CATEGORIES
فئات

துயரத்திலிருந்து மீண்டுவர நினைக்கும் ஸ்பர்ஸ்
தற்போதைய இங்கிலாந்துக் காற்பந்துப் பருவத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு பெரும் சரிவை எதிர்கொண்டு வந்துள்ளது.

டெல்லி தேர்தல் முடிவு குறித்து அன்னா ஹசாரே கருத்து
டெல்லி தேர்தல் பாஜக பெறத் முன்னணி தொடங்கியதும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தமது கருத்தைக் கூறினார்.

பூரி ஜகந்நாதர் கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்
இந்திய கிரிக்கெட் வீரர்களான வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் மூவரும் பூரி ஜகந்நாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்டதாக பல இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டப்படும் தக்காளி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வரும் காந்தி, காமராஜர் சந்தைக்குத் தினந்தோறும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வெங்காயம், தக்காளி மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

காலங்கடந்து நிற்கும் காவடிப் பாரம்பரியம்
தைப்பூசம் வழிபாட்டுக்கான ஒரு தினம் என்பதைத் தாண்டி அதைத் தமது குடும்பத் திருவிழாவாகக் கருதுகிறார் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து காவடி சுமக்கும் பக்தர் கதிரேசன்.

115 குற்றச்சாட்டுகளுக்கான முடிவு ஒரு மாதத்தில் வரும்: கார்டியோலா
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் சிட்டி மீது சுமத்தப்பட்ட 115 குற்றச்சாட்டுகளின் தொடர்பில் முடிவு இன்னும் ஒரு மாதத்தில் தெரியவரும் என்று அக்குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார்.

விழிமூடாக் கனவை வழிமூடிப் பறிக்கும் சூது
முதலில் 30 வெள்ளியாகத் தொடங்கும்; பின்பு, $300, $500, $1,000 என அதி கரித்து சூதாட்டம் நம்மையே அழிக்கும் என்பதைக் கடின வழியில் உணர்ந்தார் வெளிநாட்டு ஊழியர் மணி ஆரோக்கிய சாமி, 35.

அமெரிக்காவில் பிலிப்பீன்ஸ் சமூகத்தினர் பதற்றம்
குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் அந்நாட்டில் உள்ள பிலிப்பீன்ஸ் சமூகத்தினர் பதற்றம் அடைந்துள்ளனர்.

சிங்கப்பூரின் மதிப்பை உயர்த்த வேண்டும் என வலியுறுத்து
புவிசார் அரசியல் உலகைப் பிரித்து வைத்திருக்கும் நிலையிலே சிங்கப்பூர், ஒரு சாரார் அரசியலைத் தவிர்க்க வேண்டும்.

நடுத்தர மக்களை ஏமாற்றும் வேலை: கம்யூனிஸ்ட் கட்சி
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை ஏழை, எளிய மக்களுக்கு எதிராக உள்ளது.

திருமாவளவன்: சட்டப்பேரவைத் தேர்தலிலும் இண்டியா கூட்டணி ஒருங்கிணைய வேண்டும்
“இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.

ஈரோடு கிழக்கில் வெற்றி முரசு கொட்டிய திமுக
ஈரோடு கிழக்கு தொகுதிக் கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது.

ஒரே காவல்நிலையத்தில் குருசிஷ்யை சந்திப்பு: ருசிகர சம்பவம்
தெலுங்கானாவில் ஒரே காவல்நிலையத்தில் குரு சிஷ்யை இணைந்து பணியாற்றி வருவது தொடர்பான காணொளி ஆந்திரா முழுவதும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

டெல்லியில் பாஜக மகத்தான வெற்றி
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுது.

சமூகச் சமய வாழ்வின் ஒத்துழைப்பை மேம்படுத்த $1 மில்லியன் நிதி
பள்ளிவாசல் துறையில் ஒத்துழைப்பையும் புத்தாக்கத்தையும் மேலும் செழிக்கச் செய்யும் இலக்குடன் 1 மில்லியன் வெள்ளி மதிப்பில் ‘சமுதாயச் சமய வாழ்வு ஒத்துழைப்பு நிதி’ நிறுவப்படும் என்று முயிஸ் அறிவித்துள்ளது.

குணம்வழி மனிதரை இனம் காண்போம்
சிங்கப்பூரில் இன, சமய நல்லிணக்கம் பொதுவாக மேம்பட்டிருந்தாலும் இடைவெளிகள் சில இருப்பதாகக் கொள்கை ஆய்வுக் கழகம் பிப்ரவரி 3ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்குச் சட்டவிரோதமாகப் பணம் அனுப்பும் திட்டம் முறியடிப்பு
மலேசியக் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோதமாக அனுப்பப்படவிருந்த 3.6 மில்லியன் ரிங்கிட் (S$1.1 மில்லியன்) தொகை பறிமுதல் செய்யப்படுள்ளது.

24,000க்கும் மேற்பட்ட பூனைகளுக்கு உரிமம்
பூனை உரிமத் திட்டம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து நடப்பில் உள்ளது.

லீக் கிண்ணம்: இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது லிவர்பூல்
லண்டன்: லீக் கிண்ணத்தின் நடப்பு வெற்றியாளரான லிவர்பூல் அணி இப்பருவத்திற்கான இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.

வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் மனந்தளரவில்லை
உடலில் பச்சை, பல சடைகள் ஒன்றாகப் பின்னிய தலைமுடி கொண்ட விசித்திரமான தோற்றத்திற்காக தாதிமைத் துறையில் பட்டயப் படிப்பை முடித்த சிவச்சந்திரன் முருகேசுவின் வேலை விண்ணப்பங்களைப் பல மருத்துவமனைகள் நிராகரித்தன.
கூடுதல் நிறுவனங்களுக்கு வர்த்தகச் சம்மேளனம் உதவி
வட்டாரங்கள் சார்ந்த அரசியல் சூழல் தொடர்பிலான நிலையற்ற தன்மை, பொருளியல் சவால்கள் ஆகியவற்றைச் சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் (எஸ்பிஎஃப்) சென்ற ஆண்டு தீவிரப்படுத்தியது.

போர் முடிந்ததும் இஸ்ரேல் காஸாவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும்: டிரம்ப்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், காஸாவில் போர் முடிந்ததும் இஸ்ரேல் அதை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை
புதுடெல்லி: பள்ளியில் படித்த போது தனது கையெழுத்தைப் பயன்படுத்த ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை கொண்ட போதும் அதற்குப் மேலதிக பலன் கிடைக்கவில்லை எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக காரில் விளக்குகளைப் பொருத்தியவருக்கு அபராதம்
விதிகளுக்குப் புறம்பாக தமது காரில் சிவப்பு மற்றும் நீல நிறத்தில் மின்னும் விளக்குகளைப் பொருத்திய ஓட்டுநர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் ரூ.309 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதியும் இல்லை, நீதியும் இல்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரக்தியுடன் விமர்சித்துள்ளார்.

அனைத்துலக நிவாரண ஊழியர்கள் குறைப்பு
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து திரு டோனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.

பூனைகளைக் கொன்ற ஆடவருக்கு 14 மாதச் சிறை
தமது கோபத்தை தணித்துக் கொள்ள பூனைகளைத் துன்புறுத்திய ஆடவர், ஒரு கட்டத்தில் இரண்டு பூனைகளைக் கொடூரமாக கொன்றார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பயன்தரும் திட்டங்கள்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் என்னதான் நடக்கிறது? இந்தக் கேள்விக்குத் தாம் அவ்வப்போது உரிய விளக்கங்களை அளித்து வருவதாகச் சொல்கிறார் அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ்.

சொந்த நாடு பாலஸ்தீனர்களின் உரிமை: சிங்கப்பூர் வலியுறுத்து
பாலஸ்தீனர்களுக்கு சொந்த நாடு பெறும் உரிமை உள்ளதாக சிங்கப்பூர் தனது நீண்ட நாள் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மசே நிதி ஓய்வூதிய முதலீட்டுத் திட்டம் குறித்து தொடர் ஆலோசனையில் அரசு: பிரதமர்
மத்திய சேம நிதியின் ஓய்வூதிய கணக்கில் இருக்கும் நிதியைக் குறைந்த அளவிலான இடர்பாடுடன் அதிக லாபஈவு தரும் வகையில் அதை முதலீடு செய்யும் திட்டம் குறித்து சிங்கப்பூர் தொடர்ந்து பரிசீலித்து வருவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.