CATEGORIES
فئات
அன்வார்: ஆசியான் மின்சாரக் கட்டமைப்பு, மின்னிலக்கமயமாதலில் மலேசியா கவனம்
மலேசியா அடுத்த ஆண்டு ஆசியானுக்குத் தலை மைதாங்கவிருக்கும் நிலையில், ஆசியான் மின்சாரக் கட்டமைப்பிலும் மின்னிலக்கமயமாதலிலும் கவனம் செலுத்த அது நோக்கம் கொண்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் (படம்) கூறியுள்ளார்.
பிரான்சில் படுகொலை; 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
பிரான்சில் வரலாற்று ஆசிரியர் சேமுவல் பேட்டி கொல்லப்பட்ட சம்பவத்தின் தொடர்பில், எட்டுப் பேர் குற்றவாளிகள் என பாரிஸ் நீதிமன்றம் ஒன்று சனிக்கிழமை (டிசம்பர் 20) தீர்ப்பளித்துள்ளது.
தீ விபத்தில் கணவன், மனைவி, இரு பிள்ளைகள் மரணம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மாண்டனர்.
ஆக அதிகமான மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பதாகத் தகவல் வெளிநாட்டில் படிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 52.2% அதிகரித்துள்ளதாக ராஜ்யசபாவில் கல்வி அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 18) தெரிவித்தது.
முதியோரின் நலனைக் கருத்தில்கொண்டு இளையர்கள் வழிநடத்திய கொண்டாட்டம்
பல்வேறு தலைமுறையினர் இணைந்து கொண்டாடிய சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் குடும்ப தினத்தில் அறுசுவை விருந்துணவுடன் உடல் நலம் பேணும் அறிவுரைகளும் அன்போடு பரிமாறப்பட்டன.
அந்தமான் புறப்பட்ட விமானத்தில் கோளாறு
சென்னையில் இருந்து 123 பயணிகளுடன் அந்தமானுக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முடிவு
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
ஜெயம் ரவி - ஆர்த்தி நேரில் சந்தித்து ஒரு மணிநேரம் பேச்சு
விவாகரத்து கோரிய ஜெயம் ரவி தமது மனைவி ஆர்த்தியை நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் பேசி உள்ளார்.
தரமற்ற 90 மருந்துகள் குறித்து எச்சரிக்கை
கிருமித்தொற்று, சத்துக்குறைபாடு, சளித்தொற்று, சீரணக்கோளாறு போன்ற பாதிப்புகளுக்கான 90 மாத்திரை, மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய அரசுக்கு மக்கள் பதிலடி தருவர்: ஸ்டாலின்
மத்திய அரசு இனியும் திருந்தவில்லை என்றால், தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லை என்றால் தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
உடற்குறையுள்ளோரும் மதிப்புமிக்க ஊழியர்கள்
சிங்கப்பூரில் உடற்குறையுள்ளோரிடம் மற்றவர்கள் நேர்மறை மனப்பான்மையுடன் நடந்துகொள்வது குறைந்திருக்கிறது.
1,800க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை, 610 பேர் கைது
கொவிட்-19 கொள்ளைநோய் காலகட்டத்தை அடுத்து காவல்துறையின் மிகப் பெரிய சோதனை நடவடிக்கைகளில் ஒன்று, கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது.
ஆசியாவில் ஆகச் செல்வாக்குமிக்க நிறுவனமாக ‘கெய்ன் சிட்டி'
சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட ‘கெய்ன் சிட்டி பெஸ்ட் எலெக்டிரானிக்’, குளிரூட்டிப் பெட்டிகளை மறுபயனீடு செய்யும் இரண்டு பங்காளிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது.
நான்கு வாகன விபத்தில் சிக்கிய நால்வர் மருத்துவமனையில்
புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) இரு கார்கள், இரு லாரிகள் சம்பந்தப்பட்ட விபத்தில் காயமுற்ற நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஓங்: நான்கு நோய்கள் குறித்து விழிப்புநிலை
இன்னொரு கிருமித்தொற்று நெருக்கடிநிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க, சிங்கப்பூர் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தைப்பூசத் திருவிழா 2025: டிசம்பர் 27லிருந்து பதிவு செய்துகொள்ளலாம்
தைப்பூசத் திருவிழா 2025ல், பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்த டிசம்பர் 27ஆம் தேதியிலிருந்து இணையம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.
தீவு முழுவதும் கிறிஸ்துமஸ் குதூகலம் ஸ
கிறிஸ்துமஸ் தினத்திற்கு இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ளன.
ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் கார் மோதி ஐவர் மரணம்; சவூதி ஆடவர் கைது
ஜெர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிங்கப்பூர் கண்டனம் தெரிவித்து உள்ளது.
விஜய் சேதுபதி, சாய் பல்லவிக்கு விருதுகள்
சென்னை அனைத்துலகத் திரைப்பட விழாவில் விஜய் சேதுபதிக்கும், சாய் பல்லவிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
மலேசியாவில் கவிழ்ந்த 'ஜெட்ஸ்கீ: 30 மணிநேரம் சிக்கிய இருவர்
கிள்ளான் துறைமுகம்: தங்கள் ‘ஜெட்ஸ்கீ’ (jetski) படகு கவிழ்ந்ததால் மலேசியாவில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் 30 மணிநேரத்துக்கு மேல் கடலில் சிக்கிக்கொண்டனர்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் மாயமான எம்எச்370 விமானத்தைத் தேடும் புதிய முயற்சிக்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல்
பத்தாண்டுகளுக்கு முன்னர் வான்வெளியில் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச்370 (MH370) விமானத்தைத் தேடும் புதிய முயற்சிக்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
அமேசான் காட்டில் 27 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய சுண்டெலி உட்பட 27 புதிய உயிரினங்கள் தென்னமெரிக்க நாடான பெருவிலுள்ள அமேசான் காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மீது டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
சித்த மருத்துவ ஆய்வுகளில் தமிழகம் முன்னோடி மாநிலம்
தமிழகத்தின் இந்திய மருத்துவத் துறையும் ஓமியோபதி இயக்குநரகமும் இணைந்து, எட்டாவது தேசிய சித்த மருத்துவ தினத்தைச் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வியாழக்கிழமை கொண்டாடின.
வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு வழக்கு இழுபறி; பசுமைத் தீர்ப்பாயம் அதிருப்தி
வேளச்சேரி ஏரியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவது தொடர்பாகப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஐந்து ஆண்டுகளாக வழக்கு இழுபறியாக இருந்து வருகிறது. இது அதிருப்தி தருவதாகப் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
எங்கே செல்லும் இந்தப் பா(போ)தை?
போதை என்பது திரவ வடிவத்தில் மட்டுமல்ல; மாத்திரையாக, பொடியாக (பவுடர்), பதப்படுத்தப்பட்ட இலையாக பற்பல வடிவங்களில் தெரிந்தும் தெரியாமலும் விற்கப்படுகிறது.
ஈரோட்டில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா
ஈரோடு மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்றும் அதற்கான இடம் தேர்வுசெய்யப்பட்டு, பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கேரள அதிகாரிகள் ஆய்வு
நெல்லை அருகே மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள மாநிலத்தின் சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
ஏலக்குத்தகைகள் தொடர்பில் சூழ்ச்சி செய்ததற்காக விதிக்கப்பட்டுள்ள ஆகப் பெரிய தண்டனை இரண்டு நிறுவனங்களுக்கு $10 மி. அபராதம்
சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் நான்கு ஆண்டுகள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, இரண்டு உட்புறக் கட்டுமான நிறுவனங்களுக்குக் கிட்டத்தட்ட $10 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மரினா பே பகுதியில் உடற்குறையுள்ள கலைஞர்களின் கலைப் படைப்புகள்
விண்மீன் திரள், பட்டாம்பூச்சிகள், பறவைகள் அடங்கிய காட்சிகள், வரும் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 31 வரை ‘த ஃபுல்லர்டன் ஹோட்டலின்’ முகப்புப் பகுதியை மிளிரவைக்கவுள்ள கலைப் படைப்புகளில் சில.