மனித உரிமை ஆணையங்களின் பணி!
இவை ஒருவருக்கு சட்டத்திற்கு புறம்பாக மறுக்கப்பட்டால் அதனை மனித உரிமை மீறல் என்று பொருள் கொள்ளலாம்.
இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் ஐக்கிய நாடு சபை 10.12.1948-இல் உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பல நாடுகளும் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சட்டங்கள் இயற்றின. இந்திய பாராளுமன்றம் 28.9.1993-இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டத்தின்படி டில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மாநிலங்கள் தோறும் மனித உரிமைகள் ஆணையங்களும் ஏற்படுத்தப்பட்டன.
பாதிக்கப்பட்ட நபராலோ அல்லது பாதிக்கப்பட்டவர் சார்பாக மற்றொருவராலோ கொடுக்கப்படும் மனித உரிமை மீறல் குறித்த புகார்களை இந்த ஆணையங்கள் விசாரிக்கின்றன. சில நேரங்களில் ஊடகங்களில் வரும் செய்திகளைக் கூட புகாராகப் பதிவு செய்து விசாரிப்பதும் உண்டு. மனித உரிமை மீறல் ஒரு நபரை காவல் துறை கைது செய்யும் போது தொடங்குகிறது. ஒருவரைக் கைது செய்யும் போது காவல்துறையினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 11 வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களின் பார்வை படும் இடத்தில் வைக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தக் கட்டளைகள் இருக்கும் பலகை பல காவல் நிலையங்களில் இல்லை. சில காவல் நிலையங்களில் யாரும் பார்க்க முடியாத இடத்தில் அது வைக்கப்பட்டிருக்கும்.
هذه القصة مأخوذة من طبعة December 09, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 09, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
தன்கரை பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கும் வகையில், அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அளித்தன.
காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்]
காங்கிரஸ் குறித்து 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
அதானி விவகாரம்: தமிழகத்துக்கு தொடர்பில்லை
அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை; தொழிலதிபர் அதானியை நான் சந்திக்கவும் இல்லை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மதுரையில் இன்று மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா
தினமணி சார்பில் நடைபெறுகிறது
திருவண்ணாமலை தீபத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்
பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி
மகாகவி பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்புகள்: பிரதமர் இன்று வெளியிடுகிறார்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (டிச.11) வெளியிடுகிறார்.
பங்கு பரஸ்பர திட்டங்களில் குறைந்த முதலீடு
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முந்தைய அக்டோபர் மாதம் புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்த முதலீட்டு வரவு நவம்பரில் 14 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
ஆட்சியை இழந்த அல்-அஸாத்: அச்சாரம் போட்ட ஹமாஸ்!
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவை மீட்க அல்-அஸாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கு பல ஆண்டுகள் பிடித்தன.
ஹூண்டாய் விற்பனை 7% சரிவு
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மொத்த வாகன விற்பனை கடந்த நவம்பர் மாதம் சரிந்துள்ளது.
10% சரிவு கண்ட சிறு கடனளிப்பு
சிறு கடனளிக்கும் நிதி நிறுவனங்களின் (மைக்ரோ ஃபைனான்ஸ்) கடன் விநியோகம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 10 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.