CATEGORIES
فئات
‘மெடிஷீல்டு லைஃப்’ திட்டத்தின்கீழ் துல்லிய மருத்துவச் சிகிச்சைகள்
துல்லிய மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள் இனி ‘மெடிஷீல்டு லைஃப்’ (Medishield Life) காப்புறுதித் திட்டத்தின்கீழ் உள்ளடக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமான ஊழியருக்கு ஆதரவு 5.5% -7.5% சம்பள உயர்வு பரிந்துரை
மாதச் சம்பளம் $2,500 வரை பெறக்கூடிய குறைந்த வருமான ஊழியர்களுக்கு 5.5 விழுக்காடு முதல் 7.5 விழுக்காடு வரை சம்பள உயர்வு வழங்க தேசிய சம்பள மன்றம் பரிந்துரைத்து உள்ளது.
ஆசியான் - இந்தியா ஒத்துழைப்பு வலுப்பெறுவது முக்கியம்: பிரதமர் வோங்
ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வலுவானதாக இருக்கிறது என்றாலும் மேலும் நெருக்கமான ஒத்துழைப்பால் இன்னும் ஏராளமான பலன்களை அடையமுடியும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் திரை காணும் 'வேட்டையன்’
இன்று உலகெங்கும் திரையேறு கிறது, ரஜினிகாந்த் நடித்திருக் கும் 'வேட்டையன்' படம்.
ஆகாரத்தில் காரத்தின் அதிகாரம்
தமிழர்கள் விரும்பும் காரக்குழம்பு, கொரிய உணவில் பிரபலமான கிம்ச்சி, தாய்லாந்தின் தொம் யாம் சூப் என பல்வேறு பண்பாடுகளிலும் காரம் ஓர் இன்றியமையாத சுவையாக விளங்குகிறது.
காஸா பேரழிவை லெபனானும் எதிர்நோக்கலாம்: நெட்டன்யாகு
காஸா சந்தித்தப் பேரழிவை லெபனானும் சந்திக்கக்கூடும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மிரட்டல் விடுத்துள்ளார்.
உணவுப் பழக்கமும் மூளைச் செயல்பாடும்
மனித உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூலகாரணமாக இருப்பது மூளை.
ஒருவரையொருவர் சாடும் டோனல்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான திரு வாட்டி கமலா ஹாரிஸ், திரு டோனல்ரட் டிரம்ப் இருவரும் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 8) ஊடகங்களின்வழி ஒருவரையொருவர் தாக்கிப் பேசினர்.
200 போலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி மோசடி
இந்தியா முழுவதும் 200 போலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட மூத்த பத்திரிகையாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானாவில் பாஜகவுக்கு 50 இடங்கள்
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
குப்பைகளை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம்
பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை கொட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை டிஜிட்டல் மயமாக்க சென்னை மாநகராட்சி திட்டம் வகுத்துள்ளது.
சாம்சுங் ஊழியர்கள் போராட்டம்; 7 பேர் கைது, இருவருக்கு சிறை
காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுங்குவார் சத்திரத்தில் போராட்டம் நடத்தும் சாம்சுங் நிறுவன ஊழயர்களை காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், சாம்சங் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கப்பலில் எரிபொருள் நிரப்பப் புதிய விதிமுறை
சிங்கப்பூர் துறைமுகத்தில் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு முன்னர் அனைத்து நிறுவனங்களும் மின்னிலக்க முறையில் தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், அது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்டாயமாக்கப்படுகிறது.
45வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம்
ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் நடக்கும் போர்கள், அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையே வளர்ந்துவரும் நம்பிக்கையின்மையும் சந்தேகமும், தென்சீனக் கடல் விவகாரம் போன்ற பதற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில் தென்கிழக்காசிய வட்டாரத்தின் மேம்பாட்டுக்கும் அதன் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் ஆசியான் நாடுகள் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
ஸ்டாண்டர்ட், பிளஸ், பிரைம் வகை முதல் வீவக வீடுகள் விற்பனை
அக்டோபரில் 8,500க்கும் மேற்பட்டவை விற்பனைக்கு வரும்.
அமரர் லீ குவான் யூவின் மகள் டாக்டர் லீ வெய் லிங் காலமானார்
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் மகள் டாக்டர் லீ வெய் லிங் காலமானார். அவருக்கு வயது 69. இத்தகவலை அவருடைய இளைய சகோதரர் லீ சியன் யாங் புதன்கிழமை (அக்டோபர் 9) அதிகாலை 5.50 மணிக்கு ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
இவ்வாண்டு முற்பாதியில் 19 வேலையிட மரணங்கள்
2028க்குள் வேலையிட மரணத்தை வெகுவாகக் குறைக்க இலக்கு
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்து விரைவான பொருளியல் ஒருங்கிணைப்பு
ஆசியான் வட்டார அமைப்பின் இலக்குகள் கைகூட பொருளியல் ஒருங்கிணைப்பை விரைவுபடுத்தவேண்டும் என்றும் குறிப்பாக மின்னிலக்கப் பொருளியல், பசுமைப் பொருளியல் என்ற இரு புதிய துறைகளில் முயற்சிகளை முடுக்கிவிடவேண்டும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.
ஈஸ்வரனுக்கு ஒருவர் தங்கும் சிற்றறை
பாதுகாப்பை முன்னிட்டு அந்த அறை வழங்கப்பட்டது: சிங்கப்பூர் சிறைத்துறை
‘மகாராணி’யாக நயன்தாரா
ஒரு திரைப்படம் வசூலில் பெரிதாகச் சாதிக்கும் பட்சத்தில், அதன் இயக்குநருக்குப் பாராட்டுகளுடன் பரிசுகளும் குவிந்துவிடும்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாங்காங் சூப்பர் சிக்சசில் இந்தியா
இவ்வாண்டு நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் ஹாங்காங் சூப்பர் சிக்சஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
வேலையைத் தள்ளிப்போடும் பழக்கத்தை முறியடிக்கும் வழிகள்
சோம்பேறித்தனமும் வேலையைத் தள்ளிப்போடும் பழக்கமும் ஒன்று எனப் பலரும் நினைப்பதுண்டு. ஆனால், இவ்விரண்டும் மிகவும் வேறுபட்டவை.
தாக்குதல் தொடுத்தால் பதிலடி உறுதி: ஈரான் எச்சரிக்கை
தன்மீது எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படக்கூடாது என்று ஈரான் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகத் தலைவர்களை வரவேற்க ஆயத்தம்; லாவோசில் பலத்த பாதுகாப்பு
ஆசியான் வட்டார அமைப்பின் இவ்வாண்டு தலைமைத்துவ நாடான லாவோஸ், அக்டோபர் 8 முதல் 11ஆம் தேதிவரை அதன் தலைநகர் வியந்தியனில் நடைபெறும் உச்சநிலை மாநாட்டுக்காகத் தயார்நிலையில் உள்ளது.
இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையே ரூ.3,000 கோடி ஒப்பந்தம்
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாவட்டங்களில் சூரியசக்தி மின்சாரப் பூங்கா அமைக்கும் தமிழக அரசு
தமிழக மின்சார வாரியம் ஆறு மாவட்டங்களில் சூரியசக்தி மின்சாரப் பூங்காக்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
24 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
அண்மையில் பெய்த கனமழை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வள ஆதாரத்துறை தெரிவித்துள்ளது.
$3.1 மில்லியன் மதிப்பிலான மின்சிகரெட், கருவிகள் பறிமுதல்
தேசிய சேவையைத் தொடங்குவதற்குக் காத்திருக்கையில், டான் டெக் ஜின் சட்ட விரோதமான மின் சிகரெட்டுகள், அதன் உபகரணங்களை விநியோகத்துக்காக பொட்டலமிடும் பகுதி நேர வேலையில் ஈடுபட்டார்.
லாவோஸ் செல்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்
லாவோஸ் தலைநகர் வியந்தியனில் நடைபெறும் 44வது, 45வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்து கொள்கிறார். அதனுடன், லாவோசுக்கான அதிகாரத்துவப் பயணத்தையும் அவர் மேற்கொள்கிறார்.
வழக்கநிலைக்குத் திரும்பியது சிங்டெல் தொலைபேசிச் சேவை
சிங்டெல் தொலைபேசிச் சேவையில் அக்டோபர் 8ஆம் தேதி ஏற்பட்ட தடங்கலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.