மத்திய அமைச்சா் அமித் ஷா மாநிலங்களவையில் திங்கள்கிழமை பேசுகையில், ‘காஷ்மீா் விவகாரத்தில் முன்னாள் பிரதமா் நேரு செய்த தவறுகளே ஜம்மு-காஷ்மீா் மக்களின் வேதனைக்கு காரணம் என்பதை ஒட்டுமொத்த நாடும் புரிந்துகொண்டிருக்கிறது’ என்றாா்.
அவரின் கருத்து தொடா்பாக புது தில்லியில் ராகுல் காந்தி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு நாட்டின் நலனுக்காக தன்னை ஒப்புவித்துக் கொண்டவா். அவா் பல்லாண்டுகளாக சிறைச்சாலையில் இருந்தாா். மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரியும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவா் வரலாற்றை தொடா்ந்து மாற்றி எழுதி வருகிறாா் என்று தெரிவித்தாா்.
هذه القصة مأخوذة من طبعة December 13, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 13, 2023 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தொகுதி நிதியில் 32,400 பணிகள் நிறைவேற்றம்
எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கடந்த நான்கு நிதியாண்டுகளில் 32,400 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிய குழு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிய குழு அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்குறுதியளித்தார்.
பிந்தும் பிசானப் பட்டமும் பிறழும் பயறு சாகுபடியும்
சானப் பட்டம் என்பது நெல்விதைப்பு, நடவு தொடங்கும் காலத்தையும் விளைச்சல் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.
தமிழகத்தில் கூட்டணி அரசு சாத்தியமா?
மக்களாட்சியில் ஏதேனும் ஓர் அரசியல் கட்சியின் மேலாதிக்கம் இல்லாமல், பல அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைப்பது கூட்டணி அரசு. எந்தவோர் அரசியல் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை அமையாத தருணங்களில் அமைவதும்கூட கூட்டணி அரசுதான்.
முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வு: புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியீடு
முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வுக்கான பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் தூய்மைப் பணியாளரின் மகள்
மன்னார்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளரின் மகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
கண்நோய் விழிப்புணர்வு: ஓபிஎஸ் வலியுறுத்தல்
கண் நோய் பரவல் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
நல்லகண்ணு நூற்றாண்டு விழா: முதல்வர் பங்கேற்க ஒப்புதல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
நடிகர் டெல்லி கணேஷின் உடலுக்கு விமானப் படை மரியாதை
மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் சென்னையில் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்: கைதான 3 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.