CATEGORIES
فئات
நீங்களும் செல்வந்தராகலாம்!
பணத்தை சம்பாதிப்பது கஷ்டம் என்றால் அதைவிட அதை சேமிப்பது மிகவும் கஷ்டம்.
வீடு தேடி வரும் கொடைக்கானல் இயற்கை தேன்
Hoopoe on a Hill' என்ற பெயரில் இந்தியா முழுதும் இயற்கை தேனை விற்பனை செய்து வரும் நிஷிதா வசந்த் மற்றும் பிரியாஸ்ரீ மணி, தங்களின் பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்கள்.
வாழும் வீட்டில் நிம்மதியை உணரச் செய்கிறோம்!
ஒவ்வொருவருக்கும் சொந்தமாக வீடுவாங்க வேண்டும் என்ற கனவு எப்போதுமே இருக்கும்.
சைபர் கிரைம்
ஒரு அலர்ட் ரிப்போர்ட்
குழந்தைகள் சீர்வரிசை செட்
ரீலாய் ஒரு கிச்சன்
கற்பித்தல் என்னும் கலை
கற்பித்தல் என்னும் கலை
இறுதி முத்தம்
அன்புள்ள எனது பரிய சந்தியாவிற்கு......
அம்மாவும் நானும்!
நாகர்கோவிலைச் சேர்ந்த ஆதித்யா லாவண்யா, கட்டிடக்கலைப் பட்டதாரி. பெண்கள் காலம் காலமாகத் துணிகளில் செய்துப்பழகும் எம்பிராய்டரியை, எம்பிராய்டரி ஹுப்களில், தையல் ஓவியங்களாக உருவாக்கி, இன்று தையல் கலை மூலம் அழகிய கலைப் பொருட்கள் செய்யும் 'பிஸினஸ்-வுமனாக இருக்கிறார்.
ஃபேஷன் A-Z
மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா
நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை!
விஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். சிங்கதலை மற்றும் மனித உடலுடன் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார். மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல.
மெலிண்டாவைப் பிரியும் பில்கேட்ஸ்
'இணையராக நாங்கள் வளர்ச்சி அடைவது இனிமேல் முடியாது என நினைக்கிறோம். இந்த உறவைப் பாதுகாத்துக் கொள்ளவே எங்கள் திருமண உறவில் இருந்து விலக முடிவெடுத்தோம்' எனத் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள் பில்கேட்ஸ்-மெலிண்டா தம்பதியினர்.
வெளித்தெரியா வேர்கள்
ரோல்மாடல் மருத்துவர் பத்மாவதி
பெங்கால் டைகர்
மம்தா பானர்ஜியிடம் பத்திரிகையாளர் ஒருவர், பாஜக சர்வபலத்துடன் ஆட்சியில் இருக்கும்போது, மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு, நான் அதிகாரத்திற்கு அஞ்சாமல் ஏன் எதிர்க்கிறேன் என்றால், அரசியலில் நான் மிகவும் கீழ்மட்டத்தில் இருந்து வந்தவள். நான் ஒரு போராளி. வாழ்க்கையின் கடைசி நொடி வரை போராடிக்கொண்டே இருப்பேன்' என பதில் அளித்திருந்தார். “என் காலம் உள்ளவரை வங்கத்து புலி போன்றே வலம் வருவேன்' என மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல் பரப்புரையிலும் கர்ஜித்தார் மம்தா.
வாடிக்கையாளர்களும் குடும்ப உறுப்பினர்கள்தான்!
"சுவையான சாப்பாடு சாப்பிடறது என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம். உணவை சுவைக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு வித உணர்வினை ஏற்படுத்தும். அந்த உணர்வினை மட்டுமில்லாமல் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்று தூண்ட செய்கிறார்கள் பிரியா, பாலாஜி தம்பதியினர். இவர்கள் தன் வீட்டின் ஒரு பகுதியினை உணவகமாக மாற்றி அமைத்துள்ளனர். சென்னை குரோம்பேட்டையில் 'உப்பிளி பவன்' என்று கேட்டால் பலரும் நம்ம வீட்டு உணவகம் என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
கொரோனா இரண்டாம் அலையும் மூன்றாம் கட்ட தடுப்பூசியும்!
கொரோனா இரண்டாம் அலை குறித்தும் கொரோனா தடுப்பூசி குறித்தும் பல வதந்திகளும் பொய் தகவல்களும் வாட்ஸ்-அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் பகிரப்பட்டு வருகின்றன.
11 வயதில் 41 உலக சாதனைகள்!
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, "ஏழாம் வகுப்பு பயிலும் சிறுமி பிரிஷா. 11 வயதாகும் இவர், இதுவரை 41 உலக சாதனைகள் 200க்கும் அதிகமான விருதுகளையும் வென்றுள்ளார்.
ஆடியோ புத்தகங்கள் இலக்கியத்தின் நுழைவாசல்!
'சின்ன வயசில் பாட்டி அல்லது அம்மா கதை சொல்லக் கேட்டிருப்போம். ஒரு சில குழந்தைகளுக்கு கதை சொன்னால் தான் தூக்கமே வரும். தொழில்நுட்பம் வளர வளர கதைச் சொல்வதை எல்லாம் அம்மாக்கள் மறந்துவிட்டார்கள் என்று தான் சொல்லணும். ஆனால் அதே தொழில்நுட்பம் மூலம் ஆடியோ புத்தகங்கள் முறையில் கதை சொல்லலாம்” என்கிறார் சென்னையை சேர்ந்த தீபிகா. இவர் ‘ஸ்டோரிடெல்' நிறுவனத்தின் வெளியீட்டாளர் மற்றும் நரேட்டராக உள்ளார். மேலும் பல பிரபல எழுத்தாளர்களின் கதைகளை தன்னுடைய குரலால் நரேஷன் செய்து அதனை ஆடியோவாக பதிவிட்டு வருகிறார்.
ஃபேஷன் A-Z
மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா
'சூப்பர் ஸ்டார்' எவ்வளவு கேட்டாலும் பாடுவேன்!
குட்டி தேவதை ப்ரனீதி
கற்பித்தல் என்னும் கலை
கற்பித்தலுக்கும், நடைமுறை செயல்களுக்கும் என்னதான் சம்பந்தம் இருக்கப் போகிறது, ஏன் சிறு சிறு விஷயங்களுக்குக்கூட பெரிய விளக்கம் தருகிறார்கள் என்று யோசிக்கலாம். கண்டிப்பாக நியாயமான கேள்வியாக இருந்தாலும், அதில் எவ்வளவு விஷயங்கள் தெளியப்படுகின்றன என்று பார்ப்போம்.
உற்பத்தியாளருக்கும்... மறுவிற்பனையாளருக்கும்... மாதாந்திர வருமான வாய்ப்பு!
இன்றைய சூழலில் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு என்பது சாத்திய மல்ல.
திருநங்கைகளுக்காக இந்த போட்டோஷட்
குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு, சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட திருநங்கைகள் பலரும் போராடி சாதனைப் பெண்களாக பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகிறார்கள்.
வெளித்தெரியா வேர்கள்
கைவிளக்கேந்திய ஹசீனாக்கள்...
வற்றாத வளம் தரும் வராஹர்
தசாவதாரம் எனப்படும் மஹாவிஷ்ணுவின் முக்கியமான பத்து அவதாரங்களில் பூர்ண அவதாரங்களான ராம மற்றும் கிருஷ்ண அவதாரங்களுக்கு இந்தியா முழுவதும் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. இவற்றை அடுத்து அதிக எண்ணிக்கையில் உள்ளவையாக நரசிம்ம அவதாரத்திருக்கோயில்கள் அமைந்திருக்கின்றன. விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரத்திற்கு ஒரு சில ஆலயங்களே உள்ளன. ஒவ்வொரு ஆலயங்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
புதிய தொழிலாளர் சட்டம்! பெண்களின் பார்வையில்
மே 1சர்வதேச உழைப்பாளர் தினம், இந்தியாவில் முதல் முறையாக நம் வளர்ச்சிக்குப் பின், கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகள் குறைந்தன. இதனால் பெண்கள் வேலைக்குச் செல்வதும் படிப்படியாக அதிகரித்தது. பெண்கள் ஒவ்வொரு இடத்திலும் தங்களுக்கான உரிமைகளைப் போராடியே பெற வேண்டி இருக்கிறது. வேலையிடத்தில் பெண்களுக்கு தனி கழிவறை வேண்டும் என்பதில் தொடங்கி, இன்று மாதவிடாய் விடுப்பு வரை பல உரிமைகளை பெண்கள் கோரி வருகின்றனர்.
அட்சய திருதியை அன்று தானம் செய்யுங்க
சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நாளன்று, தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு.
இன்ஸ்டாகிராமின் கீயூட்டர் மாடல்
மூன்று வயது கூட நிரம்பாத ஜராவுக்கு இன்ஸ்டாகிராமில் 3.19 லட்சம் ரசிகர்கள். இன்று சமூக வலைத்தளத்தில் கவனம் பெற மக்கள் என்னென்னவோ செய்கிறார்கள். ஆனால், இந்த குட்டி ஜராவின் சின்ன கண்சிமிட்டலுக்கும், குறும்பு புன்னகைக்கும் ஆயிரக்கணக் கான ஹார்ட்டின்கள் குவிகிறது. ஜராவைப் போலவே அவரது நான்கு மாத தங்கை ஜிவாவும், கொஞ்சம் கொஞ்சமாகக் கவனம் பெற்று வருகிறார்.
அழகுக்கும், படிப்புக்கும், டிரஸ் கோடுக்கும் சம்பந்தமே கிடையாது!
" படிப்பு என்பது வேலைக்கான தகுதியாகத்தான் இருக்கிறது. அழகுக்கும், படிப்புக்கும், டிரஸ் கோடுக்கும் சம்பந்தமே கிடையாது” என்கிறார் தொழில் முனைவோரான ஜானகி.
ஃபேஷன் A-Z
வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் ஃபேஷன் துறை விதிவிலக்கல்ல. இந்தியாவில் ஃபேஷனை ஒப்பிட்டு பார்த்தால் அது மனித நாகரீகத்தை போன்று மிகவும் பழமையானது. பிராந்திய, கலாச்சாரம் மற்றும் வரலாறு மூன்றின் கலவை என்றாலும் உலகளவில் பார்க்கும் போது இது பொதுவாகத்தான் பார்க்கப்ப டுகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப ஃபேஷன் மாறி வருகிறது. கடந்த இதழில் பட்டுப்பாவாடை உடையைப் பற்றி பார்த்தோம். அதே உடை உருமாறி இந்த இதழில் காலக்கட்டத்திற்கு ஏற்ப லெஹங்கா மற்றும் காக்ரா சோளியாக மாறியுள்ளது. பெண்களின் அலமாரியை அலங்கரித்து வரும் இந்த உடையின் வெவ்வேறு டிசைன்கள் பற்றி இந்த இதழில் தெரிந்து கொள்ளலாம்.
வீடு தேடி வரும் மருத்துவம்!
புதன்கிழமை பஜார், வார இறுதி நாட்கள் ஆஃபர், ஆடி மாத தள்ளுபடி, வருடாந்திர தள்ளுபடி, விழாக்கால சிறப்பு தள்ளுபடி... என எண்ணற்ற வியாபார சலுகைகளை நாம் ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பார்த்து வருகிறோம். உணவு, மளிகைப் பொருட் கள், அழகு சாதனங்கள், உடைகள், மருந்துகள், குழந்தைகளுக்கான பொம்மைகள் என ஒருவரின் அனைத்து தேவைகளும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.