CATEGORIES
فئات
70 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அனைத்தும் தொழில் அதிபர் நண்பர்களுக்கு விற்பனை செய்யும் மோடி அரசு பிரியங்கா சாடல்
காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 70 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அனைத்தையும் மோடி அரசாங்கம் தனது தொழில் அதிபர் நண்பர்களுக்கு விற்பனை செய்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்
ஒமைக்ரான் வைரஸ் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது
உலக சுகாதார அமைப்பு
இங்கிலாந்தில் புதிதாக 51,342 பேருக்கு கரோனா பாதிப்பு...!
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51,342 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ள 25 விமான நிலையங்களில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை அடக்கம்
டி.ஆர்.பாலு கேள்விக்கு அமைச்சர் பதில்
தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒமைக்ரான் தொற்றால் அதிக பாதிப்பு - தென்ஆப்பிரிக்க மருத்துவர்
தடுப்பூசி போடாதவர்களிடம் ஒமைக்ரான் தொற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என தென் ஆப்பிரிக்க மருத்துவக் கழகத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதார்த்தத்தை காட்டிலும் அதிகமாக பணியாற்றுகிறார்
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு வேலை - இழப்பீடு வழங்க வேண்டும் - ராகுல்காந்தி
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என மக்களவையில் ராகுல் காந்தி கோரிக்கை வைத்து பேசினார்.
ஒன்றிய அரசின் வேளாண் வரைவுத் திட்டத்தில் சில திருத்தங்கள் - விவசாயிகள் திருப்பி அனுப்பினர்
ஒன்றிய அரசு அனுப்பிவைத்த வரைவு திட்டத்தில் சில திருத்தங்கள் செய்யுமாறு அதை விவசாயிகள் திருப்பி அனுப்பினர்.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு பேச்சுவார்த்தை தோல்வி
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு தொடர்பாக டில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், வரும் 16, 17 ஆம் தேதிகளில் திட்ட மிட்டபடி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி போட்ட 946 பேர் மரணம்...!
மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல் இந்தியாவில் கரோனா தடுப்பூசி போட்ட 946 பேர் மரணமடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
அரசுப் பணியில் பெண்களுக்கு 40 சதவிகித ஒதுக்கீடு
உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கான தேர்தல் அறிக்கை: பிரியங்கா வெளியிட்டார் லக்னோ, அரசுப் பணியில் பெண்களுக்கு 40 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும், உத்தரப்பிரதேசப் பெண்களுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மாநில பொறுப்பாளருமான பிரியங்கா வெளியிட்டார்.
ஜாதிப் பாகுபாடின்றி அனைத்து கிராமங்களிலும் பொது மயானம் அமைக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜாதி வேறுபாடுகளைக் களைந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் பொது மயானம் அமைக்கவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 8,690 ஏரிகள் நிரம்பின: அரசு தகவல்
தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 690 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
சென்னை அய்.அய்.டி. நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து அவசியம் இடம் பெற வேண்டும்!
மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்
ஒன்றிய அரசு ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு ஆண்டுதோறும் தமது உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் ஒன்றிய அரசு ஓய்வூதியர்கள் கடந்த நவம்பர் 30ஆம்தேதிக்குள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
இந்தியாவில் ஒமைக்ரானால் பிப்ரவரிக்குள் 3ஆவது அலை: அய்.அய்.டி. விஞ்ஞானி கணிப்பு
ஒமைக்ரானால் பிப்ரவரிக்குள் 3ஆவது அலை ஏற்படும் என்று அய்அய்.டி. விஞ்ஞானி மனிந்திர அகர்வால் கணித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக தொற்றைக் கண்ட தீவு தேசம்
கரோனா கடந்த 2019 டிசம்பர் முதல் உலகை அச்சுறுத்தி வருகிறது. ஆனால், இரண்டாண்டுகளுக்குப் பின்னர் இப்போது தான், குக் தீவுகளில் முதல் முறையாக கரோனா தொற்று பதிவாகியுள்ளது.
ஒமைக்ரான் அச்சுறுத்தல்: இந்திய பயணிகளுக்கு கெடுபிடி காட்டும் ஜப்பான்..!
கரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
நியாய விலைக் கடைகள்மூலம் காய்கறி விற்பனை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்
அமைச்சர் அர. சக்கரபாணி பேட்டி
வரதட்சணை ஒழிப்புச் சட்டங்களை மேலும் கடுமையாக்கவேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
"நாட்டில் இருந்து வரதட்சணை கொடுமையை ஒழிக்க சட்டத்தில் கடும் விதிமுறைகளை கொண்டு வரவேண்டும்” என்று தேசிய சட்ட ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
கசப்பான பாகற்காயின் இனிப்பான தகவல்கள்
சமையலில் பயன்படுத்தும் பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்கள் விரும்பும் படி அதை எவ்வாறு சமைக்கலாம் மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு 10ஆம் தேதி வாகனங்களை 10 நிமிடம் நிறுத்த சிஅய்டிய வேண்டுகோள்
சிஅய்டியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் வேண்டுகோள்
புதுச்சேரியில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை
புதுவைமாநிலத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நாடு முழுவதும் தடுப்பூசிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு கேட்டு காங்கிரசின் இணைய வழி பிரச்சாரம் ராகுல்காந்தி தொடங்கி வைத்தார்
காங்கிரஸ் கட்சி இணைய வழி பிரசாரம்
ஊட்டி மலை ரயில் சேவை டிச.14 வரை ரத்து
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரயில் தினசரி காலை 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும். சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த இந்த மலை ரயில் பாதை கல்லார் முதல் குன்னூர் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
ஏத்தர் மின்சார வாகனங்களின் உற்பத்தி திறன் விரிவாக்கம்
இந்தியாவின் முன்னணிமின்சார ஸ்கூட்டர் பிராண்டான ஏத்தர் எனர்ஜி, அதன்மின்சாரஸ்கூட்டர்களான 450X மற்றும் 450 பிளஸ் ஆகியவற்றின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஓசூரில் அதன் இரண்டாவது உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா - குடியரசுத் தலைவர் ஒப்புதல்
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வகையில் நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப் பட்டமசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (2.12.2021) ஒப்புதல் அளித்தார்.
மன்னிப்பா? நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் அல்ல - ராகுல்காந்தி
இது குறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி "இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 12 உறுப்பினர்கள் மன்னிப்பு கோரினால், அவர்கள் மீதான தடை குறித்து பரிசீலனை செய்யப்படும்" என்றார்.