ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில், ஜெர்மனியின் யானிக் ஹன்ஃப்மனுடன் மோதிய சின்னர் 6-3, 6-4 என முதலிரு செட்களை கைப்பற்ற, ஹன்ஃப்மனோ அடுத்த செட்டை 6-3 என தனதாக்கினார். விட்டுக்கொடுக்காத சின்னர் 4-ஆவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி, முடிவில் 6-3, 6-4, 3-6, 6-3 என்ற செட்களில் வென்றார்.
2-ஆவது சுற்றில் அவர், சக இத்தாலி வீரரான மேட்டியோ பெரெட்டினியுடன் மோதுகிறார். பெரட்டினி முந்தைய சுற்றில் 7-6 (7/3)6-2, 3-6, 6-1 என்ற செட்களில் ஹங்கேரியின் மார்டன் ஃபக்சோவிக்ûஸ சாய்த்தார். போட்டித்தரவரிசையில் 16-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் யூகோ ஹம்பர்ட் 6-1, 4-6, 7-6 (7/2), 6-7 (3/7), 6-1 என 5 செட்கள் போராடி, கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் செவ்ஷென்கோவை வென்றார். 12-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-2, 6-1, 4-6, 6-3 என்ற செட்களில், ஸ்பெயினின் பாப்லோ மார்டினெûஸ வீழ்த்தினார்.
23-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்லிக் 4-6, 6-7 (2/7), 6-4, 6-4, 6-2 என்ற செட்களில், செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கை வீழ்த்தினார். முதல் சுற்றின் இதர ஆட்டங்களில், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர், இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோ, ஸ்பெயினின் ராபர்டோ பெüதிஸ்டா, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸாண்டர் வுகிச் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னர், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பர்செல் ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.
هذه القصة مأخوذة من طبعة July 03, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 03, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: நாளை தொடக்கம்
ஹாக்கி தமிழ்நாடு சாா்பில் முதன்முறையாக பள்ளிகள் ஹாக்கி லீக் தொடா் வரும் சனிக்கிழமை சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்கி ஆக. 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு: வான்கடேயில் கௌரவிப்பு
டி20 உலகக் கோப்பை சாம்பியனாகி நாடு திரும்பிய இந்திய அணிக்கு, புது தில்லியில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரருக்கு ஓய்வூதிய நிலுவை: தமிழக பொதுத் துறை கூடுதல் செயலருக்கு பிடிவாரண்ட்
வயது சுதந்திரப் போராட்ட வீரருக்கு உயா்நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வூதிய நிலுவையை வழங்காத தமிழக பொதுத் துறை கூடுதல் செயலருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: 1,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,000-கும் மேற்பட்டோா் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனா்.
அரசின் மதுபானக் கொள்கை: மறுபரிசீலனை தேவை
உயர்நீதிமன்றம்
உறவும் நட்பும் நமது இரு கண்கள்
நமது சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். இதில் நமது அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற உறவுகள் அடங்கும். இவா்களை நம்மால் தோ்வு செய்யவும் முடியாது! மாற்றி அமைக்கவும் முடியாது!
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
அன்புமணி ராமதாஸ்
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுடன் சந்திப்பு
வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு
காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரயில் பயணிகளிடம் திருடிய பெண் கைது
மன்னை விரைவு ரயிலில் பயணித்த பெண்களுக்கு காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உடமைகளை திருடி சென்ற இளம்பெண்ணை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு
சென்னை, திருச்சி ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.