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.