“என் மகன் இணைய விளையாட்டுகள், யூடியூப் தளங்களிலேயே அதிகமாக நேரத்தைச் செலவிடுகிறான். அப்போது, அவற்றில் தோன்றும் விளம்பரங்கள் அவனுக்குத் தவறான விஷயங்களைக் காட்டுகின்றன. என் மகளிடம் சமூக ஊடகங்களில் அவளைப் பற்றி அளவுக்கதிகமாக வெளிப்படுத்தக்கூடாது என்றும் அடிக்கடி நினைவுறுத்துவேன்,” என்றார் திருவாட்டி ஏடலின்.
இணையப் பயன்பாடு குறித்து கட்டுப்பாடுகள் விதிப்பதால் தன் பிள்ளைகளுக்கும் தனக்கும் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிடுமோ என்று அவர் வருந்தினார். என்ன செய்வது எனக் குழம்பி இருந்தபோது அவருக்குக் கைகொடுத்தது 2021ல் தொடங்கப்பட்ட ‘டிஜிட்டல் ஃபார் லைஃப்’ இயக்கம்.
‘டிஜிட்டல் ஃபார் லைஃப்’ இணையத்தளத்தில் (https://www.digitalforlife.gov.sg/parent.) உள்ள பெற்றோருக்கான பல வழிகாட்டிக் குறிப்புகள் அவருக்குத் துணைபுரிந்தன.
அவற்றின்மூலம், தன் பிள்ளைகளின் அனுமதியின்றி, அவர்களின் புகைப்படங்களைத் தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவேற்றிவந்த திருவாட்டி ஏடலின், அது தன் பிள்ளைகளை சங்கடப்படுத்தக்கூடும், அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும் என்பதை உணர்ந்தார்.
هذه القصة مأخوذة من طبعة November 10, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 10, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மனிதவளத் துறையில் ‘ஏஐ’ பயன்பாடு கண்காணிக்கப்படும்
மனிதவளப் பிரிவில் செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்தும் நிறுவனங்களின் ஊழியர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக அரசாங்கத்திடம் எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டிரம்ப் அரசாங்கத்தில் எலோன் மஸ்க், விவேக் ராமசாமிக்குப் பொறுப்பு
அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டோனல்ட் டிரம்ப், செல்வந்தர் எலோன் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோருக்குப் பொறுப்பு வழங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரின் ராணுவப் பயிற்சிப் பகுதி விரிவாக்கம்
சிங்கப்பூர் ஆயுதப்படையும் ஆஸ்திரேலியத் தற்காப்புப் படையும் தங்களின் ராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக இரு நாடுகளும் இணைந்து விரிவுபடுத்தப்பட்ட 'ஷோல்வாட்டர் பே' பயிற்சிப் பகுதியை மேம்படுத்தியுள்ளன.
இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்
பெரும்பான்மை பெறவேண்டிய கட்டாயத்தில் அதிபர் திசாநாயக்க
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் விலகக்கூடும்
இஸ்லாமாபாத்: சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்வதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானும் அதற்கு வலுவான பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுநீரக நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நடை
யோகிதா அன்புச்செழியன் சிறுநீரக நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்கும் பொதுமக்களிடையே சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிறுநீரக ரத்தச் சுத்திகரிப்பு அறநிறுவனம் (Kidney Dialysis Foundation) ஆண்டுதோறும் 'காட் டு வாக்' (Got to Walk) எனும் நடை நிகழ்ச்சியை நடத்திவருகிறது.
சீனாவின் மாபெரும் விமானக் கண்காட்சி தொடங்கியது
சீனாவில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) மாபெரும் விமானக் கண்காட்சி தொடங்கியது.
உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரை அறிவித்த டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டோனல்ட் டிரம்ப், அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை வழிநடத்த சவுத் டக் கோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோமைத் தேர்வுசெய்துள்ளதாக 'சிஎன்என்' தெரிவித்துள்ளது.
ஷாருக்கானுக்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்
இந்தித் திரையுலக நட்சத்திரம் ஷாருக்கானுக்குக் கடந்த வாரம் கொலை மிரட்டல் விடுத்த ஆடவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
பத்தாண்டுகளில் 15 லட்சம் பேர் விபத்துகளில் மரணம்
2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் இருமடங்கிற்கும் மேல் பெருகிய வாகனங்கள்