விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய சாதனை
Dinamani Chennai|December 31, 2024
விண்கலன்கள் ஒருங்கிணைப்பு முயற்சி
விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய சாதனை

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முன்னோட்ட முயற்சியாக, விண்கலன்களை ஒருங்கிணைக்கும் திட்டத்துக்காக ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களுடன் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வெற்றிகரமாக திங்கள்கிழமை விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் ஏவுதளத்திலிருந்து இரவு 10 மணிக்கு ஏவப்பட்ட ராக்கெட், திட்டமிட்டபடி புவி வட்டப்பாதையில் விண்கலன்களை நிலைநிறுத்தியது. இதையடுத்து திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதன் மூலம் விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய சாதனையைப் படைத்தது.

எதிர்காலத் தேவையை கருத்தில்கொண்டு 'பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன்' எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் முதல்கட்ட விண்கலன்கள் 2028-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படவுள்ளன. அதற்கான முன்தயாரிப்புப் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

هذه القصة مأخوذة من طبعة December 31, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة December 31, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
‘அமெரிக்க கார் தாக்குதலில் பலருக்குத் தொடர்பு'
Dinamani Chennai

‘அமெரிக்க கார் தாக்குதலில் பலருக்குத் தொடர்பு'

அமெரிக்க காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினர் மீது காரை ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்குத் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
January 03, 2025
Dinamani Chennai

வங்கதேசம்: வரலாற்று பாடநூல்களில் முஜிபுர் ரஹ்மானுக்கு முக்கியத்துவம் குறைப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் என்பதை நீக்கிவிட்டு, அவரிடம் தளபதியாக இருந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் கணவர் ஜியாவுர் ரஹ்மான்தான் அதைச் செய்ததாக பாடநூல்களில் இடைக்கால அரசு மாற்றம் செய்துள்ளது.

time-read
1 min  |
January 03, 2025
ம.பி. போஜ்சாலா வழக்கையும் விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்
Dinamani Chennai

ம.பி. போஜ்சாலா வழக்கையும் விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் தவிர, மத்திய பிரதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கோரும் போஜ் சாலா தொடர்பான வழக்கையும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றது.

time-read
1 min  |
January 03, 2025
தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?
Dinamani Chennai

தொடரைத் தக்கவைக்குமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுடனான கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

time-read
1 min  |
January 03, 2025
Dinamani Chennai

4 பேருக்கு 'கேல் ரத்னா'; 32 பேருக்கு 'அர்ஜுனா'

விளையாட்டுத் துறை விருதுகளை அறிவித்தது மத்திய அரசு

time-read
1 min  |
January 03, 2025
Dinamani Chennai

முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் புதிய இணைய மோசடி

நாட்டின் வேலையில்லாத இளைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் மற்றும் நிதித்தேவையுள்ள நபர்களை குறிவைத்து முதலீட்டுத் திட்டத்தின் பெயரில் பணம் பறிக்கும் புதிய இணையவழி (சைபர்) மோசடி வெளிவந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 03, 2025
Dinamani Chennai

ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் என்னை சிக்கவைக்க பாஜக முயற்சி

கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே

time-read
1 min  |
January 03, 2025
ஊடுருவல்காரர்கள் இந்தியாவினுள் நுழைய அனுமதிக்கும் பிஎஸ்எஃப்: மம்தா
Dinamani Chennai

ஊடுருவல்காரர்கள் இந்தியாவினுள் நுழைய அனுமதிக்கும் பிஎஸ்எஃப்: மம்தா

'ஊடுருவல்காரர்கள் இந்தியாவினுள் நுழைய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களே அனுமதித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
January 03, 2025
Dinamani Chennai

இலங்கை காரைநகர் படகுத் துறையை மேம்படுத்த இந்தியா ரூ.8.5 கோடி நிதியுதவி

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகர் படகுத் துறை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்தியா சார்பில் ரூ.8.5 கோடி (இலங்கை ரூபாயில் 29 கோடி) வழங்கப்படவுள்ளது.

time-read
1 min  |
January 03, 2025
Dinamani Chennai

ஃபேஸ்புக் காதலியை கரம்பிடிக்கச் சென்று பாகிஸ்தான் சிறையில் சிக்கிய உ.பி. இளைஞர்!

ஃபேஸ்புக் காதலியைக் கரம்பிடிக்க பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த உத்தர பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த 20 வயதான பாதல் பாபு அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
January 03, 2025