يحاول ذهب - حر

மலையில் ஏற எவருக்கும் அனுமதி இல்லை: திருப்பரங்குன்றத்தில் மிகப்பலத்த பாதுகாப்பு!

February 04, 2025

|

Malai Murasu

ஏராளமான அளவில் போலீசார் குவிப்பு | தடையை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு!!

மலையில் ஏற எவருக்கும் அனுமதி இல்லை: திருப்பரங்குன்றத்தில் மிகப்பலத்த பாதுகாப்பு!

திருப்பரங்குன்றம், பிப். 4 144 தடை உத்தரவு எதிரொலி. ரவுயாக திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதை தவிர மதுரை நகர் மாவட்ட எல்லைகளில் தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி கொடுப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். அதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடுவதை தடை செய்து மலையின் புனிதம் காக்கப்பட வேண்டும். திருப்பரங்குன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு போராட்டம் போவதாக இந்து முன்னணி அமைப்புகள் அறிவித்திருந்தது.

திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு குழு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் தமிழக முழுவதுமாக போராட்டத்திற்கு பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

Malai Murasu

هذه القصة من طبعة February 04, 2025 من Malai Murasu.

اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.

هل أنت مشترك بالفعل؟

المزيد من القصص من Malai Murasu

Malai Murasu Chennai

தீபாவளி பண்டிகையை யொட்டி ரெயில் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண சலுகை! மத்திய ரெயில்வே அமைச்சகம் தகவல் !!

தீபாவளி பண்டிகையை யொட்டி ரெயில் பயணிக ளுக்கு 20 சதவீத கட்டண சலு கையை மத்திய ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில்பயணிகளின் முதல் தேர்வாக இருப்பது ரெயில் பயணமாகும். இந்த நிலையில் பண்டிகை காலங் களில் பொதுமக்கள் வசதிக் காக ரெயில்வே அமைச்சகம் ஒரு பெரியதிட்டத்தை அறிமு கப்படுத்தியுள்ளது.

time to read

1 min

August 10, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சேமிப்பு கணக்கில் ரூ.50,000 இருப்பு இல்லாவிட்டால் ரூ.500 அபராதம்! வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி!!

சேமிப்புக் கணக்கில் ரூ.50 ஆயிரம் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லா விட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வெளி யிட்டுள்ள அறிவிப்பு மக்க ளிடையே கொதிப்பை ஏற்ப டுத்தி உள்ளது. வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

time to read

1 mins

August 10, 2025

Malai Murasu Chennai

அரசுப் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்களை தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும்!

அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டபுத்தகங்களை தாமதமின்றிகொண்டுசேர்க்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

August 10, 2025

Malai Murasu Chennai

செஞ்சி அருகே மர்ம விலங்கு கடித்து 47 ஆடுகள் பலி; 15 ஆடுகள் காயம்!

செஞ்சி அருகே விவசாய நிலத்தில் கொட்டகையில் இருந்த 62 ஆடுகளை மர்ம விலங்குகடித்ததால் 47 ஆடுகள்பலி. சிறுத்தை நடமாட் டமா? இருக்கலாமா என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

time to read

1 min

August 10, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

புதுச்சேரியில் பயங்கரம் : பாரில் சென்னை கல்லூரி மாணவர் குத்திக்கொலை! மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சை !!

புதுச்சேரியில் மது அருந்தி, இசைக்கு ஏற்பட நடனம் ஆடும் ரெஸ்டோ பார்கள் அதிகளவில் சுற் றுலா பயணிகளை குறி வ த் து திறக்கப்பட்டுள்ளன. இதற் காக வார விடுமுறை நாட்க ளில் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கள், ஐடி ஊழியர்கள் அதிக ளவில் வருகின்றனர். ரெஸ் டோபார்களால் கடும் பாதிப்பு உள்ளூர்மக்களுக்கு ஏற்படுவதால் கடும் எதிர்ப் பும் உள்ளது.

time to read

1 min

August 10, 2025

Malai Murasu Chennai

நன்றும் நம் நினைவில் வாழும் இராமச்சந்திர ஆதித்தனார்

\"உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு\" என்று தம் வாழ்நாளெல்லாம் முழங்கி வந்துள்ள வீரத் தமிழரும் 'தினத்தந்தி' நாளிதழ் அச்சக / பதிப்பக நிறுவனர். சி.பா. ஆதித்தனார் அவர்களின் தலைமகனாய்த் தோற்றம் பெற்றவர்தாம் இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களாவார்.

time to read

1 min

August 10, 2025

Malai Murasu Chennai

உலகில் 149-வது இடம்: திருவையாறும் இந்தியாவின் தூய்மையான நகரம்!

திருவனந்தபுரம், ஆக.10சென்னை, புனே போன்ற பெரியபெருநகரங்களைவிட விபத்தை ஏற்படுத்தியகாரை ஆய்வுசெய்து ஆதாரங்களை சேகரித்தனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

time to read

1 min

August 10, 2025

Malai Murasu Chennai

மம்தா கட்சியில் பூசல் உக்கிரம்: மகுவா, கல்யாண் பானர்ஜி விமர்சனத்தால் பரபரப்பு!

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் பூசல் உக்கிரம் அடைந்துள்ளது. எம்.பி.க்கள் மகுவா மொய்த்ராவும்கல்யாண் பானர்ஜியும் வீசிவரும் விமர்சனக் கணைகளால் பரபரப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

time to read

1 min

August 10, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

28 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறை! காமராஜர் துறைமுகம் நிதி உதவி!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 28 அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகளை அமைக்க எண்ணூர் காமராஜர் துறைமுகம் ரூ.33.20 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது.

time to read

1 min

August 10, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தொலைநோக்குப் பார்வையுடன் சமத்துவத்தையும், சமூகநீதியையும் போதிக்கும் மாநிலக் கல்விக் கொள்கை! கமல்ஹாசன் எம்.எல்.ஏ. பாராட்டு !!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது :

time to read

1 min

August 10, 2025