தமிழக அரசால் இரண்டாம் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அனைத்துலக கல்விச் சுற்றுலாவில், தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் கிட்டத்தட்ட 150 தலைசிறந்த மாணவர்களுக்கு சிங்கப்பூர், துபாய், ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிட்டியது.
சுற்றுலாவிற்கான அனைத்துச் செலவுகளையும் தமிழக அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சுற்றுலாவிற்குத் தலைமையேற்று சிங்கப்பூருக்கு வருகை தந்திருந்த தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாணவர்களுடன் இணைந்து சிங்கப்பூரைப் பார்வையிட்டார்.
هذه القصة مأخوذة من طبعة December 28, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 28, 2024 من Tamil Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
வியட்னாமிடம் 2-0 கோல் கணக்கில் சிங்கப்பூர் தோல்வி
ஆசியான் வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதி முதல் ஆட்டத்தில் வியட்னாமிடம் 2-0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் தோல்வியுற்றது.
நீடிக்கும் 'புஷ்பா 2' படத்தின் வசூல் சாதனை
புஷ்பா 2’ திரைப்படம் வெளியீடு கண்ட 21 நாள்களில், ரூ.1,700 கோடி வசூல் கண்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
அன்பானவன், கோபமானவன் இந்த ‘வீர தீர சூரன்'
விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ளது ‘வீர தீர சூரன்’ திரைப்படம். அருண் குமார் இயக்கியுள்ளார். ஒட்டி வெட்டப்பட்ட தலைமுடி, பெரிய தாடி, வேட்டி சட்டை, மளிகைக் கடை பணியாளர், கையில் துப்பாக்கி எனத் தலைப்புக்கு ஏற்ப திரையில் அதிரடியாக வலம் வருகிறாராம் விக்ரம்.
தென்கொரிய இடைக்கால அதிபருக்குச் சிக்கல்: பதவிநீக்கத் தீர்மானம் வெற்றி
தென்கொரியாவின் இடைக்கால அதிபர் ஹான் டக்-சூவுக்கு எதிராக பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
‘வீட்டில் விசேஷம்' அல்ல, வீடே விசேஷம்தான்!
வீட்டில் சுபகாரியங்கள் நடக்கவிருந்தால் ‘வீட்ல விசேஷங்க’ என்பார்கள். வசிப்பது வாடகை வீடா? சொந்த வீடா? என்பது இங்கே முக்கியமில்லை.
நார்வே பேருந்து விபத்தில் மூவர் உயிரிழப்பு
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தோர் பயணம் செய்ததாகத் தகவல்
சிங்கப்பூருக்குக் கல்விச் சுற்றுலா வந்த 42 தமிழக மாணவர்கள்
தமிழகப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட வெவ்வேறு மன்றப் போட்டிகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற 42 மாணவர்களும் நான்கு கல்வித்துறை அதிகாரிகளும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 27ஆம் தேதிவரை சிங்கப்பூருக்குக் கல்விச் சுற்றுலா வந்திருந்தனர்.
மன்மோகன் சிங் மறைவு: இந்தியாவில் ஏழு நாள் துக்கம்
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங், உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (டிசம்பர் 26) இரவு காலமானார். அவருக்கு வயது 92.
2025 பிப்ரவரி 18ல் வரவுசெலவுத் திட்ட அறிக்கை
பிரதமரும் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங், 2025 நிதியாண்டுக்கான சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையை 2025 பிப்ரவரி 18ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் வெளியிடுவார்.
40 மி. கொள்கலன்களை சிங்கப்பூர் கையாண்டது
சிங்கப்பூரில் ஆகப்பெரிய அளவில் துறைமுகச் செயல்பாடுகளை கவனிக்கும் பிஎஸ்ஏ (PSA) இவ்வாண்டு மட்டும் 40 மில்லியனுக்கும் அதிகமான கொள்கலன்களைக் கையாண்டுள்ளது.