பிஃபா மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் பிரான்ஸுடன் 0-0 என டிரா செய்து மிகப்பெரிய அதிா்ச்சி அளித்தது ஜமைக்கா.
ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் உலகக் கோப்பை மகளிா் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் பலம் வாய்ந்த பிரான்ஸ்-கத்துக்குட்டி அணியான ஜமைக்காவுடன் மோதியது. அதிக கோல்கள் அடிக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட பிரான்ஸ் அணியினா் கோல்போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.
முதல் பாதியில் பிரான்ஸ் வீராங்கனை கேடிடியாடு டியானி அடித்த பந்தை அற்புதமாக தடுத்தாா் ஜமைக்கா கோல்கீப்பா் ரெபக்கா ஸ்பென்ஸா்.
பிரான்ஸுக்கு அதிா்ச்சி: இரண்டாம் பாதியிலும் டியானி 90-ஆவது நிமிஷத்தில் தலையால் முட்டி அனுப்பிய பந்து, கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.
هذه القصة مأخوذة من طبعة July 24, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 24, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
உ.பி. அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு
உத்தர பிரதேசத்தில் தேர்வர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மறு ஆய்வு அலுவலர்கள் (ஆர்ஓ) மற்றும் உதவி மறு ஆய்வு அலுவலர்களுக்கான (ஏஆர்ஓ) தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வியாண்டில் அறிமுகம்
இளநிலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ்குமார் தெரிவித்தார்.
அமித் ஷாவுடன் மோத ஆயத்தமாகும் யோகி!
உத்தர பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அல்லது காவல் படைத்தலைவரை (ஹெச்ஓபிஎஃப்) நியமிக்கும் விதிகளுக்கு அண்மையில் ஒப்புதல் வழங்கிய உத்தர பிரதேச அமைச்சரவை, அதில் மத்திய அரசு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய உள்துறையின் முக்கியத்துவத்தை பலவீனப்படுத்தியிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சம்பா பருவ பயிர்க் காப்பீட்டு காலத்தை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை
சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமை (நவ.15) முடிவடைய உள்ள நிலையில், இதற்கான காலத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்; தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (நவ. 16) தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது
டொமினிகா காமன்வெல்தின் உயரிய விருதான ‘டொமினிகா மரியாதை விருதை’ பிரதமர் மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
டிரம்ப்பின் வெற்றியும் எதிர்பார்ப்பும்!
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் 20,000 கோடி டாலர் அளவிலான வர்த்தகம் இருந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுமே இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அணுகுவார்கள். அதன் முடிவு எப்படி அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காணாமற்போன கிராம ‘கதாபாத்திரங்கள்’
அன்றைய மக்கள் வேளாண் தொழிலோடு இயைந்து வாழ்ந்ததால் விதைப்பு காலம் தொடங்கி அறுவடைக்காலம் முடியும் வரை பகல் நேரத்தில் காடுகளில் உழைப்பவர்களாக இருந்தனர்.
தொழில் பூங்காவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு
நாகையில் தொழில் பூங்காவுக்கு செல்லூரில் இடம் தேர்வு செய்யப்பட்டதற்கு தேவநதி, ஓடம்போக்கி பாசன விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நடிகை கஸ்தூரியின் முன்பிணை மனு தள்ளுபடி
நடிகை கஸ்தூரியின் முன்பிணை மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.