
பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட டைடல் பார்க்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (நவம்பர் 21) திறந்து வைத்தார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சிறிய நகரங்களில் டிட்கோ மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள டைடல் பார்க் நிறுவனம் சார்பில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான (ஐ.டி.) உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
هذه القصة مأخوذة من طبعة November 22, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة November 22, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

புகழ்பெற்ற ஏழு வயதுப் பாடகிக்கு கித்தாரை அன்பளிப்பாக வழங்கிய அமைச்சர்
அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஏழு வயதுப் பாடல் நட்சத்திரத்துக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கித்தார் இசைக்கருவியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

எஸ்ஜி60: சாஃப்ரா உறுப்பினர்களுக்கு இலவசக் காப்புறுதி
சிங்கப்பூரின் 60வது பிறந்த நாளைக் (எஸ்ஜி60) கொண்டாட ஆயுதப்படைப் சங்கம் சிங்கப்பூர் பொழுதுபோக்குச் (சாஃப்ரா), தேசிய சேவையாளர் களுக்கும் அவர்களின் குடும்பத் தாருக்கும் பல்வேறு அனுகூலங்கள் வழங்குகிறது, ஓராண்டுக்கான இலவசக் காப்புறுதித் திட்டம் அவற்றில் அடங்கும்.
விமான நிலைய ஊழியரைத் திட்டியதாகக் குற்றச்சாட்டு
பிரிட்டனுக்குப் பயணம் மேற் கொள்ள வேண்டிய ஒருவர் விமானத்துக்குள் ஏறிய பிறகு கைப்பேசியைத் தவறவிட்டுவிட் டதை உணர்ந்து விமானத்தில் இருந்து இறங்கினார்.

மலேசியப் பிரதமரின் தவணைக்காலத்துக்கு 10 ஆண்டு உச்சவரம்பு; அன்வார் ஆதரவு
மலேசியாவின் பிரதமர் ஆட்சியில் இருக்கக்கூடிய தவணைக் காலத்துக்கு 10 ஆண்டுகளாக உச்சவரம்பு விதிக்க அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படவேண்டும் என்பது தங்கள் விருப்பம் என அந்நாட்டின் ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) கூறியுள்ளது.
பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகள் கற்க அதிக ஆர்வம்
கல்வியமைச்சு அறிமுகம் செய் துள்ள பாடப் பிரிவு அடிப்படை யிலான மூன்றாம் மொழித் திட் டம் மாணவர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
புதிய சட்டம்: போலி கடப்பிதழுடன் இந்தியா செல்வோருக்கு ஏழாண்டுச் சிறை
இந்தியாவின் புதிய குடிநுழைவு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு போலி கடப்பிதழ், போலி விசாவுடன் அந்நாட்டுக்குள் நுழைவோர், அங்கு தங்குவோர் அல்லது அங்கிருந்து புறப்படும் வழிகாட்டிகளுக்கு ஏழாண்டு வரை சிறைத் தண்டனையும் ஒரு மில்லியன் ரூபாயின் (S$15,324) அபராதமும் விதிக்கப்படலாம் என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) பிடிஐ ஊடகச் செய்தி தெரிவித்தது.

சமூக சேவைக்கு உதவும் கணக்காய்வுத் திறன்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவியான எம்.சுருதி, கணக்காய்வுத் திறனைப் பயன்படுத்தி சமூகத்திற்குப் பயனளிக்கும் பணித்திட்டங்களைச் செய்கிறார்.

ஹைப்பர்லூப் முறையில் 15 நிமிடங்களில் சென்னை - பெங்களூர் பயணம்
சென்னையில்: தமிழகத் தலைநகர் சென்னையில், இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) மாணவர்களுக்கும் ஹைப்பர்லூப் (Hyperloop) தொழில்நுட்பப் பணிகளை, இந்தியாவின் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை (மார்ச் 15) நேரில் சென்றுப் பார்வையிட்டார்.

வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் தொகுதியில் கடும்போட்டி இருக்கலாம்: பிஎஸ்பி கட்சி
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் குழுத்தொகுதியில் கடுமையான போட்டியை எதிர்நோக்கவுள்ளதாக அக்கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரான லியோங் மன் வாய் தெரிவித்துள்ளார்.

வணிக வேட்டை 2025: திறன் காட்டிய இளையர்கள்
தமிழர் பேரவை இளையர் மன்றமும் நன் யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தின் (என்டியு) தமிழ் இலக்கிய மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'வணிக வேட்டை' போட்டியின் இறுதிச்சுற்று மார்ச் 8ஆம் தேதி நடைபெற்றது.