CATEGORIES
فئات
![தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/967193/FqGc_9Y1z1653971740504/1653971874626.jpg)
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.
![தினம் ஒரு விராலி - விராலி தினம் ஒரு விராலி - விராலி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/964482/umGXvYpcg1653706562154/1653706701157.jpg)
தினம் ஒரு விராலி - விராலி
விராலி காம்புள்ள மற்ற மேல் நோக்கிய இலைகளையும், சிறகுள்ள விதைகளையும், கசப்பான பட்டையும், கொண்ட குறுஞ்செடி.
![காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/964482/LhmC_5prG1653706401899/1653706529417.jpg)
காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி
இப்பயிற்சியில் காளான் வளர்ப்பின் முக்கியத்துவம், விதை உற்பத்தி வகைகள் மற்றும் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் தயாரித்தல் போன்றவை குறித்து செயல்முறை விளக்கத்தோடு பயிற்சி அளிக்கப்படுகிறது.
![நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/964482/ffmqSF9Bs1653706005140/1653706385924.jpg)
நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
தொடர்ந்து முனைவர் சீலா கரும்பில் நீர் மேலாண்மையின் அவசியம் மற்றும் கரும்பு அறுவடை காலங்களை சரியாக கடைபிடித்து அறுவடை செய்தால் இழப்பினை குறைத்து அதிக லாபம் பெறலாம் என கூறினார்.
![அங்கக வேளாண்மைக்கு பல தானிய விதைப்பு அவசியம் அங்கக வேளாண்மைக்கு பல தானிய விதைப்பு அவசியம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/964482/B8zcbYNJo1653705763301/1653705974215.jpg)
அங்கக வேளாண்மைக்கு பல தானிய விதைப்பு அவசியம்
இயற்கை விவசாயத்தை துவங்கும் வழிமுறைகள்
![தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33% ஆக உயர்த்த நடவடிக்கை தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33% ஆக உயர்த்த நடவடிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/964482/mtiWah1rl1653705593192/1653705743282.jpg)
தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33% ஆக உயர்த்த நடவடிக்கை
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
![பாதுகாப்பான முறையில் மருந்து தெளித்தல் பயிற்சி பாதுகாப்பான முறையில் மருந்து தெளித்தல் பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/962494/wxIUIvtl11653540251527/1653540401036.jpg)
பாதுகாப்பான முறையில் மருந்து தெளித்தல் பயிற்சி
மதுரை மேற்கு வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 24.5.22 அன்று வடுகபட்டி கிராமத்தில் பாதுகாப்பான முறையில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளுதல் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
![தினம் ஒரு மூலிகை வாய்விளங்கம் தினம் ஒரு மூலிகை வாய்விளங்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/962494/iAaxOERfr1653540000780/1653540234190.jpg)
தினம் ஒரு மூலிகை வாய்விளங்கம்
வாய்விளங்கம் மருத்துவ பயன்கள்
![நீடித்த நிலையான கரும்பு சாகுபடி மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நீடித்த நிலையான கரும்பு சாகுபடி மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/962494/1H4ZwBX_e1653539849816/1653539994956.jpg)
நீடித்த நிலையான கரும்பு சாகுபடி மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி
மதுரை கிழக்கு வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 25.5.22 அன்று மீனாட்சி புரம் கிராமத்தில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த மாவட்ட விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
![விளைச்சலை அதிகரிக்க விதைப் பரிசோதனை அவசியம் விளைச்சலை அதிகரிக்க விதைப் பரிசோதனை அவசியம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/962494/lrC7lgENZ1653539644915/1653539832830.jpg)
விளைச்சலை அதிகரிக்க விதைப் பரிசோதனை அவசியம்
விதைப்பரிசோதனை செய்து விதைத்தால் அதிக மகசூல் பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட விதைப் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ப.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
![வேளாண்மை துறை மானியம் பெற முன்பதிவு அவசியம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் வேளாண்மை துறை மானியம் பெற முன்பதிவு அவசியம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/962494/z2ayKaHx_1653539208508/1653539632805.jpg)
வேளாண்மை துறை மானியம் பெற முன்பதிவு அவசியம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
உழவன் செயலி பயன்பாடு குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
![விதையின் ஈரப்பதம் அறிவது அவசியம் விதைப்பரிசோதனை அலுவலர் ஆலோசனை விதையின் ஈரப்பதம் அறிவது அவசியம் விதைப்பரிசோதனை அலுவலர் ஆலோசனை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/961465/JfgAECth21653454301825/1653454988411.jpg)
விதையின் ஈரப்பதம் அறிவது அவசியம் விதைப்பரிசோதனை அலுவலர் ஆலோசனை
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விதைகள் மற்றும் இருப்பிலுள்ள விதைகளை சரியான ஈரப்பதம் உள்ளதா என கண்டறிந்து பின் சேமிக்க வேண்டும்.
![கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் கண்காணிப்புக்குழு ஆய்வு கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் கண்காணிப்புக்குழு ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/961465/1nz3H2T891653454034637/1653454249796.jpg)
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் கண்காணிப்புக்குழு ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உளுந்து / வம்பன் 8 இரகத்திற்கான கண்காணிப்புக் குழுவின் முதல் ஆய்வு தூத்துக்குடி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சுரேஷ், தலைமையிலான விதைச்சான்று அலுவலர்கள் அடங்கிய குழுவால் மேற்கொள்ளப்பட்டது.
![தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தின கொண்டாட்டம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தின கொண்டாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/961465/zgOZSUhIv1653453678306/1653454021076.jpg)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தின கொண்டாட்டம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உலக தேனீ தினம் 20.5.22 அன்று கொண்டாடப்பட்டது.
![தினம் ஒரு மூலிகை வாழை மரம் தினம் ஒரு மூலிகை வாழை மரம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/961465/a0Bn7xKdo1653453342535/1653453667078.jpg)
தினம் ஒரு மூலிகை வாழை மரம்
வாழைமரம் குருத்து, பூ, பிஞ்சு, தண்டு, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
![தேனியில் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தேனியில் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/961465/yLuwFef371653453070749/1653453330034.jpg)
தேனியில் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![தர்மபுரி பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை சரிவு தர்மபுரி பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை சரிவு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/960484/215qXPlMG1653367805815/1653367999185.jpg)
தர்மபுரி பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை சரிவு
தர்மபுரி மாவட்டத்தில் சம்பங்கி, சாமந்தி, குண்டுமல்லி, முல்லைப் பூ, அரளி, கோழிக்கொண்டை, செண்டுமல்லி, கனகாம்பரம், பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ் உள்ளிட்ட அனைத்து வகை பூக்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
![குமரி மாவட்டத்தில் தொடர் மழை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் குமரி மாவட்டத்தில் தொடர் மழை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/960484/_Ryl6edyU1653367539713/1653367676074.jpg)
குமரி மாவட்டத்தில் தொடர் மழை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பியே கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக சாகுபடி செய்து வருகிறார்கள்.
![மாம்பழம் பற்றிய வரலாறு மாம்பழம் பற்றிய வரலாறு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/960484/YmvtUhiRz1653367219115/1653367495241.jpg)
மாம்பழம் பற்றிய வரலாறு
மாம்பழம் வேத காலத்திலே இருந்த ராஜபழம், முக்கனியில் முதன்மை கனி. மா என்றால் 'பெரிய என்று பொருள். இந்தியாவின் 6 தேசிய பழம் இறைவனின் உணவாக படைக்கப் படும்.
![தினம் ஒரு மூலிகை வாதநாராயணன் தினம் ஒரு மூலிகை வாதநாராயணன்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/960484/Brkpmy7Dh1653367042676/1653367210264.jpg)
தினம் ஒரு மூலிகை வாதநாராயணன்
வாதநாராயணன் இரு அழகான சிறு இலைகளை உடைய கூட்டிலை களையும், உச்சியில் பூக் பகட்டான பெரிய களையும், தட்டையான காய்களையும் உடைய, வெளிர் மஞ்சள் நிறமுடைய வலுவற்ற மரம்.
![அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/960484/-S17h3VyQ1653366733951/1653367017925.jpg)
அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
![தினம் ஒரு மூலிகை வசம்பு தினம் ஒரு மூலிகை வசம்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/957893/vSlO2ZM2R1653087502995/1653087560793.jpg)
தினம் ஒரு மூலிகை வசம்பு
வசம்பு மனமுடைய கிழங்கு உள்ள சிறுசெடி கிழங்குகளை மருத்துவப் உலர்ந்த பயனுடையவை.
![பார்த்தீனிய களைக் கட்டுப்பாடு வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை பார்த்தீனிய களைக் கட்டுப்பாடு வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/957893/6rr0CnaTm1653087274733/1653087410725.jpg)
பார்த்தீனிய களைக் கட்டுப்பாடு வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் விளைநிலங்களிலும் பொது இடங்களிலும் காணப்டும் பார்த்தீனியம் என்ற களைச்செடியினைக் கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
![தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கும்? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கும்? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/957893/3A_7H6-4f1653086827708/1653087137841.jpg)
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கும்? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கு வதற்கான அறிகுறி தென்படும். அதனை இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதை அறிவிக்கும்.
![காவிரி ஆற்றில் வினாடிக்கு 50,000 கனஅடி நீர்வரத்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 50,000 கனஅடி நீர்வரத்து](https://reseuro.magzter.com/100x125/articles/3541/957893/yAuYgeha81653086622895/1653086819145.jpg)
காவிரி ஆற்றில் வினாடிக்கு 50,000 கனஅடி நீர்வரத்து
கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
![தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க மானாவாரி வேளாண்மை பயிற்சி தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க மானாவாரி வேளாண்மை பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/956962/qdDZcjsi31653022116882/1653022602784.jpg)
தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க மானாவாரி வேளாண்மை பயிற்சி
சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டாரத்தில் அட்மா-விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் சு.அழகுராஜா, வேளாண்மை உதவி இயக்குநர். கல்லல் தலைமையில் 40 விவசாயிகளுக்கு தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க ‘மானாவாரி வேளாண்மை' பற்றிய பயிற்சி கல்லுப்பட்டி கிராமத்தில் நடத்தப்பட்டது.
![உலக தேனீக்கள் தினம் உலக தேனீக்கள் தினம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/956962/p6llmuncA1653021759565/1653021992111.jpg)
உலக தேனீக்கள் தினம்
உலகத்துல கெட்டு போகாத ஒரே ஒரு உணவு பொருள் தேன் தான். உலகம் முழுவதும் கிடைக்க கூடிய பொருள் தேன் மட்டுமே.
![தினம் ஒரு மூலிகை முதியார் கூந்தல் தினம் ஒரு மூலிகை முதியார் கூந்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/956962/uXWajeQmd1653021608287/1653021748742.jpg)
தினம் ஒரு மூலிகை முதியார் கூந்தல்
முழுமையும் மருத்துவப் பயனுடையது முதியார் கூந்தல்
![மடத்துக்குளம் வட்டார நெல் விதை சுத்தி நிலையங்களில் ஆய்வு மடத்துக்குளம் வட்டார நெல் விதை சுத்தி நிலையங்களில் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/956962/PPA9xG0SD1653021309122/1653021596343.jpg)
மடத்துக்குளம் வட்டார நெல் விதை சுத்தி நிலையங்களில் ஆய்வு
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டாரம், அரசு விதைப் பண்ணை, பாப்பான்குளம் மற்றும் துங்காவி, கணியூர், கொழுமம் பகுதிகளில் அமைந்துள்ள தனியார் நெல் விதை சுத்தி நிலையங்களில் விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் பி.ஆ.மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார்.
![தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/956962/Tz4cnPPIg1653021119836/1653021297355.jpg)
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.