CATEGORIES
فئات
உக்ரைனில் இருந்து இதுவரை 1,464 மாணவர்கள் தமிழ்நாடு வருகை : திருச்சி சிவா எம்.பி. தகவல்
உக்ரைனில் இருந்து இதுவரை 1,464 மாணவர்கள் தமிழ்நாடு வந்துள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல்; அய்.நா. கண்டனம்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 15ஆவது நாளாக இன்று நீடித்து வருகிறது.
மலேசியாவில் பன்னாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு
அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு மலேசியா அரசு முடிவு செய்து உள்ளது.
“உக்ரைன் அரசை கவிழ்க்கும் நோக்கம் இல்லை” - ரஷ்யா விளக்கம்
உக்ரைனின் தற்போதைய அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அங்கு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை
நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக் கொள்ள அழுத்தம் கொடுக்கப் போவதில்லை! உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
ரஷ்யாவுடனான போர் மற்றும் சர்ச்சைகளைக் கருத்தில் கொண்டே நேட்டோ அமைப்பு உக்ரைனை படையில் சேர்த்துக் கொள்ள அஞ்சுகிறது
ரஷ்ய போர் விமானங்களை துல்லியமாக தாக்கும் ஆயுதங்கள் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி!
"எப் அய் எம்92ஏ"
சாதாரண கைப்பேசி மூலம் பணம் அனுப்ப வசதி
சாதாரண கைப்பேசிகளிலும் கூட இனியுபிஅய் மூலம் பண பரிவர்த்தனை செய்யப்படும்
உலக சூழ்நிலையையும் மீறி நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கும்
நாட்டின் ஏற்றுமதி 31.57 லட்சம் கோடி ரூபாயை தாண்டும்
6 முதல் 9ஆம் வகுப்பு வரை மே மாதம் இறுதித் தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ்
நடப்பு ஆண்டில் மட்டும் மே மாதத்தில் இறுதித் தேர்வு நடைபெறும்
எதிர்காலத்தில் தானியங்கி வாகனங்களால் பிரச்சினை வரும்: எச்சரித்த எலான் மஸ்க்
ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி கார்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள கிரெடிட் கார்ட்
ஏர்டெல் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து ஏர்டெல் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் நிதியுதவி - உலக வங்கி ஒப்புதல்
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு 723 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக வழங்க உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
அபுதாபி பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கிடையாது என அறிவிப்பு
“அபுதாபியில் அரசு சார்பில் கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
300 அகதிகளுடன் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற படகு கவிழ்ந்து விபத்து
ஹைதியில் இருந்து கடல் வழியாக மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர்
ரசியாவுடனான நட்பு இன்னும் வலுவாக உள்ளது - சீனா
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரசியா மீது மென்மையான நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றன.
தமிழ்நாட்டில் புதிதாக 158 பேருக்கு கரோனா பாதிப்பு
32 மாவட்டங்களில் 5க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
தங்கம் விலை கடும் உயர்வு: கிராம் 5 ஆயிரத்தை கடந்தது
கச்சா எண்ணெய், தங்கம் விலைகடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன
உக்ரைனில் வட இந்தியர்களுக்கே முன்னுரிமை அளிப்பதா?
ஒன்றிய அரசின் பாரபட்ச நடவடிக்கையால் மாணவர்கள் வேதனை
ஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் செய்ய வேண்டியவை...
நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒருசில பழக்கங்களை கட்டாயம் தொடர்ந்து பின்பற்றியாக வேண்டும்.
ஏழைகள் மீதான தாக்குதல்கள்-ஜாதியப் பாகுபாடுகள் அதிகரிப்பு!: முலாயம் சிங் கவலை
நாட்டில் ஏழைகள் மீதான தாக்குதல்கள், ஜாதியப் பாகுபாடுகள் அதிகரித்து வருவதாக சமாஜ் வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் கவலை தெரிவித்துள்ளார்.
ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால்.....
ஆப்பிளில் எத்தகைய நன்மைகள் இதில் இருக்கிறது என்பதை பார்ப்போம்
கமலா ஹாரிஸ் போலந்து, ருமேனியா பயணம்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அடுத்த வாரம் போலந்து, ருமேனியா ஆகிய 2 அய்ரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்
உக்ரைன்-ரசியா போரால் ஏற்றமதி பாதிப்பு
உக்ரைன் தாக்குதல் காரணமாக, வளர்ச்சி குறித்த இதற்கு முந்தைய கணிப்பை விட, தற்போது குறைத்து அறிவித்துள்ளது
போர் எதிரொலி: போலந்து நாட்டில் தஞ்சம் புகும் உக்ரைன் மக்கள்
துப்பாக்கி குண்டுகளிலிருந்து தப்பித்து வரும் உக்ரைன் மக்களுக்கு போலந்து ஆதரவளிக்கும் .
“உக்ரைனில் பணையக் கைதிகளாக இந்திய மாணவர்கள்”
ரசியா பகீர் குற்றச்சாட்டு
உக்ரைனுக்கு உதவ பன்னாட்டு நிதியம், உலக வங்கி முடிவு
உக்ரைன் மீது ரசிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன.
உக்ரைனில் இருந்து ஒரு வாரத்தில் பத்து லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்: அய்.நா. கவலை
ரசியாவின் படையெடுப்பால் உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது.
உக்ரைனிலிருந்து திரும்பும் மருத்துவ மாணவர்கள்
கல்வியை தொடர்வதுபற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அரசு காப்பகங்களில் தங்கியுள்ள பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி திட்டம்
அரசு காப்பகங்களில் தங்கியுள்ள பெண்களுக்கு தற்காப்புப் பயற்சி அளிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இராணி தெரிவித்துள்ளார்.
ஓமனில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிப்பு
ஓமன் நாட்டில் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.