CATEGORIES
فئات
ஆர்ச்சர்ட் ரோடு சண்டையில் கடைசி குற்றவாளிக்குச் சிறை, அபராதம்
ஆர்ச்சர்ட் ரோட்டில் 2022ஆம் ஆண்டு நிகழ்ந்த கைகலப்பில் ஆகக் கடைசிக் குற்றவாளிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 2.5 விழுக்காடு ஏற்றம்
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2.5 விழுக்காடு ஏற்றம் கண்டது.
லீ சியன் யாங் $600,000 இழப்பீடு
உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் பற்றி சமூக ஊடகம் வாயிலாக அவதூறு பரப்பியதற்காக திரு லீ சியன் யாங் இழப்பீட்டாக $600,000க்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளார்.
சீரான நிலையில் போக்குவரத்து
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் ஜோகூர் மாநிலத்துக்குச் செல்லும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு வாகன நுழைவு அனுமதித் திட்டம் (விஇபி) அக்டோபர் 1ஆம் தேதியன்று தொடங்கியது.
ஆழமான சிந்தனையைத் தூண்டும் ஆசிரியருக்கு விருது
மாணவர்கள் தயக்கமின்றி வினா எழுப்பவும், தங்கள் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளவும் உதவும்வகையில் ஒற்றுமையும் ஆதரவும் நிறைந்த வகுப்பறைச் உருவாக்குவதைத் சூழலை தனது கற்பித்தல் முறையின் முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கிறார் சாரா கிறிஸ்டியன், 31 (படம்).
உலக சுகாதார நிறுவன விருதை வென்ற சிங்கப்பூர்
ஊட்டச்சத்துத் தர முத்திரைத் திட்டத்திற்காக சிங்கப்பூர், உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து 'ஆரோக்கியமான நகரம்' (Healthy Cities Award) எனும் விருதைப் பெற்றுள்ளது. பானங்களில் இருக்கும் சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முத்திரை வழங்கப்படுகிறது.
தாய்லாந்து பள்ளிப் பேருந்தில் தீப்பிடித்து 25 பேர் மரணம்
தாய்லாந்தில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
மின்னிலக்கத் தீங்குகளை எதிர்கொள்ள புதிய திட்டம்
சிங்கப்பூர் தனது அடுத்தகட்ட அறிவார்ந்த தேச நடவடிக்கையில் காலடி எடுத்து வைக்கும் வேளையில், இணைய அச்சுறுத்தலாலும் பொய்த் தகவல்களாலும் பாதிக்கப்படுவோருக்கு உதவும் வகையிலான நுண்ணறிவுத் செயற்கை திறன்களை விஞ்ஞானிகளுக்கும் மாணவர்களுக்கும் அளிக்கும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது.
லெபனான்மீது தரைவழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து 'வரையறுக்கப்பட்ட அளவில்' தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
வழக்கநிலைக்குத் திரும்பியது கிழக்கு-மேற்கு ரயில் சேவை
ஆறு நாள் சேவை இடையூறுக்கு பிறகு கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ஜூரோங் ஈஸ்ட் நிலையத்துக்கும் புவன விஸ்தா நிலையத்துக்கும் இடையிலான எம் ஆர் டி சேவை அக்டோபர் 1ஆம் தேதி வழக்கநிலைக்குத் திரும்பியது.
அனைத்துலக இந்தியத் திரைப்பட விழா விக்ரம், ஐஸ்வர்யா, சமந்தாவிற்கு விருது
அனைத்துலக திரைப்பட விழா (ஐபா) கடந்த மூன்று நாள்களாக தாபியில் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை விழா முடிவடைந்தது.
திரைக்கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்க வந்துள்ளேன்’
திரையுலகில் அறிமுகமாகி எட்டு ஆண்டுகள் ஆனாலும் தான் இன்னும் பற்பல திறன்களையும் கற்கும் நிலையிலேயே இருந்து வருவதாகக் கூறுகிறார் நடிகை ரியா சுமன்.
'அமரன்' சிவகார்த்திகேயனை அரவணைத்த சிங்கப்பூர் ரசிகர்கள்
தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'அமரன்' திரைப்பட விளம்பரத்துக்காக, இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமியுடன் அவர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) சிங்கப்பூர் வந்தார்.
'தமிழ்மொழி வாழும் மொழியாக செழிக்க சமூக ஈடுபாடு அவசியம்’
வகுப்பறையில் ஆசிரியர்கள் தாய்மொழி கற்பிப்பதற்குப் பணியாற்று சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் போன்ற சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து தாய்மொழி கற்றலை ஊக்குவிக்க தொடர்ந்து கடப்பாடு கொள்ள வேண்டும் என்று கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் கூறியுள்ளார்.
குறைந்தது 90 பேரின் உயிரைப் பறித்த 'ஹெலன்' புயல்
'ஹெலன்' புயல் காரணமாக அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் குறைந்தது 90 பேர் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுத் தேர்தலுக்கு தயாராகும் ஜப்பான்
ஜப்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா அந்நாட்டில் அக்டோபர் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் வெளியாகியுள்ளன.
பயிற்சி மருத்துவர்கள் திடீர் பேரணி
மேற்கு வங்காளத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு திங்கட்கிழமை (செப்டம்பர் 30) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் சூழலில் மேற்கு வங்காள மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.
சிறு ‘ஏடிஎம்'களாகச் செயல்படவுள்ள நியாய விலைக் கடைகள்
தமிழக மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை இனி தானியங்கி வங்கி இயந்திரத்தை (ஏடிஎம்) தேடி ஓட வேண்டியிராது.
வானிலை முன்னறிவிப்புகளைத் தமிழிலேயே வழங்கும் புதிய செயலி
வானிலை முன்னறிவிப்புகளைத் தமிழிலேயே அறிந்துகொள்ள ஏதுவாக TN-Alert எனும் கைப்பேசி செயலியைத் தமிழக அரசு உருவாக்கி உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கெப்பல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
தெங்கா பிடிஒ வீடுகளுக்கு மையப்படுத்தப்பட்ட குளிரூட்டி வசதி
சிங்கப்பூர்வாசிகளுக்குக் கூடுதல் சுகாதார நிதியுதவி
1.1 மில்லியன் பேர் வரை பலனடைவர் என்கிறார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்
லட்டு விவகாரம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு (படம்) உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் குறைகின்றன
எரிசக்தி, எரிபொருள் செலவுகள் குறைந்திருப்பதன் காரணமாக, அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் குறையவுள்ளன.
இன்று முதல் ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பும்
ஆறு நாள்களுக்குப் பிறகு சீரான கிழக்கு மேற்கு ரயில் பாதை
பெய்ரூட் நகர மையத்தைத் தாக்கிய இஸ்ரேல்
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் நகர மையத்தில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்று சேதமடைந்தது.
பெரும் சதி நடக்கிறது: ஜானி வாக்குமூலம்
நடன இயக்குநர் ஜானி, பாலியல் வழக்கில் சிக்கியது திரையுலகத்தினர் மத்தியில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
அனுஷ்காவைப் பின்பற்ற விரும்புகிறேன்: சுருதி
எத்தகைய எல்லைகளும் இல்லாமல் பல்வேறு கதாபாத்திரங் களில் நடிக்க வேண்டும் என்பதே தமது கனவு என்கிறார் புது நாயகி சுருதி பெரியசாமி. 'நந்தன்' படத்தில் நாய கியாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.
நிதித் திட்டமிடுதலை ஊக்குவிக்கும் கண்காட்சி
ஓய்வுக்கால நிதித் திட்டமிடல் குறித்துச் சிங்கப்பூரர்களுக்கு எடுத்துரைக்க 'லைஃப்'ஸ் சூப்பர் மார்ட் (Life's Supermart) எனும் கண்காட்சி, மத்திய சேமநிதிக் கழகத்தின் ஏற்பாட்டில் செப்டம்பர் 28ஆம் தேதி 'ஒன் பொங் கோல்' சமூக மன்றத்தில் நடைபெற்றது.
நேப்பாளத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
நேப்பாளத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் குறைந்தது 101 பேர் உயிரிழந்து விட்டனர்.
தோள்பட்டை மூட்டு மாற்று சிகிச்சை பெற்ற உலகின் ஆக இளையர்
மும்பையின் கோரேகானைச் சேர்ந்த 15 வயது அனம்தா அகமது, தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட உலகின் ஆக வயது குறைந்தவர் என்று அவரது மருத்துவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா விடம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) தெரிவித்தார்.