CATEGORIES
فئات
கண் பாதிப்புள்ள மாணவர்கள் கைப்பேசி தவிர்க்க அறிவுரை
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் காணொலி வாயிலாக நேற்று (15.2.2022) பேசியதாவது:
உண்மையை மட்டுமே எப்போதும் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்டேன் - ராகுல் காந்தி!
பொய்யான வாக்குறுதிகளை கேட்க விரும்பினால், மோடி ஜி சொல்வதை கேளுங்கள் என்று ராகுல் காந்தி பேசினார்.
இந்தியாவில் மின் வாகனத் தயாரிப்பில் மீண்டும் களமிறங்கும் 'போர்டு'
அண்மையில், இந்திய உள்நாட்டு சந்தையிலிருந்து விலகி விட்ட, 'போர்டு மோட்டார்' நிறுவனம், மீண்டும் புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.
'வாட்ஸ் ஆப்' மூலம் பா.ஜ.க. பொய்களை பரப்புகிறது 2024-இல் மக்கள் நலன் சார்ந்த ஒன்றிய அரசு அமையும்
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் பேட்டி
தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
தமிழ்நாட்டில் மேலும் 1,634- பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுவீடன்-பின்லாந்து எல்லைப் பகுதியில் வானில் அற்புத நிகழ்வு
வடக்கு ஒளி என்றும், துருவ ஒளி என்றும் அழைக்கப்படும் 'சுவீடன் அரோரா' என்னும் அற்புத வானியல் நிகழ்வு சுவீடன்-பின்லாந்து நாடுகளுக்கு இடையேயான எல்லையில் உள்ள பஜாலா பகுதியில் தோன்றியது.
போர் விமானங்களை இயக்கும் பெண்கள்
இந்திய விமானப் படையில் போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண்கள் இனி நிரந்தரமாகப் பணியமர்த்தப்படுவார்கள் என்று மத்தியப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஜெர்மனி அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர்வு
ஜெர்மனியின் நாடாளுமன்றத்தில் அதிபரை தேர்வு செய்யும் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று (14.2.2022) நடைபெற்றது.
ஒளிப்பட கலைஞர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பத்திரிகை ஒளிப்படக் கலைஞர் குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார்': ப.சிதம்பரம்
5ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
வேற்றுக் கோள்களில் ஏலியன்கள் இல்லை விஞ்ஞானிகள் தகவல்
விண்வெளியில் பிற கோள்களில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக் கோள் வாசிகள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் பரவுகிறது. ஏலியன்கள் தொடர்பான ஹாலிவுட் படங்களும் வெளிவந்துள்ளன.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பரிந்துரை ஏற்பு எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் சந்திப்பு டில்லிக்கு வெளியில் நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
ஆளுநர்களின் நடவடிக்கை தொடர்பாக விவா திக்க, பாஜக அல்லாத எதிர்க்கட்சி முதலமைச்சர்கள் சந்திப்புக் கூட்டம் விரைவில் டில்லிக்கு வெளியில் நடைபெறும் என்று முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் உடுப்பியில் 144 தடை உத்தரவு அமல்
கருநாடகா மாநிலத்தின் உடுப்பி பகுதியில் அமைந்துள்ள ஓர் கல்வி நிறுவனத்தில், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவித் துண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர்.
டெல்டா மாவட்டங்களில் பரவலான மழை! 1.5 லட்சம் ஏக்கரில் நெல் அறுவடைப் பணிகள் பாதிப்பு
மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட வளி மண்டல சுழற்சியின் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.
70 சதவீத சிறுவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் புதிதாக 3592 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
டில்லியில் ராஜா போல் ஆட்சி செய்பவர் மக்களுக்கு தேவையில்லை : ராகுல்
தலைவர் ராகுல் காந்தி நேற்று (10.2.2022) பிரச்சாரம் செய்தார்
பீகார் மாநிலத்தில் மாவட்ட நீதிபதிகள் 7 பேர் இடைநீக்கம்
பீகாரில் உள்ள பல்வேறுமாவட்ட நீதிமன்றங்களில் முக்கிய பதவிகளில் இருக்கும் நீதி பதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா உள்பட 72 நாடுகளில் இருந்து வருவோருக்கு 7 நாள் கட்டாய தனிமை இல்லை
புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழ்நாட்டில் புதிதாக 3971 பேருக்கு கரோனா பாதிப்பு...!
தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
குடியரசு நாள் ஊர்வல ஊர்தி தஞ்சை மாவட்டத்திற்கு வருகை திராவிடர் கழகத்தின் சார்பில் வரவேற்பு
சென்னையில் குடியரசு நாள் விழாவில் பங்கேற்ற தந்தை பெரியார் சிலை அமைந்துள்ள அலங்கார ஊர்தி 8.2.2022 அன்று இரவுதஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு வருகை புரிந்து பொதுமக்கள் பார்வைக்காக 9.2.2022 அன்று இரவு இரவு வரை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் 10 வயதுக்கு மேற்பட்ட 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டில் 4ஆம் கட்ட குருதிசார் ஆய்வில், 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கொழுப்பை அதிகரிக்கும் பிளாஸ்டிக்!
உலகில் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அதே நேரம், பெரும்பாலான நாடுகளில் உடல் பருமன் ஒரு சவாலான போக்காக மாறியுள்ளது. இந்த இரண்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என்கின்றனர், நார்வே அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
உலகின் மிக நீளமான மின்னல்!
உலகின் நீளமான மின்னல் வெட்டு எங்கே நிகழ்ந்தது தெரியுமா?
தமிழ்நாட்டில் கரோனா : புதிதாக 4519 பேருக்கு தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை
பிறருக்கு உதவி செய்யாத பிரதமர் மோடி உதவி செய்வோரையும் குற்றம் சாட்டுகிறார்
கரோனாவை காங்கிரஸ் பரப்பியதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மெகபூபா முப்தி பாராட்டு ஆதரவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு ஜம்முகாஷ்மீர் மேனாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமாகிய மெகபூபா முப்தி பாராட்டையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்
மின் நூலக பயன்பாடு
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை
நிறைவேறியது 'நீட்' விலக்கு சட்ட மசோதா - சட்டமாக்கும் நடைமுறை என்ன?
தமிழ் நாடுசட்டப்பேரவையில் நேற்று (8.2.2022) நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற சட்டமசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.