CATEGORIES
فئات
கரோனா பாதித்த ஒரு மாத குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனா 3ஆவது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கரோனா பாதித்தொரு மாத குழந்தை ஒன்று கொளத்தூரில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மூலம் குணமடைந்து கடந்த வாரம் வீடு திரும்பியது. இந்த குழந்தை கடந்த சில வாரங்களுக்கு முன் காய்ச்சல் அறிகுறி காரணமாக பிரசாந்த் மருத்துவமனைக்கு வந்தது. அப்போது அந்த குழந்தைக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த குழந்தைக்கு கரோனா இருப்பது தெரிய வந்தது.
கரோனா தொற்று குறையும் பட்சத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பிப்.1ஆம்தேதி முதல் பள்ளிகளை திறக்க முன்னுரிமை: அமைச்சர் தகவல்
கரோனா தொற்று குறையும் பட்சத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு 1ஆம்தேதி முதல் பள்ளிகளை திறக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு குறைந்து வருவது கவலை அளிக்கிறது
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆதங்கம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவில் கோளாறு ஏற்பட்டாலும் உணவுப் பொருட்களை தடையின்றி வழங்க அறிவுறுத்தல்
விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகையை பதிவு செய்வதில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டாலும், அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தொழில்முனைவோர் வர்த்தக வழிகாட்டுதல் திட்டம்
வாத்வானி அறக்கட்டளை மற்றும் தேசிய தொழில்முனைவோர் கூட்டமைப்பு இணைந்து வாத்வானி டேக்ஆஃப் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளன, இது குறிப்பிட்ட சில ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு சிலிக்கான் பள்ளத்தாக்குக்கு இலவசமாக பயணம் செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
மதுரை எய்ம்ஸில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஆப்கானிஸ்தானில் கடும் பஞ்சம் நார்வேயிடம் தலீபான்கள் பேச்சுவார்த்தை
தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. உணவுப்
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவிகிதம் சரிவு : ஆய்வில் தகவல்
இந்தியாவில் கடந்த5 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53சதவீதம் சரிந்துள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 9.06 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சுகாதாரத்துறை தகவல்
தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9.06 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாரத்தானில் 1,000 கி.மீ. தூரம் ஓடி அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாதனை
மாரத்தானில் 100 நாள்களில் 1000 கி.மீ. தூரம் ஓடுவது என்ற இலக்கை 92 நாட்களில் எட்டி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாதனை படைத்தார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு சற்று குறைந்தது - உயிரிழப்பு அதிகம்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 30 ஆயிரத்து 215 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவல்: திருமணத்தை தற்காலிகமாக ரத்து செய்தார் நியூசிலாந்து பிரதமர்
நியூஸிலாந்தில் அண்மைக்காலமாக ஒமைக்ரான் தொற்று பெருகி வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டில் பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த ஆந்திர அமைச்சரவை முடிவு
ஆந்திர மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த முதலமைச்சர் ஜெகன் மோகன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் புதிதாக 1,174 பேருக்கு கரோனா தொற்று முதியவர்கள் உள்பட 11 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் 1,174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் திராவிடர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டு விழா
தருமபுரி மாவட்டம் மாட்டியம்பட்டி கிராமத்தில் ஒசூர் மாவட்ட செயலாளர் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நடமாடும் வாகனம் மூலம் கரோனா பரிசோதனை
சென்னை அய்.அய்.டி., கிராமப்புறமக்களுக்கு கரோனா பரிசோதனை எடுத்து முடிவுகளை தெரிவிக்கும் வகை யில்,ரூ.50 லட்சம் செலவில் நடமாடும் வாகனவசதியை உருவாக்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
பெல்ஜியம்: கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
உலகம் முழுவதும் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரசை கட்டுப்படுத்த பல நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி - அய்க்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. 33 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் 9237 தெருக்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 3787 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு: அமைச்சர் தகவல்
சென்னையில் 9 ஆயிரத்து 237 தெருக்களில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 787 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க ஒன்றிய அரசு வலியுறுத்தல்
கரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 26 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் துர்க்மேனிஸ் தான் எல்லையில் உள்ள மேற்கு பட்கிஸ் மாகாணத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது.
ஆட்வெர்ப் டெக்' நிறுவனத்தில் 'ரிலையன்ஸ் ரீடெய்ல்' முதலீடு
முகேஷ் அம்பானி தலைமையிலான, 'ரிலையன்ஸ் ரீடெய்ல்' நிறுவனம், ஆட்வெர்ப்டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் 54 சதவீத பங்குகளை, 983 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது.
மாருதி கார்கள் விலை அதிகரிப்பு
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, 'மாருதி சுசூகி இந்தியா', அதன் கார்களின் விலையை 4.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
சீனாவில் பிறப்பு விகிதம் தொடர்ந்து 5ஆவது ஆண்டாக சரிவு
உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடு சீனா. ஆனால், அங்கு சமீபகாலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியீடு
அலுவலகங்களில் பணிபுரியும் போது முகக்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
இந்தியா முழுவதும் உள்ள சட்டப் பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்க!
ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் எம்.பி. கடிதம்!
9 விரைவு ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைப்பு
ஒன்பது விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் (முன்பதிவில்லாத பெட்டிகள்) மீண்டும் இணைக்கப்படவுள்ளன.
10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்ய தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை
தமிழ்நாடு காவல்துறையில் காவலர் பற்றாக்குறையும், இதனால் கூடுதல் பணிச்சுமையும் தொடர்ந்து இருந்து வருகிறது.
10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது: புதிய ஆய்வு
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 10-இல் ஒருவருக்கு 10 நாட்களுக்கு பிறகும் தொற்று நீடித்திருக்கலாம் என்று புதிய ஆய்வு முடிவு கூறுகிறது.
இந்தியா மீது எலான் மஸ்க் குற்றச்சாட்டு
இந்தியாவில் தன் நிறுவன தயாரிப்புகளை அறிமுகம் செய்ய, அரசுடன் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான 'டெஸ்லா'வின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.