CATEGORIES
فئات
எட்டு வயதில் எழுத்துருக்களை அடையாளப்படுத்தி உலக சாதனை!
உலக சாதனை படைத்துள்ளார்
இட்லி எல்லோருக்கும் பிடிச்ச உணவு!
2020 நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பல இன்னல்கள் மற்றும் துன்பங்களை சந்தித்த வருடம்.
அறியப்படாத பெண்
முதல் இஸ்லாமிய ஆசிரியர் ஃபாத்திமா ஷேக்
ஃபேஷன் A-Z
மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா
வருடங்கள் கழித்து அன்பும் பாதுகாப்பும் கிடைச்சிருக்கு! - செஃப் ஆர்த்தி சம்பத்
உலகளவில் பிரபலமான மாஸ்டர் செஃப் இந்தியா சமையல் நிகழ்ச்சியின் மூன்று நடுவர்களில் ஒருவர்தான் செஃப் ஆர்த்தி.
ஷரியா சட்டம்...பெண்களை பாதுகாக்குமா?
இந்தியா தன் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளையில் தாலிபான் அமைப்பு, ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலை கைப்பற்றியிருந்தது.
தன்னம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் கண்டிப்பா எதையும் சாதிக்கலாம்!
நொறுக்கல்ஸ்' என்ற பெயரில் ஸ்னாக்ஸ் கடை
வருடங்கள் தாண்டினாலும் நிகழ்வுகளை பசுமையாக வைக்கும் புகைப்படங்கள்!
இந்த கொரோனா காலகட்டத்தில் நாதஸ்வரம், அர்ச்சகர், மண்டபம் இல்லாமல் பல திருமணங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
வெளித்தெரியாவேர்கள்
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்..! டாக்டர் டி.எஸ்.கனகா
வாழ்க்கை + வங்கி = வளம்!
'சேமிப்பு இல்லாத குடும்பம் கூரை இல்லாத வீடு' என்று துளி பெருவெள்ளம்' என்று மொழிவது நம் நினைவுக்கு வரும்.
பாரம்பரியத்தின் அடுக்குகள்!
இப்போது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தாண்டி எந்த கொண்டாட்டமாக இருந்தா லுமே அதில் கண்டிப்பாக கேக் இருக்கும்.
கிச்சன் டிப்ஸ்
முருங்கைக்காய் குழம்பிற்கு, முருங்கைக் காயை துண்டு துண்டாய் நறுக்கும் போது ஒவ்வொரு துண்டிலும் கத்தியால் ஒரு கீறு கீறினால் அதன் உள்ளே குழம்பின் உப்பு, காரம் இறங்கும்.
கர்ப்பகால நீரழிவு நோயும் தீர்வுகளும்
இந்த உலகில் மனிதன் உருவாவதற்கு முன்னரே நோய்கள் உருவாகிவிட்டது என்று சொன்னால் மிகையாகாது.
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா.!?
கல்யாணம் என்றாலே கனவுகள்.... கனவுகள்.... கனவுகள் தான்.
ஆளுமைப் பெண்கள்!
பள்ளி இயக்குநர் ரேச்சல் ஜார்ஜியானா
அன்பால் இணையும் அழைப்பிதழ்கள்!
ஒவ்வொரு திருமணத்தின் ஆரம்பமும் அழைப்பிதழ்கள்தான்.
ஃபேஷன் A-Z
மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா
விலங்குகள் என்னோடு பேசும்
அனிமல் கம்யூனிகேட்டர் ஜனனி
பெண்கள் தேர்ந்தெடுக்கும் தண்ணீர் பிரசவம்
கடந்தாண்டு நடிகர் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி இருவரும் வாட்டர் பர்த் எனும், நீர் தொட்டியில் குழந்தை பெறும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்களுக்கு இயற்கை பிரசவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது.
நடிப்புதான் எனக்கு தெரியும்...அதனால் குதித்துவிட்டேன்! - செய்தி வாசிப்பாளர் மலர்
"சின்ன வயதிலிருந்தே பார்த்து வளர்ந்த சன் டி.வியில் இப்போது என் முகமும் ஒளிபரப்பாகிறது எனும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார் நடிகை, மாடல், செய்தி வாசிப்பாளர் என பன்முகம் கொண்ட மலர்.
சாதனை பெண்களின் காபி தூள் ஓவியம்!
அசத்தும் சிறுமி மதனா
கற்பித்தல் என்னும் கலை
பிள்ளைகள் வாழ்க்கையில் குறும்புத்தனங்களும், விஷமங்களும் நிறைய காணப்பட்டாலும் நாம் அதை ரசிக்கத் தான் செய்கிறோம். அதே சமயம் பிள்ளைகள் விஷமங்கள் தான் செய்வார்கள் என்கிற முடிவுக்கும் வர முடியாது.
ஒலிம்பிக்கில் ஒளிர்ந்த பதக்க பதுமைகள்!
பெண்ணினத்தைக் குறிக்கின்ற இன்னொரு சிறப்பான பெயர் 'சக்தி! இக்கட்டான சூழல்களில் உடல் மற்றும் மன வலிமையுடன் செயல்பட்டு, இலக்கை அடைவதால், இப்பெயர் அவர்களுக்கு சூட்டப்பட்டது என்பதை யாராலும் மறுப்பதற்கில்லை. இதனை நிரூபிக்கும் வகையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய மகளிர் சிறப்பாக செயல்பட்டு தடம் பதித்தனர்.
ஒன்றரை வயது இளம் உலக சாதனையாளர்!
ஒன்றரை வயதாகும் ஆரோஹி கிரண் குமார் ஒரே மாதத்தில் 800 படங்களை அடையாளப்படுத்தியதும் அவளது பெற்றோர்களால் நம்பவே முடியவில்லை.
இணக்கமான தோழமை நிறைந்த இயக்குநர் ரஞ்சித்
இணை இயக்குநர் ஜெனி டாலி
அழிந்து வரும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க விரும்பினேன்!
கொரோனா... லாக் டவுன்... என பல சங்கடங்கள் மக்களுக்கு ஆரோக்கியம் மற்றும் பாரம்பரிய உணவுப் பழக்கத்தினை நினைவு படுத்தியுள்ளது. அதனை மீண்டும் மறக்காமல் இருக்க ‘மண் சட்டி சோறு' என்ற பெயரில் வீட்டில் இருந்தபடியே உணவினை மண் சட்டியில் தயாரித்து வழங்கி வருகிறார்கள் பானு மற்றும் ராம்பிரசாத் தம்பதியினர்.
ஃபேஷன் A-Z
மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா
எனக்கான பாதை இது!
முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா
சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் பிரதிநிதி நான்!
ஹாலிவுட்டில் நகைச்சுவைக் காட்சிகளை எழுதி கலக்கி வருகிறார் சென்னையைச் சேர்ந்த வித்யா ஐயர். எழுத ஆரம்பித்தபோது அவருக்கு வயது 17. எனினும், படிக்கும் போது பொழுதுபோக்கு தொழிலைப் பற்றிச் சிந்திப்பதே அபத்தமானது என்று நினைத்தார். அதனால் தன் தோழிகளுடன் சேர்ந்து கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிக்கத் தொடங்கினார்.
வருத்தங்கள் போக்கும் வண்டார்குழலி!
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வடாரண்யேஸ்வரர், அம்பிகை வண்டார்குழலி. இத்தலம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது.