மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் புதிய முதல்வர்கள் பதவியேற்பு-பிரதமர் மோடி பங்கேற்பு
Dinamani Chennai|December 14, 2023
மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவும், சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தேவ் சாயும் புதன்கிழமை (டிச.13) பதவியேற்றனர்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் புதிய முதல்வர்கள் பதவியேற்பு-பிரதமர் மோடி பங்கேற்பு

இரு மாநிலங்களில் நடைபெற்ற பதவியேற்பு விழாக்களிலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றார்.

மத்திய பிரதேசம் (230 தொகுதிகள்) மற்றும் சத்தீஸ்கரில் (90 தொகுதிகள்) கடந்த மாதம் பேர வைத் தேர்தல்கள் நடைபெற்று, கடந்த 3-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.

மத்திய பிரதேசத்தில் 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த பாஜக, சத்தீஸ்கரில் 54 இடங்களுடன் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.

முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே இத்தேர்தல்களை பாஜக எதிர்கொண்டதால், புதிய முதல்வர்கள் குறித்த எதிர்பார்ப்பு நீடித்து வந்தது.

இந்தச் சூழலில், இரு மாநிலங்களிலும் ஏற்கெனவே முதல்வராகப் பதவி வகித்தவர்களுக்குப் பதிலாக புதிய தலைவர்கள் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன் படி, மத்திய பிரதேச முதல்வராக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (ஓபிசி) சேர்ந்த மோகன் யாதவும் (58), சத்தீஸ்கர் முதல்வராக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணு தேவ் சாயும் (59) தேர்வாகினர்.

هذه القصة مأخوذة من طبعة December 14, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 14, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
Dinamani Chennai

எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தொகுதி நிதியில் 32,400 பணிகள் நிறைவேற்றம்

எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கடந்த நான்கு நிதியாண்டுகளில் 32,400 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 12, 2024
சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிய குழு
Dinamani Chennai

சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிய குழு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிய குழு அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்குறுதியளித்தார்.

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

பிந்தும் பிசானப் பட்டமும் பிறழும் பயறு சாகுபடியும்

சானப் பட்டம் என்பது நெல்விதைப்பு, நடவு தொடங்கும் காலத்தையும் விளைச்சல் கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும்.

time-read
2 mins  |
November 12, 2024
தமிழகத்தில் கூட்டணி அரசு சாத்தியமா?
Dinamani Chennai

தமிழகத்தில் கூட்டணி அரசு சாத்தியமா?

மக்களாட்சியில் ஏதேனும் ஓர் அரசியல் கட்சியின் மேலாதிக்கம் இல்லாமல், பல அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து அமைப்பது கூட்டணி அரசு. எந்தவோர் அரசியல் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை அமையாத தருணங்களில் அமைவதும்கூட கூட்டணி அரசுதான்.

time-read
3 mins  |
November 12, 2024
Dinamani Chennai

முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வு: புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியீடு

முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வுக்கான பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
November 12, 2024
திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் தூய்மைப் பணியாளரின் மகள்
Dinamani Chennai

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் தூய்மைப் பணியாளரின் மகள்

மன்னார்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளரின் மகள் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

time-read
1 min  |
November 12, 2024
கண்நோய் விழிப்புணர்வு: ஓபிஎஸ் வலியுறுத்தல்
Dinamani Chennai

கண்நோய் விழிப்புணர்வு: ஓபிஎஸ் வலியுறுத்தல்

கண் நோய் பரவல் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
November 12, 2024
நல்லகண்ணு நூற்றாண்டு விழா: முதல்வர் பங்கேற்க ஒப்புதல்
Dinamani Chennai

நல்லகண்ணு நூற்றாண்டு விழா: முதல்வர் பங்கேற்க ஒப்புதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 12, 2024
நடிகர் டெல்லி கணேஷின் உடலுக்கு விமானப் படை மரியாதை
Dinamani Chennai

நடிகர் டெல்லி கணேஷின் உடலுக்கு விமானப் படை மரியாதை

மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் சென்னையில் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.

time-read
1 min  |
November 12, 2024
Dinamani Chennai

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்: கைதான 3 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

time-read
1 min  |
November 12, 2024