CATEGORIES
فئات
![கர்நாடகாவில் ஒரு மண்ணுலக சொர்க்கம் கர்நாடகாவில் ஒரு மண்ணுலக சொர்க்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/778/652660/HpBYzZSCc1620305569988/crp_1620625661.jpg)
கர்நாடகாவில் ஒரு மண்ணுலக சொர்க்கம்
மரவந்தே கடற்கரை
![தோல்வியைத் தரும் கவனச் சிதறல்! தோல்வியைத் தரும் கவனச் சிதறல்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/652660/z2c_HapX_1620304528195/crp_1620625674.jpg)
தோல்வியைத் தரும் கவனச் சிதறல்!
ஜென் தத்துவம்
![சின்னத்திரை என் குரு! -ராதிகா பிரீத்தி! சின்னத்திரை என் குரு! -ராதிகா பிரீத்தி!](https://reseuro.magzter.com/100x125/articles/778/652660/kDNoBSPHj1620389132856/crp_1620625666.jpg)
சின்னத்திரை என் குரு! -ராதிகா பிரீத்தி!
ராதிகா பிரீத்தி, சொந்த ஊர் கர்நாடகாவிலுள்ள கோலார் தங்கவயல்.
![இளமையைதக்க வைக்கும் சீரக தண்ணீர்! இளமையைதக்க வைக்கும் சீரக தண்ணீர்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/652660/DtoGux6D01620390919205/crp_1620625657.jpg)
இளமையைதக்க வைக்கும் சீரக தண்ணீர்!
தினமும் காலையில் எழுந்ததும் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவதால் முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
![கோடை வெயிலில் உடற்பயிற்சியா? கோடை வெயிலில் உடற்பயிற்சியா?](https://reseuro.magzter.com/100x125/articles/778/652660/GqhlCThVu1620391831373/crp_1620625667.jpg)
கோடை வெயிலில் உடற்பயிற்சியா?
வெயில்காலம் ஆரம்பித்தவுடனே வெப்பமும் அதிகமாகிவிட்டது. கோடை காலத்தில் இயற்கையாகவே அதிகமாக அனைவருக்கும் வியர்க்கும்.
![உலகின் மிகப்பெரிய நூலக கப்பல்! உலகின் மிகப்பெரிய நூலக கப்பல்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/652660/_DZitQf-21620389434245/crp_1620625659.jpg)
உலகின் மிகப்பெரிய நூலக கப்பல்!
புத்தகங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு, புத்தக வாசிப்பு பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு சிறப்பு வகை நூலகம் உள்ளது.
![சங்கீதம், எனக்கு இறைவன் கொடுத்த வரம் -நந்தினி ராவ் குஜர் சங்கீதம், எனக்கு இறைவன் கொடுத்த வரம் -நந்தினி ராவ் குஜர்](https://reseuro.magzter.com/100x125/articles/778/652660/PI7JRvDfD1620305758936/crp_1620625664.jpg)
சங்கீதம், எனக்கு இறைவன் கொடுத்த வரம் -நந்தினி ராவ் குஜர்
தமிழ் உட்பட 12 மொழிகளில் பக்திப் பாடல்களை காந்த குரலில் அநாயசமாகப் பாடுபவர் திருமதி நந்தினி ராவ் குஜர்.
![குழந்தை பொய் சொல்வதை எவ்வாறு கண்டறிவது? குழந்தை பொய் சொல்வதை எவ்வாறு கண்டறிவது?](https://reseuro.magzter.com/100x125/articles/778/652660/Qr6ake3GY1620388680348/crp_1620625663.jpg)
குழந்தை பொய் சொல்வதை எவ்வாறு கண்டறிவது?
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பொய் சொல்வதில்லை என்று நம்பிக்கை வைத்துள்ளனர்.
![உயர்கல்வி வேலைவாய்ப்பு: ஆற்றல் அறிவியல் துறை படிப்புகள்! உயர்கல்வி வேலைவாய்ப்பு: ஆற்றல் அறிவியல் துறை படிப்புகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/652660/OqD1BDbx21620387758141/crp_1620625658.jpg)
உயர்கல்வி வேலைவாய்ப்பு: ஆற்றல் அறிவியல் துறை படிப்புகள்!
கல்வி என்பது பரந்து விரிந்தது. கற்க விழைவோருக்கு கணக்கற்ற துறைகள்.
![அம்மா என்றால் அன்பு... அம்மா என்றால் அன்பு...](https://reseuro.magzter.com/100x125/articles/778/652660/EK07rQcKR1620388460349/crp_1620625656.jpg)
அம்மா என்றால் அன்பு...
மழலை கூறும் முதல் சொல்,
![3,000 ஆண்டுக்கு முன்பே பயன்படுத்திய தங்க முகக்கவசம்! 3,000 ஆண்டுக்கு முன்பே பயன்படுத்திய தங்க முகக்கவசம்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/652660/rOKEBnyPM1620306004357/crp_1620625655.jpg)
3,000 ஆண்டுக்கு முன்பே பயன்படுத்திய தங்க முகக்கவசம்!
சீனாவில் சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
![வேற்று கிரகத்தில் குடியேற்றும் திட்டம்! வேற்று கிரகத்தில் குடியேற்றும் திட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/7Kcd1DFe81618480520950/crp_1618482864.jpg)
வேற்று கிரகத்தில் குடியேற்றும் திட்டம்!
நம் நாட்டு பணக்காரர்களிடம் அதிகப் பணம் சேர்ந்தால் கோவில்களுக்கோ, தங்கள் பிறந்த இடங்களுக்கோ நல்லது செய்வர்.
![புல்லாங்குழலும், நானும்! புல்லாங்குழலும், நானும்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/ojQsooJfP1618472144511/crp_1618481912.jpg)
புல்லாங்குழலும், நானும்!
புல்லாங்குழலை திறமையாக வாசிக்கும் பெண்மணிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். மும்பை மாநகரில், புல்லாங்குழலை தனித்தன்மையுடன் இசைத்துக் கொண்டும் பள்ளி மாணவியர்கள் பலருக்கும் இசையில் ஆர்வமிக்கவர்களுக்கும் கற்றுக் கொடுத்து வருபவர் ஹேமா பாலசுப்ரமணியம். பெண்மணிக்காக சந்தித்த போது பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
![பீமன் வலம் வந்த இடம்! பீமன் வலம் வந்த இடம்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/DwTHh96p31618470396908/crp_1618481491.jpg)
பீமன் வலம் வந்த இடம்!
மத்திய பிரதேசம் ராய்சன் மாவட்டத்தில் பீம் பேட்சா குகை வாழ்விடங்கள் அமைந்து உள்ளன. 1893 ஹெக்டேரில் 780 குகை வாழ்விடங்கள் உள்ளன. இவற்றில் 400 ஒரே இடத்தை சுற்றி அமைந்துள்ளன. அந்த இடத் தை பீம்பேட்சா என அழைக்கின்றனர். பீமன் வலம் வந்த இடம். அதனால் பீம் பேட்சா என அழைக்கின்றனர்.
![பூக்கூடை பூக்கூடை](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/5vXjk5FFB1618476861761/crp_1618482447.jpg)
பூக்கூடை
2019ம் ஆண்டு பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் யானை புகுந்த நிலம் போல என்ற புகழ் பெற்ற புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி, மக்கள் மேல் கடுமையான வரிச் சுமைகளை ஒருபோதும் ஏற்ற மாட்டோம் என்று பேசியிருந்தார்.
![தானம்..! தானம்..!](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/iJ83LIIN_1618470150157/crp_1618481427.jpg)
தானம்..!
ஒரு நாட்டில் குரு ஒருவர் இருந்தார். அவருக்கு மேளம் அடிப்பதில் அதிக விருப்பம் கொண்டவராக இருந்தார். அவர் தன் கையில் எப்போதும் ஒரு மேளத்தை வைத்துக் கொண்டுதான் இருப்பார். தன்னைத் தேடி வருபவர்கள், அவருக்கு பெரிய அளவில் காணிக்கை கொடுத்தால், அப்போது மகிழ்ச்சியுடன் அந்த மேளத்தை அடித்துத் தானம் அளித்தவரின் பெருமையை அங்கே கூடியிருப்பவர்களின் முன்பாக சொல்லி மகிழ்வார்.
![மருத்துவ சிகிச்சையில் பிசியோதெரபிக்கே முதலிடம்! மருத்துவ சிகிச்சையில் பிசியோதெரபிக்கே முதலிடம்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/t9b5Ngpeq1618479839612/crp_1618482555.jpg)
மருத்துவ சிகிச்சையில் பிசியோதெரபிக்கே முதலிடம்!
பிஸியோதெரபி என்னும் மருத்துவ சிகிச்சையைத்தான் தமிழில் இயன்முறை மருத்துவம் என்கிறோம். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு அடுத்து தனிச்சிறப்புப் பெற்று வரும் மருத்துவக் கல்லூரிப் படிப்பு.
![தண்ணீரும் மின்சாரமும் தரும் சாதனம் கண்டு பிடிப்பு! தண்ணீரும் மின்சாரமும் தரும் சாதனம் கண்டு பிடிப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/tgagyXjuM1618471455140/crp_1618481358.jpg)
தண்ணீரும் மின்சாரமும் தரும் சாதனம் கண்டு பிடிப்பு!
மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர் ஆகியவற்றின் தேவை மிக அதிகமாக உள்ளது. உலகெங்கிலும் 780 மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. பலருக்கு தேவையான மின்சார வசதி இல்லை.
![மீனாட்சி கல்யாண வைபோகமே மீனாட்சி கல்யாண வைபோகமே](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/xrwfHL3RY1618470958983/crp_1618482727.jpg)
மீனாட்சி கல்யாண வைபோகமே
கல்யாண வைபவமே! இங்கு கல்யாண வைபவமே!
![வாசிப்பு பழக்கம் ஏற்படுத்துவது எப்படி? வாசிப்பு பழக்கம் ஏற்படுத்துவது எப்படி?](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/csFFzKuFj1618479532219/crp_1618482792.jpg)
வாசிப்பு பழக்கம் ஏற்படுத்துவது எப்படி?
குழந்தைப் பருவத்தில் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்திவிட்டாலே போதும், வளர வளர படிக்கும் ஆர்வம் தானாகவே வரும்.
![கும்பமேளாவால் ஜொலிக்கும் ஹரித்வார்! கும்பமேளாவால் ஜொலிக்கும் ஹரித்வார்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/vjPwGeWCp1618481282141/crp_1618481776.jpg)
கும்பமேளாவால் ஜொலிக்கும் ஹரித்வார்!
தற்போது கும்பமேளா ஹரித்வாரில் நடந்து வருகிறது. இந்த வருடம் ஜனவரி 14-ம் தேதி துவங்கி ஏப்ரல் 27ந் தேதி வரை நடக்கும் இதில் பைசாகி (ஏப்ரல்-14), ராமநவமி (ஏப்ரல் 21) சைத்ர பூர்ணிமா (ஏப்ரல் 27) ஆகிய கடைசி மூன்று நீராடல் மிகவும் விசேஷம் என சொல்லப்படுகிறது.
![உடல் பருமனை குறைக்கும் உணவுகள்! உடல் பருமனை குறைக்கும் உணவுகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/IfSy93gWv1618480901492/crp_1618481630.jpg)
உடல் பருமனை குறைக்கும் உணவுகள்!
எடை இழப்பு என்பது எப்போதுமே அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். எளிதாக எடையை இழக்கவெல்லாம் குறுக்குவழி எதுவும் கிடையாது பலரும் சொல்வதை கேட்டிருக்கிறோம்.
![குடும்பத்தை காப்பாற்றவே நடிக்கிறேன்! - பிர்த்தி சர்மா குடும்பத்தை காப்பாற்றவே நடிக்கிறேன்! - பிர்த்தி சர்மா](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/PYMKY7L1N1618480383204/crp_1618480872.jpg)
குடும்பத்தை காப்பாற்றவே நடிக்கிறேன்! - பிர்த்தி சர்மா
பிரீத்தி சர்மா, சொந்த ஊர் வட இந்தியாவிலுள்ள லக்னோ. நான் டிகிரி முடித்துள்ளார். அம்மா சாயா சர்மா. அப்பா மகேந்த் சர்மா. இவருடன் பிறந்தவர்கள் இரு சகோதரர்கள். இவர் படித்துக் கொண்டிருந்த போதே கலை மீது ஆர்வம் இருந்தது.
![கடற்கரை சுற்றுலா: கோடைக்கு ஏற்ற கோவா கடற்கரை சுற்றுலா: கோடைக்கு ஏற்ற கோவா](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/cfW8LCGo01618477283634/crp_1618480724.jpg)
கடற்கரை சுற்றுலா: கோடைக்கு ஏற்ற கோவா
இந்தியா நாட்டு மக்கள் பலரும் கேள்விப்பட்ட பெயர். பள்ளியில் பாடத்தில் கோவா, டையூர், டாமன் என்று படித்த பெயர். ஆனால் கோவாவைப் பற்றியோ, எங்குச் செல்வது? எப்படி செல்வது? காண்பதற்கு என்ன இருக்கிறது என்பவை பலரும் அறிந்திடாதவை. எனவே கோவா பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.
![எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்போம்! எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்போம்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/lJPAmFJkj1618470709381/crp_1618480530.jpg)
எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்போம்!
நம் சந்தோஷமான மனநிலையை கூட எதிர்மறையான பேச்சுகள் மாற்றி விடக் கூடும். எதிர்மறையான பேச்சுகள் நம் மன உறுதியை பாதித்து உணர்ச்சி ரீதியான பிரச்சினையை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. என்றைக்கும் எதிர்மறையான பேச்சுகள் நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எதிர்மறை பேச்சுகள் எளிதாக நம் மன அமைதியை சிதைத்து விடும்.
![குழந்தை வளர்ப்பு: குளிரூட்டும் அறையில் குழந்தைகள் தூங்கலாமா? குழந்தை வளர்ப்பு: குளிரூட்டும் அறையில் குழந்தைகள் தூங்கலாமா?](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/t8Y7A-UZZ1618478515467/crp_1618480919.jpg)
குழந்தை வளர்ப்பு: குளிரூட்டும் அறையில் குழந்தைகள் தூங்கலாமா?
இன்று நிலவிவரும் வெப்ப மயமாதல் காரணமாக உலகில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. நமது நாடு பொதுவாகவே சூடான பகுதி. சரியான மழை இல்லாததால் மக்கள் வெயில் காலத்தில் மிகப் பெரிய துன்பத்தை அடைகின்றனர். இந்தக்கடும் அனலிலிருந்தும் வியர்வையிருந்தும் தப்பித்துக் கொள்ள அனைவரும் ஏசி-யை நம்பத் தொடங்கி விட்டனர்.
![உலகையே வியக்க வைத்த இந்திய வீரர்! உலகையே வியக்க வைத்த இந்திய வீரர்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/Jgt3kBS2Q1618480734204/crp_1618481096.jpg)
உலகையே வியக்க வைத்த இந்திய வீரர்!
ஆட்சிக் ஆஸ்திரியா நாட்டின் தலை நகர் வியன்னாவில் இந்திய விளையாட்டு வீரர் ஒருவருக்கு சிலை வைத்துள்ளனர்.
![சில்லென்ற ஜவ்வாதுமலை! சில்லென்ற ஜவ்வாதுமலை!](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/3XZdGSC091618478055138/crp_1618481024.jpg)
சில்லென்ற ஜவ்வாதுமலை!
சிறுவயது நினைவுகள் விலை மதிப்பற்றவை அல்லவா? ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று பிரத்யேகமாக வைத்துப் போற்றி ஆராதிக்கும் அந்தக்கால நினைவலைகள்தான், அவன் ஜீவித்து வாழ்வதற்கான ஆதார சுருதிகளாக இருக்கின்றன. கண்மூடி நினைத்தாலே அந்த இளமைக்கால நாட்கள் அப்படியே மேலெழுந்து சின்னத்திரை காட்சிகளாக விரிகின்றன.
![உற்சாகத்தை குலைக்கும் தூக்கமின்மை! உற்சாகத்தை குலைக்கும் தூக்கமின்மை!](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/HIz9-EveJ1618478926492/crp_1618480454.jpg)
உற்சாகத்தை குலைக்கும் தூக்கமின்மை!
இன்று மாறிய வாழ்க்கை முறை மாறியதாலும் முதல் மோசமான உணவு பழக்கங்களாலும் வரை என அனைத்துமே உடல்நலத்தில் கடுமையான பாதிப்பை உண்டாக்கிவிட்டது. அதில் ஒன்று தூக்கமின்மை. இந்த தூக்கமின்மையை இயல்பாக போக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கான எளிய குறிப்புகளாக ஆயுர்வேதம் சொல்வதை பார்க்கலாம்.
![உத்தமர் கோவில்! உத்தமர் கோவில்!](https://reseuro.magzter.com/100x125/articles/778/631089/eEEarkQJq1618472453518/crp_1618480391.jpg)
உத்தமர் கோவில்!
சைவ வைணவ வழிபாட்டு தலம்