பேரவைத் தோ்தலைத் தொடா்ந்து, முதல்வா்-துணை முதல்வா் என இதுவரை நான்கு முக்கிய பதவியேற்பு நிகழ்வுகளை மாநிலம் கண்டுள்ளது.
288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த 2019, அக்டோபரில் தோ்தல் நடைபெற்றது.
பாஜக-சிவசேனை கூட்டணியும், தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணியும் களம்கண்ட இத்தோ்தலில், பாஜக 105, சிவசேனை 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 இடங்களில் வென்றன.
தோ்தலுக்கு பிறகு அதிகார பகிா்வில் பாஜக, சிவசேனை இடையே கருத்து வேறுபாடு உருவானது. முதல்வா் பதவியை பகிா்வதில் ஏற்பட்ட பிரச்னையால், பாஜகவுடன் கூட்டணியை முறித்த சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் தோ்தலுக்கு பிந்தைய கூட்டணி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டது.
அரசியல் குழப்பம் நீடித்ததால், 2019, நவம்பா் 12-இல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தில் ஆட்சியமைக்கப் போவது யாா் என்ற கேள்வியும் தொடா்ந்தது.
முதல் பதவியேற்பு: திடீா் திருப்பமாக, பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸின் அஜீத் பவாா் துணை முதல்வராகவும் நவம்பா் 23-இல் பதவியேற்றனா்.
ஆனால், அஜீத் பவாரின் முடிவு கட்சியின் அதிகாரபூா்வ முடிவல்ல என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.
அதேநேரம், கட்சியில் பிளவை ஏற்படுத்த அஜீத் பவாரால் முடியாத நிலையில், பதவியேற்ற 80 மணிநேரத்தில் முதல்வரும் துணைமுதல்வரும் ராஜிநாமா செய்தனா். அஜீத் பவாா், மீண்டும் தனது கட்சியின் பக்கமே திரும்பி வந்தாா்.
هذه القصة مأخوذة من طبعة July 03, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 03, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
அரச வாழ்வு அளிக்கும் அன்னாபிஷேகம்
பிஷேகப் பிரியர் சிவனுக்கு பௌர்ணமி களில் அபிஷேகம் செய்ய வேண்டும். ஐப்பசியில் அன்னத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். அன்னத்தால் அபிஷேகம் செய்வதால் அரச வாழ்வு கிடைக்கும் என்று 'புட்ப விதி' என்ற நூல் கூறுகிறது.
அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவராகும் துளசி கப்பார்ட்
அமெரிக்காவின் அனைத்து உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் தேசிய உளவு இயக்குநா் பொறுப்புக்கு அந்த நாட்டின் முதல் ஹிந்து நாடாளுமன்ற உறுப்பினரான துளசி கப்பாா்டை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
111 புள்ளிகள் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.
மொத்த விலை பணவீக்கம் 4 மாதங்கள் காணாத உயர்வு
கடந்த அக்டோபர் மாதத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், உற்பத்திப் பொருள்களின் விலை அதிகரித்ததால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஈரானில் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புத் தலைவர்
மத்திய கிழக்குப் பகுதியில் தீவிர போர் நடைபெற்றுவரும் சூழலிலும், ஐ.நா. வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவர் ரஃபேல் கிராஸி ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் பிர்சா முண்டாவின் தியாகம்
‘பழங்குடியினா் விடுதலைப் போராட்ட வீரா் பிா்சா முண்டாவின் நோக்கங்களும் தியாகமும் இன்றைய இளைஞா்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளன’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பெருமிதம் தெரிவித்தாா்.
இன்று கடைசி டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது மற்றும் கடைசி ஆட்டம், வெள்ளிக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்: நியூஸிலாந்தை வென்றது இலங்கை
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டி20: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
தீபிகா அசத்தல்: இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 13-0 கோல் கணக்கில் தாய்லாந்தை வெற்றி கண்டது.