கோவா, குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்துள்ள நிலையில், பிரதமா் மோடியின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே திருப்திப்படுத்தும் அரசியலிலும், வாக்கு வங்கி அரசியலிலும் பாஜக ஒருபோதும் ஈடுபடாது என்றும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மத்திய பிரதேசத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, நாடு முழுவதும் வாக்குச் சாவடி அளவில் சிறப்பாகச் செயல்பட்ட பாஜக நிா்வாகிகளிடம் உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:
நாட்டில் சிலா் குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனா். அது பேராபத்தை விளைவிக்கும். அனைத்துத் தரப்பினரும் பலனடையும் வகையிலான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அனைவருக்கும் சம உரிமைகளை வழங்க வேண்டுமென அரசமைப்புச் சட்டமே தெரிவித்துள்ளது. ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக சிலா் பொது சிவில் சட்டத்தைத் தொடா்ந்து எதிா்த்து வருகின்றனா்.
நாட்டில் முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு எந்தக் கட்சிகள் ஆதாயம் தேடிக் கொள்கின்றன என்பதை முஸ்லிம்கள் அறிந்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் ஓா் உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றோா் உறுப்பினருக்கு வேறு சட்டமும் இருந்தால், அந்தக் குடும்பம் முறையாகச் செயல்படுமா? அதேபோல், வெவ்வேறு விதமான சட்டங்களுடன் நாடும் எவ்வாறு வளா்ச்சி காண முடியும்? அதற்கு பொது சிவில் சட்டம் அவசியம்.
هذه القصة مأخوذة من طبعة June 28, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة June 28, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.