CATEGORIES
فئات
திருமணத் தடை அகற்றும் சித்துக்காடு தாத்திரீசுவரர் திருக்கோவில்!
தாத்திரீசுவரர் எனும் புதுமையான பெயராய் இருக்கிறதே என யோசிக்க வேண்டாம். தமிழில் நெல்லியப்பர் எனும் பெயரைத்தான் வட மொழியில் தாத்திரீஸ்வரர் என அழைக்கின்றனர்.
நினைவில் சுமந்தபடி....
தோளில் பையும் சூட்கேஸும் கையுமாக பஸ்ஸைவிட்டு இறங்கினாள் கோதை.
தெரியுமா? உங்களுக்கு!
ஒரு மணிநேரம், சூரிய ஒளி மூலம் உலகு பெறும் சக்தி, ஓராண்டு கால மனித சக்திக்கு சமம்.
கால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண்மணி!
அமெரிக்காவின் அரிசேனாவைச் சேர்ந்தவர் ஜெசிகா காகஸ். 30 வயதான இவர் ஒரு பெண் விமானி. ஜெசிகா பிறக்கும் போதே கைகள் இல்லாமல் பிறந்தவராவார்.
சுகாதாரம் அளிக்கும் வீட்டுதாவரங்கள்...!
நம்மைச் சுற்றி இருக்கும் காற்றை மாசுக்கள் இல்லாமல் சுத்தப்படுத்துவதில் தாவரங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அந்த வகையில் வீட்டில் இருக்கும் காற்றை சுத்தப்படுத்த எந்த மாதிரியான தாவரங்களை நாம் வளர்க்க வேண்டும் ?
சினிமாவில் தனிப்பெயர் எடுக்க ஆசை!-வித்யா வினுமோகன்
சின்னத்திரை நடிகையாக இருந்தாலும் மக்களுக்கு தொண்டு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளவர், வித்யா வினுமோகன்.
குழந்தைகள் உயரமாக வளர...
உயரமாக, சீரான வளர்ச்சியுடன் குழந்தைகள் இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு. வளர்ச்சியும் உயரமும் சரியாக இருக்க சத்தான உணவு, சில நல்ல பழக்கங்கள், உடல் பயிற்சிகளும் அவசியம்....
குளிர் காலத்தில் உதடுகளை பராமரிப்பது எப்படி?
குளிர்காலத்தில் நம்முடைய சருமம் வறண்டு போவதற்கு காரணம் உடலிலுள்ள நீரின் அளவு குறைவது தான்.
கார்த்திகை பெண்கள் கோவில்!
சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இவர்களை தரிசிக்கலாம்.
கங்கைக் கரையில் மகாதேவி கோவில்!
காசியில் கங்கைக் கரையில் இந்த ரத்னேஸ்வர் மகாதேவி கோவில் உள்ளது.
ஆப்ரிக்காவில் 2வது பெரிய தேசிய பூங்கா
ஆப்ரிக்காவில் உள்ள தேசிய பூங்காக் களில் இரண்டாவது பெரிய பூங்கா ''தி குரகர் தேசிய பூங்கா'' ஆகும். இது தென்ஆப்பிரிக்காவில் உள்ள வடகிழக்கு பகுதியான டிரான்ஸ்வால் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது 19 ஆயிரத்து 485 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
உயர்கல்வி வேலைவாய்ப்பு: செயற்கை நுண்ணறிவுப் படிப்பு!
செயற்கை நுண்ணறிவு என்பதை ஆங்கிலத்தில் Artificial Intelligence அல்லது AI என்பர். வழக்கமான பொறியியல் படிப்புகளான சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் தவிர தற்போது மாணவர்கள் பெரிதும் விரும்பும் படிப்புகள் செயற்கை நுண்ணறிவு என்பதும் 'சைபர் கிரைம்' என்பதும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அடுத்த தலைமுறைக்கும் இசையை கொண்டு செல்வேன்! -மிருதங்க வித்வான் சங்கர நாராயணன்
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள பத்தமடை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சங்கர நாராயணன். மிருதங்க வித்வான்.
அமெரிக்காவில் என்ன நடக்கும்?
இனிய தோழர் நலமா?
இயற்கையின் தேசம் வர்க்கலை!
'கடவுளின் தேசம்' எனச் சும்மாவா சொல்லினர். இயற்கையின் தேசம் என்று நாமும் கூறுவோம்.
2,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஃபாஸ்ட் ஃபுட் கடை கண்டுபிடிப்பு!
பழங்கால ரோமாபுரி நகரமான பாம்பேயில், துரித உணவகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த துரித உணவகத்தை அடுத்த ஆண்டு, மக்களின் பார்வைக்கு மட்டும் திறந்து விட இருக்கிறார்கள்.
ஆடுகின்றானடி தில்லையிலோ!
ஆதியும் காண அந்தமும் இல்லாதவன் சிவபெருமான். அவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி. அந்த ராத்திரியில் அவனுடைய குணங்களைக் முடியுமா?
அறிவுரையும் அறவுரையும்!
"இளமையில் கல்'' என்றான் பாரதி. எதைக் கற்க வேண்டும்? அதற்கு ஒளவையாரின் அறவுரைபதிலளிக்கிறது.
56 ஆயிரம் ஆண்டுகள் புதைந்து கிடந்த ஓநாய் குட்டி!
கனடாவின் வடக்குப் பகுதியில் மம்மி என்று கூறப்படும் வகையில் பதனப்பட்டு புதைந்து கிடந்த ஓநாய்க் குட்டி 56 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
22 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு தேசிய பூங்கா!
மக்காலு பாருன் தேசிய பூங்கா நேபாளம் நாட்டின் எட்டாவது பூங்காவாகும். இமயமலையில் சாகர்மாதா தேசியப் பூங்காவின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. 27,766 அடிகளைக் கொண்ட மக்காலு சிகரம் உலகின் ஐந்தாவது பெரிய சிகரம் ஆகும்.
ஒடிசாவில் சாய்ந்த கோவில் கோபுரங்கள்!
ஓடிசா மாநிலத்தின் சம்பல்பூர் நகரிலிருந்து தெற்கே 23 கிலோ மீட்டரில் ஹுமா என ஒரு உள்ளது. இங்குள்ள பீமலேஸ்வர் மகாதேவ் கோயிலில் ஒரு அதிசயம். மூலவருக்கு மேலே எழும்பியுள்ள விமானம் அல்லது கோபுரம் சாய்ந்துள்ளது. துல்லியமாக கூற வேண்டுமானால் 13.8 டிகிரி சாய்ந்துள் ளது. அடிபீடம் சாய்ந்துள்ளது. ஆனால் கோபுர முகடு செங்குத்தாக சரியாகத் தான் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒரே எண்ணில் பிறந்தவர்கள் திருமணம் எப்படி இருக்கும்?
எண்கணிதம் அலசல்
உங்கள் சருமத்தில் எண்ணெய் பிசுபிசுப்பா?
உங்கள் சருமம் எண்ணெய் சார்ந்ததா அல்லது மந்தமானதா? பியூட்டி பார்லரில் அந்த விலையுயர்ந்த சிகிச்சைகளை மேற்கொண்டு நீங்கள் தொடர்ந்து உங்கள் முகத்தில் எண்ணெய் உற்பத்தியை சரிகட்ட முயற்சிப்பது வீணாகிறதா? அடிப்படையில் உங்கள் சருமத்தில் உள்ள சரும் மெழுகு(செபாசியஸ்) சுரப்பிகள் உருவாக்கும் சீபம் இருப்பதால் எண்ணெய் உற்பத்தியாகிறது.
இதயத்தை காக்கும் வில்வப்பழம்!
மழைக்காலம் வந்து விட்டாலே பல்வேறு பாக் டீரியாக்களையும் வைரஸ்களையும் சேர்த்தே கொண்டு வருகிறது.
என் அப்பாதான் என் ரோல் மாடல்!
லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா
இளமை அழகு தரும் ஆரஞ்சு!
வைட்டமின் அதிகமுள்ள உணவுப்பொருள்களில் மிக முக்கியமானது ஆரஞ்சுப்பழம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் பித்த நீர் சுரப்பதைக் குறைக்கிறது.
விவசாயம், போராட்டம் மற்றும் பெண்கள்!
இனிய தோழர் நலமா?
குழந்தை வளர்ப்பு: அடம் பிடிக்கும் பிள்ளைகளா?
டீனேஜிற்கு முந்தைய ஆண்டுகளில் இருக்கும் குழந்தைகள் பெற்றோர்களுக்குப் பெரிய தலைவலிகளாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.
எங்கள் குடும்பம் ஒரு கலைக் குடும்பம்!
மும்பை ஸ்ரீராஜராஜேஸ்வரி பரத நாட்டிய கலா மந்திர் நிறுவனத்தின் மருமகளும் மும்பை மாநகரில் பிரபல இசைப்பாடகியாக வலம் வருபவருமான வித்யா ஹரிகிருஷ் ணாவை பெண்மணிக்காக பேட்டி கண்ட போது கிடைத்த விஷயங்கள் அநேகம். புகுந்த வீடு; பிறந்த வீடு; இசைப் பயணம், மனதில் நிற்கும் நிகழ்வுகள் என பலவற்றை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
மியாவ் சத்தத்தை மொழி பெயர்க்க ஒர் ஆப்!
அமேசானின் அலெக்ஸா-வுக்காக வேலை செய்த முன்னாள் பொறியாளர் ஒருவர், பூனையின் மியாவ் சத்தத்துக்கு என்ன பொருள் என்று கண்டு பிடிக்க ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார். அந்த செயலியின் பெயர் மியாவ் டாக்.