மலையில் ஏற எவருக்கும் அனுமதி இல்லை: திருப்பரங்குன்றத்தில் மிகப்பலத்த பாதுகாப்பு!

திருப்பரங்குன்றம், பிப். 4 144 தடை உத்தரவு எதிரொலி. ரவுயாக திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதை தவிர மதுரை நகர் மாவட்ட எல்லைகளில் தீவிரமாக போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி கொடுப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். அதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடுவதை தடை செய்து மலையின் புனிதம் காக்கப்பட வேண்டும். திருப்பரங்குன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு போராட்டம் போவதாக இந்து முன்னணி அமைப்புகள் அறிவித்திருந்தது.
திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு குழு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் தமிழக முழுவதுமாக போராட்டத்திற்கு பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
Bu hikaye Malai Murasu dergisinin February 04, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin February 04, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

பூந்தமல்லியில் குளிர்சாதனப் பெட்டிகள் கிடங்கில் தீ விபத்து!
பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!!

திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகள் என்ன?
திமுக சிறுபான்மை பிரிவு ஜெ.எம்.பஷீர் அறிக்கை!

வெளி நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு!
அதிபர் டிரம்ப் மீண்டும் அதிரடி!!
தி.மு.க ஆட்சியில் பெண் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்!
சட்டபேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு !!
துணை முதல்வர் திட்டி அவமானப்படுத்தியதால் கல்லூரி வாயிலில் மாணவர் தற்கொலை முயற்சி!
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு!!

எடப்பாடி சந்திப்பு எதிரொலி: அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்!
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசுகிறார்!!

சட்டசபையில் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!
இருமொழிக் கொள்கை குறித்து அமித்ஷாவுடன் பேச்சு:
இஸ்லாமியர்களின் உரிமையை பாதிக்கும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஸ்டாலின் தீர்மானம்!
\"மத்திய அரசு முழுமையாக வாபஸ் பெற வேண்டும்”

மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள்!
மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரையில் 1-ஆம் தேதி தொடங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு!
3-ஆம் தேதி பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!